GKS Travels & Services

GKS Travels & Services GKS TRAVEL SERVICES

அனைவரும் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
27/02/2024

அனைவரும் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

20/10/2023

NEW VOTER ID

30/09/2022

பயணிகளின் கனிவான கவனத்திற்கு, நாளை முதல்

வண்டி எண்;06414 திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை வண்டி இனி மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 05.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

அதே போல வண்டி எண: 06873 மயிலாடுதுறை - தஞ்சாவூர் வண்டி இனி இரவு 08.05 மணிக்கு பதிலாக இரவு 07.35 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும்..

இந்த இரயில்கள் முன்னதாக கிளம்ப இருப்பதால் பயணிகள் அதற்கு ஏற்ற வகையில் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளவும்.

15/09/2022
ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - *மதுரை - செங்கோட்டை ரயில்* ஆறு நாட்களுக்கு ரத்துராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில்  ர...
03/09/2022

ரயில் பாதையை பலப்படுத்தும் பணி - *மதுரை - செங்கோட்டை ரயில்* ஆறு நாட்களுக்கு ரத்து

ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால்

1. *மதுரையில்* காலை *11.30 மணிக்கு* புறப்பட வேண்டிய *மதுரை - செங்கோட்டை (06663)* மற்றும்

2. *செங்கோட்டையில்* இருந்து *காலை 11.50 மணிக்கு* புறப்பட வேண்டிய *செங்கோட்டை - மதுரை (06664)* முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

ஆகியவை *செப்டம்பர் 5* முதல் *செப்டம்பர் 10* வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

GKS TRAVEL SERVICES

16/08/2022

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை 🐘🐘🐘🐘🐘🐘

Gopal : 9976246870
14/08/2022

Gopal : 9976246870

29/09/2021

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தகவல்

கடையநல்லூர் வழியாக செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*1. ரயில் எண். 06101, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ்*

சென்னை எழும்பூர் - மாலை 05.00
திருச்சி - இரவு 10.05
மதுரை - அதிகாலை 12.45
விருதுநகர் - அதிகாலை 01.30
கடையநல்லூர் - அதிகாலை 03.15
தென்காசி - அதிகாலை 03.35
செங்கோட்டை - அதிகாலை 03.50
புனலூர் - காலை 06.00
கொல்லம் - காலை 07.30

*2. ரயில் எண். 06102, கொல்லம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்*

கொல்லம் - மதியம் 12.00
புனலூர் - மதியம் 01.00
செங்கோட்டை - மதியம் 03.05
தென்காசி - மதியம் 03.20
கடையநல்லூர் - மதியம் 03.35
விருதுநகர் - மாலை 05.40
மதுரை - மாலை 06.45
திருச்சி - இரவு 09.20
சென்னை எழும்பூர் - அதிகாலை 03.05

*3. ரயில் எண். 06181, சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ்*

சென்னை எழும்பூர் - இரவு 08.25
திருச்சி - அதிகாலை 02.10
காரைக்குடி - அதிகாலை 03.30
மானாமதுரை - காலை 04.40
விருதுநகர் - காலை 06.00
கடையநல்லூர் - காலை 07.50
தென்காசி - காலை 08.20
செங்கோட்டை - காலை 08.55

*4. ரயில் எண். 06182, செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ்*

செங்கோட்டை - மாலை 04.50
தென்காசி - மாலை 05.05
கடையநல்லூர் - மாலை 05.20
விருதுநகர் - இரவு 07.10
மானாமதுரை - இரவு 08.20
காரைக்குடி - இரவு 09.35
திருச்சி - இரவு 11.55
சென்னை எழும்பூர் - காலை 05.25

*5. ரயில் எண். 02661, சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்*

சென்னை எழும்பூர் - இரவு 08.40
திருச்சி - அதிகாலை 02.00
மதுரை - காலை 04.30
விருதுநகர் - காலை 05.15
கடையநல்லூர் - காலை 07.05
தென்காசி - காலை 07.35
செங்கோட்டை - காலை 08.15

*6. ரயில் எண். 02662, செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்*

செங்கோட்டை - மாலை 06.20
தென்காசி - மாலை 06.35
கடையநல்லூர் - மாலை 06.50
விருதுநகர் - இரவு 08.40
மதுரை - இரவு 09.40
திருச்சி - அதிகாலை 12.15
சென்னை எழும்பூர் - காலை 05.50

நாகர்கோவில் to தாம்பரம் 06192 ரயில் காலை 5:50  மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் புதிய கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்...
29/09/2021

நாகர்கோவில் to தாம்பரம் 06192 ரயில் காலை 5:50 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் புதிய கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டது 1 அக்டோபர் சிதம்பரம் நேரம் அதிகாலை 1.10 முதல் கண்டிப்பாக சென்னை செல்பவர்கள் வசதியாக இருக்கும்

15/09/2021

#*வாக்காளர் #சிறப்பு #முகாம் - #தேதி #அறிவித்து #தமிழக_அரசு #உத்தரவு.*

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாமிற்கான தேதி அறிவிப்பு..

நவம்பர் 13,14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு உத்தரவு..

வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல்

2 இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகள் இந்த முகாம் மூலம் செய்யப்படும்

13/09/2021

BREAKING:

5 சவரன் நகை கடன் தள்ளுபடி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி.

தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

07/09/2021

apply new ration card contact : 9976246870

GKS TRAVEL SERVICES

Address

Chidambaram
608001

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm
Sunday 10am - 1pm

Telephone

+919976246870

Website

Alerts

Be the first to know and let us send you an email when GKS Travels & Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GKS Travels & Services:

Videos

Share

Category


Other Travel Companies in Chidambaram

Show All

You may also like