VPS Tours & Travels

VPS Tours & Travels smart way to travel...

11/08/2021
08/06/2019
 #வாரம்ஒன்பதுஒன்பதாவது வாரப் பனை விதையிடு விழா!மருதம் கிராம ஏரிக்கரைதனில்!சென்னை -  காஞ்சி சாலையில் சின்னைய்யன் சத்திரமட...
25/10/2018

#வாரம்ஒன்பது

ஒன்பதாவது வாரப் பனை விதையிடு விழா!

மருதம் கிராம ஏரிக்கரைதனில்!

சென்னை - காஞ்சி சாலையில் சின்னைய்யன் சத்திரமடுத்து, இடதில் புத்தகரம் வழியே!

அக்டோபர் 28 | ஞாயிறு காலை 7 மணி முதல்!

வருக! வருக!!

 #வாரம்ஏழுஏழாவது வாரப் பனை விதையிடு விழா!சிங்காடிவாக்கம் ஏரிக்கரைதனில்!அக்டோபர் 14 | ஞாயிறு காலை 7 மணி முதல்!சென்னை-காஞ்...
11/10/2018

#வாரம்ஏழு

ஏழாவது வாரப் பனை விதையிடு விழா!

சிங்காடிவாக்கம் ஏரிக்கரைதனில்!

அக்டோபர் 14 | ஞாயிறு காலை 7 மணி முதல்!

சென்னை-காஞ்சி சாலையில் சின்னய்யன் சத்திரம் தாண்டி, இடதில் நான்கு கி.மீ உள்ளுள்!

பழங்கால சிவ கற்றளி ஒன்றுமுண்டாம்!

வருக! வருக!!

 #வாரம்ஐந்துஐந்தாவது வாரப் பனை விதையிடு விழா!காஞ்சி செவிலிமேடு ஏரிக்கரைதனில்!செப்டம்பர் 30 | ஞாயிறு காலை 7 மணி முதல்!வரு...
29/09/2018

#வாரம்ஐந்து

ஐந்தாவது வாரப் பனை விதையிடு விழா!

காஞ்சி செவிலிமேடு ஏரிக்கரைதனில்!
செப்டம்பர் 30 | ஞாயிறு காலை 7 மணி முதல்!

வருக! வருக!!

3வது வார பனை விதைப்பு அத்திவாக்கம் ஏரி மற்றும் தாங்களிள் 1500 + விதைகள் விதைத்தாயிற்று. உடன் வந்து உழைத்த அத்திவாக்கம் ந...
16/09/2018

3வது வார பனை விதைப்பு அத்திவாக்கம் ஏரி மற்றும் தாங்களிள் 1500 + விதைகள் விதைத்தாயிற்று. உடன் வந்து உழைத்த அத்திவாக்கம் நண்பர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🙏🏻🙏🏻🙏🏻

Spl thx to : CChennai Sevas Pandianபபாலாஜி கிருஷ்ணமூர்த்திAA Sivakumar

3வது வார பனை விதைப்பு !கண்ட இடத்திலே பனைநடுவோம்காடாய் பனையை வளர்த்தெடுப்போம்!
13/09/2018

3வது வார பனை விதைப்பு !

கண்ட இடத்திலே பனைநடுவோம்
காடாய் பனையை வளர்த்தெடுப்போம்!

2வது வார பனை விதைப்பு 🌴
06/09/2018

2வது வார பனை விதைப்பு 🌴

 #பனைநடுவோம்ஏரிக்கரையில் 3 கி.மீ மேல் 1800 + பனை விதைத்தாயிற்று . இதற்காக சென்னையிலிருந்து வந்து உதவிய Chennai Sevas Pan...
02/09/2018

#பனைநடுவோம்

ஏரிக்கரையில் 3 கி.மீ மேல் 1800 + பனை விதைத்தாயிற்று . இதற்காக சென்னையிலிருந்து வந்து உதவிய Chennai Sevas Pandian,Dorai Nambi சார் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். விதைகள் சேகரித்து உதவிய Vijayakumar,டிராக்டர் குடுத்து உதவிய Krishna Boobalan நன்றி மச்சி. இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்து, விதை சேகரித்து, நண்பர்களை அழைத்து வந்து உதவிய Barani Smt மச்சி நன்றிகள் பல 🙏🏻

வந்து உதவிய அனைவருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

எங்களின் அடுத்த முயற்சி !!!
14/02/2018

எங்களின் அடுத்த முயற்சி !!!

"வெய்யக் காலம் ஆரம்பமாகப் போகுது, இவனுங்க இன்னும் நாட்ட திருத்துறேன் ன்னு எங்கயும் கிளம்பலையா???"ன்னு நிங்க யோசிச்சது கேட்டுச்சு.
இந்தா வந்துட்டோம்ல்ல #காடு_செய்வோம் 3ஆம் அத்யாயம்.

எங்களுடன் இணைய விருப்பமுள்ளவரா? Comment/ message செய்யுங்கள்.

விவரங்கள் விரைவில்.
#செலிப்ரேட்_காஞ்சி குழுமம்.

24/01/2018

"நானும் பாத்துட்டே இருக்கேன் ஆனா ஊனா மரபு நடைன்னு போஸ்ட் போட்டுட்டே இருக்கீங்க, மரபு நடைன்னா என்னய்யா" என்று கேட்கும் Celebrate Kanchiஐ தொடரும் புதிய/ பழைய வாசகர்களுக்கு, ஒரு சிறு விளக்கம்.

