K A N Tours&Travels

K A N Tours&Travels we are do my best all type of duty...

Tiger caves
02/06/2024

Tiger caves

Valmiki Caves, 40 km from Tadipatri, Andhra Pradesh
29/05/2024

Valmiki Caves, 40 km from Tadipatri, Andhra Pradesh

The Best Time to Visit Kiliyur FallsHowever, if you want to experience the majestic waterfall at its glorious best, go j...
07/05/2024

The Best Time to Visit Kiliyur Falls
However, if you want to experience the majestic waterfall at its glorious best, go just after the monsoons come to an end. Typically, the rainy season in these parts ends in July, so August makes for a great time to visit the falls

பண்டைய தமிழ் நாட்டில் தங்கள் மதம் செழித்தபோது இங்கு வாழ்ந்த சமண துறவிகளால் அடோப்களாக மாற்றப்பட்ட குகைகள் இந்த மலையில் உள...
04/05/2024

பண்டைய தமிழ் நாட்டில் தங்கள் மதம் செழித்தபோது இங்கு வாழ்ந்த சமண துறவிகளால் அடோப்களாக மாற்றப்பட்ட குகைகள் இந்த மலையில் உள்ளன. இந்த குகையில் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்பது சமண சிற்பங்கள் உள்ளன, இதில் மகாவீரர், கடைசி தீர்த்தங்கரர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் அடங்கும்.

விளாப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவிலும் , வேலூரில் இருந்து 30 கிமீ தொலைவிலும், பஞ்ச பாண்டவ மலை அல்லது பஞ்ச பாண்டவ மலை, ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே மாநில நெடுஞ்சாலை 129 க்கு அருகில் விளாப்பாக்கம் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான பகுதி 9 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழிப்பான ஜெயின் மையமாக இருந்தது, ஏனெனில் இது பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில், ஜெயின் உருவங்களுடன் கூடிய இயற்கை குகைகள் மற்றும் கல்வெட்டுகளிலிருந்து தெளிவாகிறது.

பஞ்ச பாண்டவர் மலை (பஞ்ச பாண்டவர் மலை) என்ற பெயர் மகாபாரதத்திலிருந்து பாண்டவர்களுடன் தொடர்புடையது. இந்த மலையை உள்ளூரில் திருப்பன்மலை என்று அழைக்கப்படுகிறது, அதாவது பயமுறுத்தும் பால் மலை. இக்கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடக் கோவிலில் காணப்படும் சோழர் கால கல்வெட்டின்படி, இந்த நகரம் 10 ஆம் நூற்றாண்டில் ஜைன மதத்தின் வலுவான செல்வாக்கின் கீழ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவ பாணியில் கட்டப்பட்ட குகை அகழ்வாராய்ச்சிகளில் பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில் மிகப்பெரியது . கிழக்கு நோக்கிய இந்த குகை ஒரு பெரிய குன்றின் அடிவாரத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கயிறு வரிசையாக அமைக்கப்பட்ட பன்னிரண்டு தூண்களால் தாங்கப்பட்ட ஒரு பெரிய முகமண்டபத்தை இந்த குகை கொண்டுள்ளது . தூண்கள் மேலிருந்து கீழாக ஒரே மாதிரியாக சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் பைலஸ்டர்களுக்கு மேலே வளைந்த கோர்பல்கள் உள்ளன. குகையின் பின் சுவரில் வெற்றுக் கலங்களுடன் ஏழு இடங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பக்கச் சுவர்கள் சதுர செதுக்கப்படாத தொகுதிகளுடன் விடப்பட்டுள்ளன.

