Aaliya hajj umra & ziyara service

Aaliya hajj umra & ziyara service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aaliya hajj umra & ziyara service, Travel Company, saramedu main Road, Coimbatore.

ஆலியா ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரத் சர்வீஸ் தனது மூன்றாவது உம்ரா பயணத்தில் தற்போது மதினா மாநகரில் அல்ஹம்துலில்லாஹ்இக்லாஸான ம...
09/03/2024

ஆலியா ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரத் சர்வீஸ் தனது மூன்றாவது உம்ரா பயணத்தில் தற்போது மதினா மாநகரில் அல்ஹம்துலில்லாஹ்

இக்லாஸான முறையில் உம்ரா மேற்கொள்ள ஆலியா வை தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு : 9786999786

26/02/2024
ஆலியா ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரத் சர்வீஸ் தனது மூன்றாவது உம்ரா பயணத்தை வருகின்ற 29/02/2024 அன்று மேற்கொள்ள உள்ளது அதற்கான ...
25/02/2024

ஆலியா ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரத் சர்வீஸ் தனது மூன்றாவது உம்ரா பயணத்தை வருகின்ற 29/02/2024 அன்று மேற்கொள்ள உள்ளது அதற்கான பயிற்சி வகுப்பு கடந்த ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இக்லாஸான முறையில் உம்ரா மேற்கொள்ள ஆலியா வை தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புக்கு : 9786999786

ஆலியா ஹஜ் உம்ரா ஜியாரா ஸர்வீஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் நாள் இறைவனின் பேரருளால் தனது முதல் பயணத்தை இக்லாஸான முறையில் வெற்...
08/02/2024

ஆலியா ஹஜ் உம்ரா ஜியாரா ஸர்வீஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் நாள் இறைவனின் பேரருளால் தனது முதல் பயணத்தை இக்லாஸான முறையில் வெற்றிகரமாக மேற்க்கொண்டது அல்ஹம்துலில்லாஹ்..

அதை தொடர்ந்து தனது இரண்டாவது பயணமாக 11/02/2024 அன்று கோவையில் இருந்து புறப்பட உள்ளது இன்ஷா அல்லாஹ்...

இக்லாஸான முறையில் உம்ரா மேற்கொள்ள ஆலியா வை தொடர்பு கொள்ளுங்கள்

தொடர்புக்கு : 9786999786

ஆலியா ஹஜ் உம்ரா & ஜியாரா சர்வீஸ்அஸ்ஸலாமு அலைக்கும்கஞ்சிக்கோடு உஸ்தாத் என்று அன்போடு அழைக்கப்படும் மர்ஹும் ஷைகுணா டாக்டர்...
30/01/2024

ஆலியா ஹஜ் உம்ரா & ஜியாரா சர்வீஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்
கஞ்சிக்கோடு உஸ்தாத் என்று அன்போடு அழைக்கப்படும் மர்ஹும் ஷைகுணா டாக்டர் அலி அக்பர் லதீஃபி ஹஜ்ரத் அவர்களால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல்வேறு மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரா பயணங்களை சீரும் சிறப்புமாக நடத்தி சென்று வந்த மக்களின் மனங்கள் நிறையும் வகையில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்ததை நாம் அறிவோம்.

ஹஜ்ரத் அவர்களின் வஃபாத்திற்கு பிறகு அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த சேவையை மீண்டும் நாம் தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஹஜ்ரத் அவர்களின் குடும்பத்தார்களின் முழு அனுமதியோடும் ஆலியா ஹஜ் உம்ரா மற்றும் ஜியாரா சர்வீஸ் புதுப் பொலிவுடன் கோவையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்பதை அன்போடு தெரிவித்து கொள்வதோடு இந்தச் சேவைகள் வெற்றியடைய உங்கள் ஆதரவுகளையும் துஆக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

தொடர்பு கொள்ள : 9786999786 7094313313
வஸ்ஸலாம்

Address

Saramedu Main Road
Coimbatore

Telephone

+919786999786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaliya hajj umra & ziyara service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Travel Companies in Coimbatore

Show All