CarPayanam

CarPayanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CarPayanam, Tourist Information Center, Erode, Erode.

"Carpayanam' an youtube channel gives you an experience going around the world, meeting different people, culture, tradition, food, lifestyle, beautiful destinations, place must visit etc.,

03/06/2022
World's Most Unique Transit | உலகின் மிகவும் தனித்துவமான போக்குவரத்து 1 Bike Pup Crawl - Most of Europe,  US, Australia2...
11/06/2021

World's Most Unique Transit | உலகின் மிகவும் தனித்துவமான போக்குவரத்து

1 Bike Pup Crawl - Most of Europe, US, Australia
2. Zipline - Costarica, NorthAmerica
3. Monte Toboggan - Maderia, Portugal
4. Bamboo Train - Batambang, Combodia
5. Skylab (habal Habal) - Philippines
6. Cyclos - Vietnam
7. Coco Taxi - Havana, Cuba
8. Auto Rikshaw - India
9. Double Decker Bus - Kolkata, India
10. O-Bahn Busway - Adelite, Australia
11. Trolley Bus - Canada
12. Jeepneys - Philippines
13. Matatu - Kenya
14. Tunel Finacular - Istanbul, Turkey
15. Inclined Plane - Johnstown, USA
16. Tramway Network - Lisbon, Portugal
17. Double Decker Tram - Hongkong
18. Hanging Mono Rail - Belgium
19. Wuppertal Suspension Rail - Germany
20. Highspeed Train - France
21. Medellin Metro Cable Car - Colombia
22. Dukw - London, England
23. Dal Lake Boat - India
24. Venice Water Taxy - Italy
25. Alleppey Boat House - Kerala, India
26. Barco de Totora - Lake Titicaca, Peru
27. Jet Boats - Newzealand
28. Felluca Sailing - Nile, Egypt
29. Dog Sleds Alaska US
30. Reindeer Sled - Finland
31. Ice Angel Madeline Island - US
32. TerraBus - Canada

World's Most Unique Transit | உலகின் மிகவும் தனித்துவமான போக்குவரத்து 1 Bike Pup Crawl - Most of Europe, US, Australia2. Zipline - Costarica, NorthAmerica3....

15/02/2021

The dam is built on the Bhavani river, located in Erode district, Tamilnadu, India. Two channels arise from the dam, Arakkankottai on the northern side of Bhavani river and Thadapalli on the southern side. Lands north of Gobichettipalayam are irrigated by Thadapalli channel and cultivation of sugarcane and paddy are predominant in this area. The dam irrigates an area of 24,504 acres (9,916 ha).

இந்த அணை பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து இரண்டு நீர்ப்பாசன வாய்க்கால்கள் , பவானி ஆற்றின் வடக்குப் பக்கத்தில் அரக்கன்கோட்டை மற்றும் தெற்குப் பக்கத்தில் தடப்பள்ளி ஆகியவை தொடங்குகின்றன. கோபிசெட்டிபாளையத்திற்கு வடக்கே உள்ள நிலங்கள் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் நீர்ப்பாசனம் பெறுகிறது . கரும்பு மற்றும் நெல் சாகுபடி இந்த பகுதியில் பிரதானமாக உள்ளன. அணை 24,504 ஏக்கர் (9,916 ஹெக்டேர்) பரப்பளவில் நீர்ப்பாசனம் செய்கிறது.

Near by Railwaystation : Erode,Coimbatore
Airport : Coimbatore

Kodiveri Dam | Kodiveri Falls | கொடிவேரி நீர்வீழ்ச்சி |  கொடிவேரி அணைThe dam is built on the Bhavani river. Two channels...
15/02/2021

Kodiveri Dam | Kodiveri Falls | கொடிவேரி நீர்வீழ்ச்சி | கொடிவேரி அணை

The dam is built on the Bhavani river. Two channels arise from the dam, Arakkankottai on the northern side of Bhavani river and Thadapalli on the southern side. Lands north of Gobichettipalayam are irrigated by Thadapalli channel and cultivation of sugarcane and paddy are predominant in this area. The dam irrigates an area of 24,504 acres (9,916 ha).

இந்த அணை பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து இரண்டு நீர்ப்பாசன வாய்க்கால்கள் , பவானி ஆற்றின் வடக்குப் பக்கத்தில் அரக்கன்கோட்டை மற்றும் தெற்குப் பக்கத்தில் தடப்பள்ளி ஆகியவை தொடங்குகின்றன. கோபிசெட்டிபாளையத்திற்கு வடக்கே உள்ள நிலங்கள் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் நீர்ப்பாசனம் பெறுகிறது . கரும்பு மற்றும் நெல் சாகுபடி இந்த பகுதியில் பிரதானமாக உள்ளன. அணை 24,504 ஏக்கர் (9,916 ஹெக்டேர்) பரப்பளவில் நீர்ப்பாசனம் செய்கிறது.