பஞ்சபாண்டவர் மலை, ராணிப்பேட்டையில் உள்ள சுற்றுலாத் தலம், வேலூரில் உள்ள சுற்றுலாத் தலம், ராணிப்பேட்டை, வேலூர், சுற்றுலாத் தலம், குகைக் கோயில், ஜெயின் கோயில், பயண பதிவு, பயணிகள்

Panchapandavar Malai,Panchapandavar Padukkai, Pancha Pandava Malai Jain Caves,ancient Jain Caves, Pancha Pandava Malai hillock, Vilapakkam Town, Zaminpallavaram, Panjapandavar Malai Road, flourishing Jain center, rock cut cave temple, natural caves, பஞ்ச பாண்டவர் மலை, பஞ்ச பாண்டவ மலை , ஜெயின் குகை, விளாப்பாக்கம், பஞ்ச பாண்டவர் குகைக்கோயில்,குகைக்கோயில்,பஞ்ச பாண்டவர் கோயில்கள், கீழவளவு வட்டம்

Tamil Nadu 632507, India

திருமலை வையாவூர் பெருமாள்தரிசனம்திருப்பதிக்கு நிகரான திருமலை வையாவூர்சஞ்ஜீவி மலையையே தூக்கிக்கொண்டு வந்தார் அனுமன் என்கி...
08/10/2023

திருமலை வையாவூர் பெருமாள்
தரிசனம்
திருப்பதிக்கு நிகரான திருமலை வையாவூர்

சஞ்ஜீவி மலையையே தூக்கிக்கொண்டு வந்தார் அனுமன் என்கிறது புராணம். அப்படி மலையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பறந்து வந்தபோது, தட்சிண கருடகிரி எனும் மலையைத் தாண்டினார் அனுமன். அப்போது மலையை தன் வலது கரத்திலிருந்து இடது கரத்துக்கு மாற்றிக்கொண்டார். அந்த மலையை, தட்சிண கருடகிரி எனும் மலையில் வைக்காமல் வந்தார் என்பதால், பின்னாளில் அந்த மலை திருமலைக்கு நிகரான மலையாகவே போற்றப்பட்டது. அந்த ஊர் ‘வையாவூர்’ என்றாயிற்று.

செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அழகிய மலையும் இயற்கை சூழ்ந்த எழிலுமாக கோயில் அமைந்திருக்கிறது.

இரண்யாட்சனை அழித்து பூமியை நிலைக்கொண்டு வந்து, பூவுலகில் நிம்மதியைத் தந்தருளிய வராஹப் பெருமான், ’பூலோகத்தில் நான் எழுந்தருள இருக்கிறேன். அதற்கொரு மலை வேண்டும்’ என கருடாழ்வாரிடம் கேட்க, வைகுண்டத்தில் இருந்து பர்வதத்தை எடுத்து வந்தார் கருடாழ்வார். பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம்.

திருமலை வையாவூர் மலைதிருமலை வையாவூர் மலை
சொல்லப்போனால், மலைகளுக்கெல்லாம் மலை என்று அர்த்தம். அப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட மலையை எடுத்துவரும் போது அதிலிருந்து சிறு பகுதி பாலாற்றுக்கு அருகே விழுந்தது. ’இந்த இடமே நான் வசிக்க ஏதுவான இடம். எனக்கு விருப்பமான இடம் இதுவே!’ என அருளிய வராஹ மூர்த்தி, அங்கேயே எழுந்தருளினார். அதுவே திருமலை வையாவூர் மலை என்கிறது ஸ்தல புராணம்.

திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று பல தலங்களைச் சொல்லுவோம். இந்தத் தலமும் திருப்பதிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. திருப்பதியில் வராஹரை தரிசித்துவிட்டு வேங்கடவனை தரிசிப்பது போலவே, இங்கேயும் முதலில் வராஹ தரிசனம். அதையடுத்து வேங்கடவன் தரிசனம். இங்கே பெருமாளின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்.

ஆதிசேஷ விமானத்தில் எழுந்தருளியுள்ளார் பெருமாள். ஆகவே, இதனை தட்சிண சேஷகிரி என்று விவரிக்கிறது புராணம். வேங்கடே பெருமாள், தொண்டைமான் முதலான எண்ணற்றவர்களுக்கு தரிசனம் தந்த திருத்தலம் என்பதால், பிரசன்ன வேங்கடேச பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்கேயுள்ள பாறையில், தேர்ச்சக்கரம் மற்றும் குதிரையின் குளம்பும் அச்சுகளாக இன்றைக்கும் தரிசிக்கக் கிடைக்கிறது.

