Chennaiholidays

Chennaiholidays Chennai Holidays gives you the choice of renting CAR, VAN, BUS. Both Air-conditioned and Non-Air-Con

தமிழ்ப் புத்தாண்டில், இனிய மனதுடன் வரவேற்று, புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்...
14/04/2024

தமிழ்ப் புத்தாண்டில், இனிய மனதுடன் வரவேற்று, புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dear all my guest & friends Wishing you & your family a very Happy Pongal. May the almighty bless you all with the best ...
14/01/2024

Dear all my guest & friends Wishing you & your family a very Happy Pongal. May the almighty bless you all with the best of health, wealth & prosperity. With Lots of best wishes and regards from Deva Chennaiholidays Tours & Travels

Chennai Holidays wishes you a Happy Diwali !!May this auspicious festival bring you and your family endless moments of j...
12/11/2023

Chennai Holidays wishes you a Happy Diwali !!
May this auspicious festival bring you and your family endless moments of joy and merriment!
Chennai Holidays-Tours & Travels
http://chennaiholidays.co.in

World Tourism DaySince 1980, the United Nations World Tourism Organization has celebrated World Tourism Day as internati...
27/09/2023

World Tourism Day
Since 1980, the United Nations World Tourism Organization has celebrated World Tourism Day as international observances on September 27. This date was chosen as on that day in 1970, the Statutes of the UNWTO were adopted. The adoption of these Statutes is considered a milestone in global tourism.

Thennangur Sri Pandurangan Sannadhi Gokulashtami Thirunaal Sri Kannan Thirukolam.
06/09/2023

Thennangur Sri Pandurangan Sannadhi Gokulashtami Thirunaal Sri Kannan Thirukolam.

New Baby (Toyota Innova CRYSTA ) to Chennai Holidays
14/05/2023

New Baby (Toyota Innova CRYSTA ) to Chennai Holidays

இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணன...
03/05/2023

இராமேஸ்வரம்
திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின்
மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு ஶ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றார்.

ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ஶ்ரீராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.

எனவே...

ஶ்ரீராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது.

மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.

1. மகாலெட்சுமிதீர்த்தம்

இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது.

இதில் ஸ்ஞானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம்,

3. காயத்ரி தீர்த்தம்,

4. சரஸ்வதி தீர்த்தம்.

இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது.

இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர், சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம்.

இதில் ஶ்ரீராமபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம்,

மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம்,

இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது.

இதில் நீராடுவதால் நரகத்திற்கு
செல்ல மாட்டார்கள்.
மன வலிமை, தேக ஆரோக்கியம்,
திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம்,

சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது.

இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம்,

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில்
பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம்.

ஶ்ரீஇராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது.

இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது.

இதில் நீராடுவதால்
பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன்,
பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது.

இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம்,

இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது.

இதில் நீராடுவதால்
ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம்,

17. யமுனா தீர்த்தம்,

18. காயத்ரிதீர்த்தம்,

இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது.

இவைகளில் நீராடுவதனால் பிணி,
மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம்,

திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது.

இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம்,

இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது.

இதில் ஸ்ஞானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம்,

இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாத சுவாமி சன்னதி
முன் உள்ளது.

இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம்.

கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள்.
இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம்.

இந்த தீர்த்தமானது ஶ்ரீ இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது.

அதனால் ஶ்ரீராமனாவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது.

அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது.

இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கு கட்டணம் உண்டு.

பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

கோடி தீர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது
என்பது சம்பிரதாயம்.

தமிழ்ப் புத்தாண்டில், இனிய மனதுடன் வரவேற்று, புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்...
13/04/2023

தமிழ்ப் புத்தாண்டில், இனிய மனதுடன் வரவேற்று, புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்போம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Dear my  friends  Ganga harathi at Haridwar Uttrakhand
11/03/2023

Dear my friends Ganga harathi at Haridwar Uttrakhand

Chennai Holidays wishes you a Happy New Year 2023 !!!May this new year bring you and your family good health, wealth and...
31/12/2022

Chennai Holidays wishes you a Happy New Year 2023 !!!

May this new year bring you and your family good health, wealth and happiness !!

