10/02/2024
கனவுகள் வருவது
விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது
கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ராகசியம்