திருமலை வையாவூர் மலைக்குச் செல்லும் படிகள்திருமலை வையாவூர் மலைக்குச் செல்லும் படிகள்
இந்தத் தலத்தின் தாயாருடைய திருநாமம் - ஸ்ரீஅலமேலு மங்கைத்தாயார். அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறாள். மலையேறுவதற்கு 540 படிகள் இருக்கின்றன. அதேசமயம், மலைக்கு வருவதற்கு வாகனங்கள் வருவதற்கு ஒரு பாதையும் கீழே இறங்குவதற்கு இன்னொரு பாதையும் இருக்கின்றன. ஆகவே, மலையின் மீது கோயில் வாசல் வரை, வாகனங்களிலேயே வந்து செல்லலாம்.

அழகிய மலை. அற்புதக் கோயில். இங்கே உள்ள தீர்த்தம் வராஹ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. மாதந்தோறும் வருகிற திருவோண நட்சத்திர நன்னாளில், பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும் திருவோண தீபமும் ஏற்றி வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன.

ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் (திருமலை வையாவூர்)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் (திருமலை வையாவூர்)
நம் மனதில் என்ன குறைகள் இருந்தாலும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீஅலமேலு மங்கைத் தாயாரிடமும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் பிரார்த்தனையாக வைத்துவிட்டால் போதும்... விரைவில் நிறைவேற்றித் தந்தருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!

செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், வாலாஜாபாத், வந்தவாசி என பல ஊர்களில் இருந்தும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து வந்து பெருமாள் தரிசனம் செய்யும் பக்தர்களும் இருக்கிறார்கள். செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில், படாளம் கூட் ரோடு எனும் இடத்தில் இருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் சென்றால் திருமலை வையாவூரை அடையலாம். இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகளும் உள்ளன.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். திருமண பாக்கியம், குழந்தை வரம், நல்ல உத்தியோகம், கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை முதலானவற்றுக்காக பிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் வேண்டிக்கொண்டு தொடர்ந்து தரிசனம் செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

திருமலை வையாவூர்திருமலை வையாவூர்
திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற இயலாதவர்கள், திருமலை வையாவூருக்கு வந்து வராஹரையும் அலமேலுமங்கை தாயாரையும் பிரசன்ன வேங்கடேச பெருமாளையும் தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருமலை வையாவூருக்கு வாருங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்றங்களையும் தருவார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்

Anna Nagar Tower Park, Anna Nagar, ChennaiThis park spreads across 15.35 acres and is known for having the tallest park ...
16/06/2023

Anna Nagar Tower Park, Anna Nagar, Chennai

This park spreads across 15.35 acres and is known for having the tallest park tower (135 ft) in the city. You have a bunch of trails to choose from and you can jog for an 8 km loop inside the park. Loving this? The park apparently has an amphitheatre, a bird watching deck, badminton courts, a skating rink, and a small lake! They also have trails for the differently-abled. Entry is free, so jog away! Restroom, parking, and food and water facilities are also available.

Sri Viswaroopa Panchamukha Anjaneyaswami Temple, TiruvallurLord Hanuman is worshipped all over India with various names ...
13/06/2023

Sri Viswaroopa Panchamukha Anjaneyaswami Temple, Tiruvallur

Lord Hanuman is worshipped all over India with various names like Anjaneya, Hanumanji, Maruti, Bajrang Bali, Mahavir, Pavan Kumar. He was born to the Wind God and Anjana Devi. He is one of the seven chiranjeevis (immortal ones). The Sun God Surya is considered as his Guru.The Valmiki Ramayana has a seperate section called Sundara Kandam or Sundar kand, which describes in detail the leelas of Lord Hanuman is his search for Sita , across the sea.