11 Kodiveri Dam | Kodiveri Falls | கொடிவேரி நீர்வீழ்ச்சி | கொடிவேரி அணைThe dam is built on the Bhavani river. Two channels arise from the dam, Arakkankottai...

vendipalayam dam Fish Fry | வெண்டிபாளையம் மீன்  ரோஸ்ட்
08/02/2021

vendipalayam dam Fish Fry | வெண்டிபாளையம் மீன் ரோஸ்ட்

vendipalayam Fish Fry | வெண்டிபாளையம் மீன் Fry

இனிப்பு உளுந்த வடை | Inippu Uluntha vadai
05/02/2021

இனிப்பு உளுந்த வடை | Inippu Uluntha vadai

இனிப்பு உளுந்த வடை | Inippu Uluntha vadai

கருவிழிக்கெண்டை மீன் குழம்பு ..ஜிலேபி பிரை..
05/02/2021

கருவிழிக்கெண்டை மீன் குழம்பு ..ஜிலேபி பிரை..

கருவிழிக்கெண்டை மீன் குழம்பு .. ஜிலேபி பிரை.. ...

Jedarpalayam, Karanampalaym Dam | Tourist places in Tamilnaduஜேடர்பாளையம் அணைக்கட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்...
29/01/2021

Jedarpalayam, Karanampalaym Dam | Tourist places in Tamilnadu

ஜேடர்பாளையம் அணைக்கட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளிபாளையம் இடையே இருக்கும் ஒரு சிற்றணையாகும் (செக் டேம்). ராஜவாய்க்கால் மற்றும் புகலூர் வாய்க்கால் ஆகிய இரண்டு வாய்க்கால் இந்த அணைக்கட்டில் இருந்து சுமார் 10000 ஏக்கர் நிலத்தை செழிப்பாகுகிறது.

ஜேடர்பாளையம் அணைக்கட்டில் சிறுவர் பூங்கா, படகு இல்லம் மற்றும் ஆற்றில் குளித்து மகிழ படித்துறையும் இருக்கிறது. இங்கு சுற்றுலா வரும் பயணிகள் காவேரி ஆற்றில் இருக்கும் பலவகை மீன்களை சுவைக்க, ருசிக்க மிகவும் அருமையான இடம். இங்கு வரும் பயணிகள் அவர்களுக்கு விருப்பமான மீன்களை பிடித்து தரச்சொல்லி அவற்றை அங்கேயே சமைத்து சாப்பிடவும் வசதிகள் இருக்கின்றன.

ஜேடர்பாளையம் அணைக்கு வருவதற்கு வேலூர், பள்ளிபாளையம், ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு.

ஜேடர்பாளையம் பட்டு புடவை, காட்டன் புடவை ஆகியவற்றைக்கும் புகழ் பெற்றது. இங்கு வருபவர்கள் மிக குறைவான விலையில் மிக அழகான பட்டுபுடவைகளை வாங்கி செல்லலாம்.

கரூர் ஈரோடு சாலையில் காரணம்பாளையம் ரயில்வே கேட் ஸ்டாப்ல் இறங்கி இந்த அணைக்கு வரலாம்.

இங்கு வருவதற்கு காவேரி ஆற்றில் நீர் வரும் அணைத்து நாட்களும் மிக அழகான சிறந்த நாட்கள்.


Jaderpalayam Dam is a tributary (check dam) between Paramathivelur Pallipalayam in Namakkal district. The Rajavaikkal and Bugalur canals are two canals that enrich about 10000 acres of land from this dam.

The Jaderpalayam Dam has a children's park, a boat house and a river stairway. Tourists can enjoy a wide variety of fish in the Cauvery River. There are facilities for travelers to catch their favorite fish and cook and eat them there

Buses are available from Velur , Pallipalayam and Erode to reach the Jaderpalayam Dam.

Jaderpalayam is also famous for silk sarees and cotton sarees. People who come here can buy the most beautiful silks at very low prices

You can reach this dam by getting off at Karanampalayam Railway Gate Stop on Karur Erode Road.

The days off when the waters of the Kaveri River come off are the most beautiful best days to come here.

For other Videos:
Festivals and Traditions : https://youtube.com/playlist?list=PLYg9tcSBCGWanBEy1LPAvN-cp4mCrPaj-

Temples of Tamilandu : https://youtube.com/playlist?list=PLYg9tcSBCGWaYDRoocP6cLS1cZN6adGuo

Jedarpalayam, Karanampalaym Dam | Tourist places in Tamilnaduஜேடர்பாளையம் அணைக்கட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளிபாளையம் இடையே இருக்கும் ...

பூலம்வலசு சேவல் சண்டை ! சேவகட்டு
18/01/2021

பூலம்வலசு சேவல் சண்டை ! சேவகட்டு

புகழ்பெற்ற பூலாம்வலசு சேவல் சண்டை | Pulavalasu Seval Kattu | 15/01/2021கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவல் கட்....

Address

Erode
Erode

Alerts

Be the first to know and let us send you an email when CarPayanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CarPayanam:

Videos

Share