Chennai Holidays
http://chennaiholidays.co.in

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔திருவண்ணாமலை, அன்னை உண்ணாமுலை உடனமர் அருள்மிகு அண்ணாமலையார்  திருக்கோயில் 🍃🌷திருக்கார்த்திகை தீபத்திருவிழா-202...
06/12/2022

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
திருவண்ணாமலை, அன்னை உண்ணாமுலை உடனமர் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 🍃🌷திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2022 🍃🌷06.12.2022 காலை 🔥🔥 பரணி தீபம் 🔥🔥
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
Tiruvannamalai, Annai Unnamulai sametha Sri Arunachaleswarar (Annamalaiar) Temple 🍃🌺 Thiru Karthigai Deepam Festival 2022 Morning 06.12.2022 🍃🌺 🔥🔥 Bharani Deepam🔥🔥
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
திருச்சிற்றம்பலம்..

Chennai Holidays wishes you a Happy Diwali !!May this auspicious festival bring you and your family endless moments of j...
22/10/2022

Chennai Holidays wishes you a Happy Diwali !!
May this auspicious festival bring you and your family endless moments of joy and merriment!
Chennai Holidays-Tours & Travels
http://chennaiholidays.co.in

Kurukshetra is a city in the north Indian state of Haryana. It's known as the setting of the Hindu epic poem the "Mahabh...
02/10/2022

Kurukshetra is a city in the north Indian state of Haryana. It's known as the setting of the Hindu epic poem the "Mahabharata." The text's great battle is depicted in a large diorama at the Kurukshetra Panorama and Science Centre. West of the city, the town of Jyotisar is a pilgrimage site where, according to the "Mahabharata," the sacred "Bhagavad Gita" scripture was first delivered.

Lingaraj Temple, Lingaraj Temple Rd, Lingaraj Nagar, Old Town, Bhubaneswar, Odisha
28/09/2022

Lingaraj Temple, Lingaraj Temple Rd, Lingaraj Nagar, Old Town, Bhubaneswar, Odisha

Shree Jagannath Temple, Puri
27/09/2022

Shree Jagannath Temple, Puri

The Great Buddha statue is one of the popular stops on the Buddhist pilgrimage and tourist routes in Bodh Gaya, Bihar. T...
23/09/2022

The Great Buddha statue is one of the popular stops on the Buddhist pilgrimage and tourist routes in Bodh Gaya, Bihar. The statue is 19.5 m high representing the Buddha seated in a meditation pose, or dhyana mudra, on a lotus in the open air.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!! 🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷Happy Vinayagar Chathurthi wishes to everyone!!
31/08/2022

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷
Happy Vinayagar Chathurthi wishes to everyone!!

08/08/2022
kashi varanasiThe supernatural magnificence of the Shri Kashi Vishwanath Temple on the Second Ratna of His Holiness Sava...
25/07/2022

kashi varanasi
The supernatural magnificence of the Shri Kashi Vishwanath Temple on the Second Ratna of His Holiness Savan on 25-07-2022. With Mangala Aarti and Darshan of Mahadev

At 146 feet, Murugan statue in Tamil Nadu’s Salem district is tallest in world
21/07/2022

At 146 feet, Murugan statue in Tamil Nadu’s Salem district is tallest in world

The Adiyogi statue is a 34-metre tall, 45-metre long and 25-metre wide steel statue of Shiva with Thirunamam at Coimbato...
19/07/2022

The Adiyogi statue is a 34-metre tall, 45-metre long and 25-metre wide steel statue of Shiva with Thirunamam at Coimbatore, Tamil Nadu. It is recognized by the Guinness World Records as the "Largest Bust Sculpture” in the world. Designed by Sadhguru Jaggi Vasudev, it weighs around 500 tonnes.

Poombarai is a village in the Indian state of Tamil Nadu.
18/07/2022

Poombarai is a village in the Indian state of Tamil Nadu.

Rath Yatra 2022 at Puri, Odisha!!!Shree Krishna's sister, Subhadra wished to go around on a sightseeing trip, and that's...
01/07/2022

Rath Yatra 2022 at Puri, Odisha!!!

Shree Krishna's sister, Subhadra wished to go around on a sightseeing trip, and that's how this centuries-old tradition started.

Krishna has a 16-wheeled chariot, Balarama has 14 wheels and Subhadra has 12 wheels!!!