The Sundara Kandam comprises 2885 verses and the word Sundara means beautiful. The esoteric significance of the sundara kandam is important. The ocean represents the ocean of samsara. Lord Rama represents the paramatma and Sita Devi represents the jivatma. Hanuman represents the Guru or Divine teacher.

Origin of Sri Panchamukha Hanuman
The origin of Sri Panchamukha Hanuman can be traced to a story in the Ramayana. During the war between Lord Ram and Ravana, Ravana took the help of Mahiravana who was the king of pathala. Lord Hanuman in order to protect Lord Ram and Lakshman formed a fortress with his tail. But Mahiravana took the form of Vibeeshana and took Lord Ram and Lakshman to pathala loka.

Hanuman entered pathala loka in search of Rama and Lakshmana. He found out that to kill Mahiravana he had to extinguish 5 lamps at the same time. So he took the Panchamukha form with Hanuman, Hayagriva, Narasimha, Garuda and Varaha faces and extinguished the lamps. Mahiravana was killed immediately.

The story apart, Sri Panchamukha Hanuman was the upasana deity of Sri Ragavendra Tirtha, the saint of Mantralaya. The place where he meditated on Panchamukha Hanuman is now known as Panchamukhi, wherein a temple for Panchamukha Hanuman has been built.

There is also a shrine for Panchamukha Hanuman at Kumbakonam. This is taken as the reference for the sculpturing of the Swami Murti in our ashram.

The Mahapradishtai of 32 feet tall Sri Viswaroopa Panchmukha Anjaneyaswami at Periakuppam Village at Tiruvallur ( 45 kms from Chennai, enroute to Tirupathy ) was performed on the 6th June, 2004 with the blessings of Gurudev Poojyasri “Mantramurthy Dasan.” S. Venkatesa Bhattachariar Swamigal, Fonder Trustee of Sri Viswaroopa Panchmukha Anjaneyaswami Foundation, a registered trust.

This happened to be a unique event for the entire humanity. The uniqueness is due to the fact that this is the one and only Pradishtai in the entire world under the MANTRA SHASTRA.

The main objective behind this Mahapradishtai is Gurudev’s commitment to pass on, for the benefit of the entire humanity, the all powerful Moola Mantras of Sri Anjaneyaswami, Sri Narasimhaswami, Sri Mahaveera Garudaswami, Sri Lakshmivarahamurthi Swami and Sri. Hayagreevaswami which he inherited from his Guruji.

Gurudev was an exponent of Mantra Shastra and he had alleviated the miseries of so many individuals / institutions by conducting poojas/ homams by way of pariharams. He had the good fortune of having, as his Guru, Sri Rengaswami Bhattachar of Aanathandevapuram who was conferred with the tiltle of “Mantramurthy” by none other than the great Paramacharya of Kanch Mutt in recognition of his mastery of Mantra Shastra.

After the construction of the Mandapams, it is proposed to engrave the Moola Mantras on the walls facing each Mukha so that any one, without any discrimination whatsoever can chant the Moola Mantra in the prescribed manner and get their wishes fulfilled and prayers answered. The powerful Shakthi of Guru Parampara will make this happen.

