13/09/2023
Kasi yathra 18.01.2024 @ 9 days
2nd sleeper ₹ 10900
3rd AC ₹ 13900
இந்த யாத்திரையில் நாம் தரிசனம் செய்ய உள்ள இடங்கள்.
ஆக்ரா-தாஜ்மஹால்,
மதுரா- கிருஷ்ண ஜென்ம பூமி
காசி, - விஷ்வநாதர்
அயோத்தி, - ராம ஜென்ம பூமி
அலகாபாத் .- திரிவேணி சங்கமம்
கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்
யாத்திரை புறப்படும் நாள் : 18.01.2024
முதல் 9 நாட்கள்.
ரயில் மற்றும் பேருந்து வசதி.
பட்ஜெட் தங்குமிடம் மற்றும் சில இடங்களில் ஹால் வசதி செய்து தரப்படும்.
ஆக்ராவில் இறங்கியது முதல்,
அயோத்தியில் ரயில் ஏறும் வரை,
சைவ உணவு வழங்கப் படும்.
உள்ளூர் சுற்றிப் பார்க்கும் ஆட்டோ செலவு,
போட் செலவு,
கைடு செலவு ,
ஆகியவை பயணிகளைச் சார்ந்தது.
பயணத்திட்டங்களை மாற்றவும், சேர்க்கவும், காலச் சூழ்நிலைக்கேற்ப ரத்து செய்யவும் பயண ஏற்பாட்டாளருக்கு முழு உரிமை உண்டு.
இது ஒரு, ஆன்மிக சுற்றுலா.
13 வருட, சுற்றுலா அனுபவம்.
ரயில், ஏசி ரயில், மற்றும் பஸ் பயணம்.
தென்னிந்திய ,சைவ உணவு,
மினரல் வாட்டர்,
பாதுகாப்பான, தங்குமிடம்,
மருத்துவ வசதி, ஏற்பாடு,
முதியோர், மற்றும் பெண்கள் நலன், மற்றும் பாதுகாப்பு,
தமிழ் கைடு,
தரிசனம் செய்ய உதவி,
மார்க்கெட் பர்ச்சேஸ், உதவி,
இந்த ஆன்மிக, குடும்ப சுற்றுலா, ரயில் மூலம் செல்வதால்,
ரயில் முன்பதிவு, 120, நாட்களுக்கு முன் ,செய்யவேண்டி உள்ளது.
ரயில் டிக்கெட்,, முன்பதிவு துவங்கிய, சில நாட்களில் முழுவதுமாக, புக் செய்யப்பட்டு விடுகிறது.
எனவே, காசி யாத்திரை, சுற்றுலா வர விரும்புபவர்கள், சரியான காலத்தில், முன் பணம் செலுத்தி,
தங்கள் இருக்கையினை, புக் செய்து கொள்ளலாம்.
இந்த யாத்திரையில், 9 நாட்கள், நாம் ரயில் ,மற்றும் பஸ் மூலம் பயணம் செய்யவேண்டி இருக்கும்.
மேலும் விபரங்கள் தேவைபட்டால், கீழே கண்ட டிஸ்கிரிப்சனில், உள்ள தொலைபேசி எண்களை, தொடர்பு கொண்டு, விபரங்களை பெற்று கொள்ளலாம்.
further details please contact
Chennai yatras: (HO)
சென்னை யாத்ராஸ
சென்னை யாத்ராஸ்
No.9/4 Railway station Road,
Swamy Nagr, Urppakkam,
Chennai, pin : 603 210
phone :
+91 73973 66255
+91 73974 53454 (gpay )
+91 8056243872
+91 9444272326
[email protected]