A journey of 3 km to the Shree Gundicha Temple, a stay for 7 days, then return!!!
Happy Rath yatra to all jayo jagannath ki jai

 #தஞ்சை_பெரியகோயில்  #ஆஷாட_நவராத்திரிப்_பெருவிழா -2022தஞ்சாவூர் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில், #...
28/06/2022

#தஞ்சை_பெரியகோயில் #ஆஷாட_நவராத்திரிப்_பெருவிழா -2022

தஞ்சாவூர் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில்,
#ஸ்ரீ_வாராஹி_அம்மன்

28-06-2022 - #இனிப்பு அலங்காரம்.
29-06-2022 - #மஞ்சள் அலங்காரம்
30-06-2022 - #குங்கும அலங்காரம்
01-07-2022 - #சந்தன அலங்காரம்
02-07-2022 - #தேங்காய்ப்பூ அலங்காரம்
03-07-2022 - #மாதுளை அலங்காரம்
04-07-2022 - #நவதானிய அலங்காரம்
05-07-2022 - #வெண்ணெய் அலங்காரம்
06-07-2022 - #காய்கறி அலங்காரம்
07-07-2022 - #பழங்கள் அலங்காரம்
08-07-2022 - #புஷ்பம் அலங்காரம்

நம்மில் பலரும் அரிந்த ஒன்று நவராத்திரி அந்த நவராத்திரி முப்பெரும் தேவியரான #துர்கா_லஷ்மி_சரஸ்வதி தேவிகளையும் பல கொலுபொம்மைகளை வைத்து வழிபடக்கூடிய நவராத்திரி ஆனால் இது அந்த நவராத்திரி இல்லை.

இது #ஆஷாட நவராத்திரி என்று சொல்லக்கூடியது எதிரிகளை வீழ்த்தும் வாராஹி தேவிக்கே உரிய விஷேசமே ஆஷாட நவராத்திரி.

ஆனி ஆடி மாதத்தில் வரக்கூடியது இந்த வாராஹி அம்மன் வழிபாடான ஆஷாட நவராத்திரி.

#வாராஹி அம்மன் யார் என்றால்:
சப்த மாதாக்ககளில் ஒருவர்,
பாலாதிரிபு சுந்தரியின் போர் தளபதி,
தன்னுடைய பக்த்தர்களின் எதிரிகளை துவம்சம் செய்பவள்,
தஞ்சை ராஜ ராஜ சோழனின் முழுமுதற் கடவுள் மற்றும் இஷ்ட தெய்வம் ஆகையாலே இன்றும் தஞ்சை பெருவுடையார் பெரிய கோவிலில் தனி சன்னதியில் உள்ளார் வாராஹித்தாய்.
மன்னர் ராஜ ராஜ சோழர் எந்த காரியத்தை தொடங்கினாலும் வாராஹி அம்மனை வேண்டியே தொடங்குவாராம்.

வாராஹி அம்மன் விவசாயத்திற்கும் விவசாய நிலங்களுக்கும் விவசாயிகளுக்குமான தெய்வமாய் விளங்குகிறாள்.
ஆகையாலே கையில் ஏர்கலப்பையை தாங்கி கொண்டு நமக்கு காட்ச்சிதருகிறாள்.

நாள்: 28-06-2022 முதல் 08-07-2022 வரை ஆஷாட நவராத்திரி

#பூஜை முறை:
ஆஷாட நவராத்திரியான ஒன்பது நாளும் வாராஹி அம்மனை பூஜிக்க வேண்டும்.

வாராஹி அம்மனின் சிலையோ அல்லது படமோ வாங்கிகொண்டு அதை பூஜை அறையில் ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
வாராஹி அம்மனுக்கு பிடித்த நீல நிற அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் வஸ்திரத்தை(துனி) சாற்றவேண்டும்.
இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மாலை 6மணிக்கு மேல் வைக்கப்பட்ட வாராஹி தேவிக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் பின் அம்பாளுக்கு உகந்த செவ்வரளி அல்லது நீலநிற சங்குப்பூ அல்லது அனைத்து வாசனை பொருந்திய மலர்களை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா.

இந்த மந்திரத்தை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 108முறை அல்லது 27முறை சவரின்றி உச்சரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை ஆஷாட நவராத்திரி இல்லாமல் சாதா நாட்களிலும் கூறலாம்.