Significance of the Five Faces
The face towards the East is “Sri Anjaneyaswami Mukha” which removes all blemishes of sin and confers purity of mind
The South facing mukha of “Sri Marasimhaswami” removes fear of enemies and confers victory
The West facing mukha of “Sri Mahaviragarudaswami” drives away evil spells, black magic influences and removes all poisonous effects in one’s body
The North facing mukha of “Sri Lakshmi Varahamurthyswami” wards off the troubles caused by bad influences of the planets and confers all prosperity Ashta Aishwarya
The face looking upwards of “Sri Hayagreevaswami” confers knowledge, victory, progeny and mukthi
Some Highlights of the Pradishtai
Tallest (32′) Sri Panchamukha Anjaneyswami in Viswaroopa form, magnificently sculpted out of a massive monolithic green granite stone (36′ X 20′ X 10′) transported from Hassan, Karnataka
The Only pradishtai in the whole under Mandra Shastra
The place of pradishtai was known as Rudhra Vanam in legendary times where great sages like Agasthya have done penance.
Objectives of the Foundation
Annadhanam
Establishment and running of Vedha Patashalas
Propagation of Mantra, Yantra and Ta**ra Shastras
Medical and Educational assistance to poor and needy
Establishment and maintenance of Ghoshala
Establishment and maintenance of old age homes / Orphanages
Location of Asramam
Tiruvallur is situated at 45 kms from Chennai on the Chennai – Tiruttani – Thirupati route and the famous Vaidhya Veera Raghavaswami Temple is situated here. The nearest Airport is Chennai, Tamil Nadu. It is is also connected by rail. You need to get down at Tiruvallur railway station. From Chennai, to reach the Panchamukha Anjaneya Swami Ashram, take the road identified by a Ashram sign board from “oil mill junction” at Tiruvallur and be guided by sign boards placed at every intersection.
Temple Address :
10, Devi Meenakshi Nagar, Rajajipuram Part – III, Periyakuppam, Tiruvallur – 602 001, Tamil Nadu.
Phone: 91-44-27600641 Website : www.panchamukha.org

Panchamuga AanjeneyaPanchamukha AnjaneyaswamiUtchava Murthi
How to Reach:
By Air
Chennai Airport

By Train
Frequent Local Train Service available, Nearest Railway Station is Putlur

By Road
Frequent Bus facility available. This Place is Located between Avadi and Tiruvallur

Art and Craft Village Pondicherry is one of the must-visit tourist places. Pondicherry, a little France in India, has ma...
14/04/2023

Art and Craft Village Pondicherry is one of the must-visit tourist places. Pondicherry, a little France in India, has many tourist spots to visit, like beaches, parks, boating, and many more activities. Art and Craft Village Pondicherry cover more activities like boating, sightseeing, mangrove ride, arikemedu visit, harbor visit, arts and crafts. It is a budget-friendly place locates 5.1 km from Pondicherry, which should be on your Pondicherry bucket list.
Artand carft
Terracotta Sculpture
With mangrove forest around, the beautiful river flows, catching our attention, giving a feast to our eyes, with an old bridge built during the French regime, being a heritage of Pondicherry, and next to it a new bridge with highway road with lights, where you can see the tradition and modern meet, and you can see people walking on its pavements during morning and evening capturing the beautiful sight of the sky, water, bridge, and the mangroves, sunrises, sunsets, and moon-light.

Art and Craft Village
https://maps.app.goo.gl/aSf5SkvDjRqwGhjR7

🐘 World’s Largest Bird Sculpture:Jatayu Earth’s Centre, Kollam, KeralaCredit                                            ...
24/03/2023

🐘 World’s Largest Bird Sculpture:
Jatayu Earth’s Centre, Kollam, Kerala
Credit
🌴

Tamil Nadu Police Museum is a museum in Chennai, India. Located in Pantheon Road in the neighbourhood of Egmore, the mus...
09/01/2023

Tamil Nadu Police Museum is a museum in Chennai, India. Located in Pantheon Road in the neighbourhood of Egmore, the museum was opened in September 2021. The museum has a repository of exhibits marking the passage of the state's law enforcement agency from colonial India to the modern day.

சென்னை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் சென்னையின் எழும்பூர், பாந்தியன் சாலையில் அமைந்துள்ள ஒரு காவல் துறை அருங்காட்சியகம் ஆகும். இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் கட்டப்பட்ட பழைய காவல் ஆணையரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடமானது 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக உள்ளது.

04/01/2023

Rated 5.0/5. 6 Ratings & Reviews. 8 Photos. Get Address, Contact Number, Photos, Maps of KAN Travels, Singaperumalkoil, chennai on Justdial.