நம்மை சுற்றி இருக்கும் - நாம் அன்றாட வாழ்வில் அசாத்தியமாக கடந்து செல்லும் - நாம் நினைத்து பார்க்க முடியாது அளவு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு - பல வரலாற்று சிறப்பு மிக்க - வேறெங்கும் காணக்கிடைக்கா தொண்மை சின்னங்களை, நேரில் கண்டு - ஒரு வரலாற்று ஆய்வாளர் முன் நின்று விளக்கி, அச் சின்னத்தின் தொன்மை பெருமை என்ன அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய புரிதலை நமக்கு கொண்டுவரும் முயற்சியே எங்களது இந்த #வரலாறு_முக்கியம்_அமைச்சரே 3.0 எனும் #மல்லை_மரபு_நடை.

வாகனம்:
சரி நடைன்னு சொல்றீங்க, நடக்க வச்சே மாமல்லபுரம் வரைக்கும் கூட்டிட்டு போவீங்களா.

அவ்வளவு கொடுமை படுத்த மாட்டோம். காஞ்சிபுரத்தில இருந்து காலை 5:45 மணிக்கு தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் Bypass வழியாக மாமல்லபுத்திற்கு ஒரு Vanனும்.

தாம்பரத்தில் (காலை 6:15 மணிக்கு) இருந்து ஒரு Vanனும் ஏற்பாடு செய்யப்பட்டது.

எத்தனை இடங்கள்:
மொத்தம் (குறைந்தது) 8 இடங்கள். நேரத்திற்கும் மக்களின் ஒத்துழைப்பிற்கும் ஏற்ப்ப ஏற இறங்க வாய்ப்புள்ளது.

உணவு, தண்ணீர், தேநீர்:
இது போக காலை மதியம் உணவு, தண்ணீர், தேநீர், பிஸ்கெட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்பொழுதும் போல ஒரு நாள் பயணமாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்வு, பிப்ரவரி 18, ஞாயிறு அன்று நடக்கவிருக்கிறது.

விருப்பமுள்ளோர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டோ அல்லது

செந்தில்: 8939461515.
ஜவஹர்: 8760065699
குமரன்: +919751033455.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ தொடர்ந்தோ பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் Link 👇👇👇
https://goo.gl/WmQj5L

ஒரு நபருக்கான பயன செலவு: 1000 ரூபாய்.

படத்தில் இருக்கும் Map நாம் செல்லப்போகும் இடங்களை காட்டும்.

நன்றி
#செலிப்ரேட்_காஞ்சி குழுமம்.

3.0 | |

| | | | |

Map courtesy: Chennai Sevas Pandian

16/01/2018

சென்னையின் நீர் நிலைகளில் கள பணி ஆற்ற வாரீர். வறண்ட வருங்காலம் தவிர்ப்போம்.

Interested in environmental conservation? Are you worried about Chennai's Lakes? Here is an opportunity to volunteer.

Look no further, join us this weekend. Together let us build a stronger, healthier, cleaner and nature-friendly Chennai.
Volunteer for India & her Environment with E.F.I. Jai Hind.

29/12/2017

All set for our next Heritage Walk Event. This time in a different location...

#காஞ்சி_மரபு_நடை - அடுத்த அத்தியாயம் - விவரங்கள் விரைவில்...

connected for more details.

3.0 |

Original pic: Harrish Kumar SB

17/11/2017
05/11/2017
18/10/2017

சமணர்களுக்கு *சமண புத்தாண்டு* வாழ்த்துக்கள்.
பக்த்ஸ்க்கு *தீவாளி* வாழ்த்துக்கள்.
பகுத்ஸ்க்கு *நரகாசுர ஜெயந்தி* வாழ்த்துக்கள்.

அட ஆக மொத்தம் எங்க தல ஸ்டைல்ல இனிய *விடுமுறை தின* வாழ்த்துக்கள்.

*தீப ஆவலி*

31/05/2017

Human rights activists Thirumurugan Gandhi , Daison Jose , Ilamaran , Arun who were arrested on 21.5.2017 for conducting candle light vigil for the dead in the Srilankan civil war have been booked under notorious “The Goondas Act” in short. They were denied bail on 25.5.2017, when they were held un...

14/02/2017

7th year starting

Smart way to travel  !!!
18/11/2016

Smart way to travel !!!

20/04/2016
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!
08/03/2016

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

21/10/2015
 #மோடி_தொடங்கிய   திட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில்  ை மூவர்ன நிறத்தில் மாற்றிய இளைஞர்கள்களே கொஞ்சம் சிந்தியுங்கள்..!!!
29/09/2015

#மோடி_தொடங்கிய திட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில்
ை மூவர்ன நிறத்தில் மாற்றிய இளைஞர்கள்களே கொஞ்சம் சிந்தியுங்கள்..!!!

Smart way to travel
24/09/2015

Smart way to travel

நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!  # அப்துல்கலாம்
28/07/2015

நாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
# அப்துல்கலாம்

28/07/2015

ஒருவர் இறப்பின்போது,
எந்த ஒரு குறிப்பிட்ட இனமோ, மதமோ அல்லாமல் ஒட்டு மொத்த நாடும் கண்ணீர் சிந்தினால் அவரே பெரும்தலைவன்...

#அப்துல்கலாம்

Address

Siruvedal Village
Kanchipuram
631561

Telephone

9566411265

Website

Alerts

Be the first to know and let us send you an email when VPS Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VPS Tours & Travels:

Videos

Share

Category


Other Travel Companies in Kanchipuram

Show All