மந்திரத்தால் அர்ச்சனை செய்த பிறகு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகள் குறிப்பாக சக்கரைவல்லி கிழங்கு அல்லது சுன்டல் அல்லது பழங்களில் கருப்பு திராட்சை,அன்னாசி,மாதுளை போன்ற ஏதேனும் ஒன்றை நெய்வேத்தியமாக செய்ய வேண்டும்.
பின் தீப தூப ஆரத்தி காட்ட வேண்டும்.

இப்படி இந்த ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாலை வேளையில் வாராஹி தேவியை பூஜிக்க நமக்கு ஒரு மாற்றம் ஏற்படும் விவசாயத்தில் முன்னேற்றம்,எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதை,சகல செல்வம்,நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

#குறிப்பு:- இந்த ஒன்பது நாள் பூஜை செய்ய முடியாதவர்கள் முதல்நாள் மற்றும் கடைசிநாள் மட்டும் வழிபடலாம்.
பூஜை செய்து வரும் இந்த ஒன்பது நாட்களிலும் வாராஹி அம்மனின் போட்டோ அல்லது விக்ரஹத்தை இடம் மாற்றம் செய்ய கூடாது.
முதல் நாள் வைத்த இடத்திலேயே ஒன்பது நாட்களும் இருக்க வேண்டும்.
ஆஷாட நவராத்திரி முடிந்த பிறகு அதை நாம் அன்றாடம் வழிபடும் தெய்வங்களுடன் வைத்து விடழாம்.

வாராஹி அம்மனை மேற்கு,கிழக்கு, வடக்கு திசைகளை பார்த்து வைக்க வேண்டும்.

வாராஹி அம்மனை வீட்டில் வைக்கலாமா என்றால் தாராளமாக வைக்கலாம்
அவள் அம்பாள் பார்வதியின் அவதாரமே.
பார்ப்பதற்கு பன்றி முகத்துடன் இருந்தாலும் அவள் தாய்.
ராஜ ராஜ சோழனுக்கு வெற்றியை வழங்கும் அவள் நமக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைப்பாள்.

அவழுக்கே உறிய விழாவான இந்த ஆஷாட நவராத்திரியில் அவளை வழிபடுவோம்.
அன்னையின் அருளில் ஆர்வம் கொண்டு நாம் தினமும் அவளின் திருப்பாதங்களை பற்றி கொள்வோம்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை படித்ததோடு விட்டு விடாமள் நாளு பேருக்கு தெரியப்படுத்துங்கள் இந்த ஆஷாட நவராத்திரியை தவறாது வாராஹி அம்மனை வழிபடுங்கள்.

நன்றி வணக்கம்

#ௐநமோவாராஹி

திருபரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம், ஸ்ரீ வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில். (56-வது திவ்ய தேசம்)🍃🌺வைகாசி பிரமோற்சவம்🍃🌺🌼7...
01/06/2022

திருபரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம், ஸ்ரீ வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில். (56-வது திவ்ய தேசம்)🍃🌺வைகாசி பிரமோற்சவம்🍃🌺🌼7 ஆம் திருநாள் காலை திருத்தேர் 🌼 1-6-22
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
ThiruParameswara Vinnagaram, Kanchipuram, Sri Vaikunthanatha Perumal Temple. (56th Divya Desam)🍃🌺Vaikasi Brahmotsavam🌺🍃🌻Day 7, morning Chariot processions🌻 1-6-22
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
படங்கள் நன்றி காஞ்சிபுரம் திருக்கோயில் முகநூல் பக்கம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம்  மே மாதம் 29 ஆம்  வைகாசி மாதம் 15 ஆம் தேதி இன்று தேதி ஞாயிற்...
29/05/2022

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மே மாதம் 29 ஆம் வைகாசி மாதம் 15 ஆம் தேதி இன்று தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று வைகாசி மாத கார்த்திகை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வயானை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது

உலகின் மிக உயரமான 145 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோவில் சேலம் மாவட்டம்
25/04/2022

உலகின் மிக உயரமான 145 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோவில் சேலம் மாவட்டம்

Address

Nandambakkam
Chennai
600089

Alerts

Be the first to know and let us send you an email when Chennaiholidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennaiholidays:

Videos

Share

Category


Other Tour Agencies in Chennai

Show All