திருப்பதி தங்குமிடம்.திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி...
24/06/2022

திருப்பதி தங்குமிடம்.
திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.
Tirumala Sri Kasimath,
Ring road, Near S.V.Meseum,
Tirumala - 517507 (A.P)
Ph : 0877-2277316
திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால்,
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.
மூல் மட் மின்: +918772277499 0877-2277499.
புஷ்பா மண்டபம் : 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை
Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட்
Ph : 0877-2277370.
ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.
ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.
உடுப்பி மட் Ph-0877-2277305.
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.
ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.
ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன
ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.
ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்
Ph: 0877-2277269, 2279435.
ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.
ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316
உடுபி மட் பி: 0877 222 77305
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)
ஸ்ரீ காஞ்சி காமகோடி
பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ,
Ph : 0877 222 77370
ஸ்ரீ வல்லபச்சரிய மடம்
தொலைபேசி: 222 77317
மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302
ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி
Ph : 0877 222 77436
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி
ஆதித்யான் ஆஷ்ரம்
Ph : 0877 222 77826
ஸ்ரீ வைகநாத ஆசிரமம்
Ph : 0877 222 77282
ஸ்ரீ அஹோபில மட்
Ph : 0877-2279440
ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269
ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445
ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784
ஸ்ரீ சீனிவாச சொல்ரி
Ph : 0877 222 77883
ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்
Ph : 0877 222 77240
கர்நாடகா விருந்தினர்
மாளிகை
Ph : 0877 222 77238
தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம்
அறநெறிகள்
Ph : 0877 222 77245
ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம்
Ph : 0877 222 79435
ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015
வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?
நிபந்தனைகள் :
******************
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல்
மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென
உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை !
🙏 ௐ நமோ நாராயணா....!
🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!
🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...
🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..
🤲 ஸ்ரீராமானுஜர் யந்திர சக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .
🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும் போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.
🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது , இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.
🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..
🤲 செல்வம் மலை போல குவியும்.
🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.
🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.
🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத் திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.
🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.
🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.
🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்கு கிறார்கள்.
🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.
🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தி நடப்பவர்கள்,
தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.
🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.
🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.
🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..
🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்
🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .
🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.
🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.? மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.
🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.
🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் "
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!
🤲 பொதுப் பொருள்:
🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம்.
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே,
வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே,
மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா
நின் திருவடிகளே
சரணம் ! சரணம் !! சரணம் !!!

Nagathamman kovil, Panambakkam, Tamil Nadu 631203Near senji Panambakkam railway station
21/06/2022

Nagathamman kovil, Panambakkam, Tamil Nadu 631203
Near senji Panambakkam railway station

Irulneeki Easwarar Templeவல்லகோட்டை முருகன் கோவிலில் இருந்து 5km தொலைவில் எறையுர் கிராமத்தில் அமைந்துள்ளதுஇருள் நீக்கி ஈ...
16/06/2022

Irulneeki Easwarar Temple

வல்லகோட்டை முருகன் கோவிலில் இருந்து 5km தொலைவில் எறையுர் கிராமத்தில் அமைந்துள்ளது

இருள் நீக்கி ஈஸ்வரன் கோவில் எறையூர்
This place ambiance is extraordinary. The temple 🛕 is surrounded by water.Even atheist can love this temple for the ambiance. Very refreshing.They also have natchathiram plants for every zodiac sign.

Km 16 only
18/12/2021

Km 16 only

08/08/2021
08/08/2021
29/07/2021
Any Duty finished we have complet spray  100% safe 100% sanitized our vehicles
26/04/2021

Any Duty finished we have complet spray 100% safe 100% sanitized our vehicles

Address

6/328 Pallavarman Street Mahindra World City
Chengalpattu
603204

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918056360957

Website

Alerts

Be the first to know and let us send you an email when K A N Tours&Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K A N Tours&Travels:

Share

Category


Other Tour Agencies in Chengalpattu

Show All

You may also like