GSM Travels sivakasi

GSM Travels sivakasi TRAVELS & TRANSPORT COMPANY

14/11/2023
14/11/2023

🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏 சென்ற 2022 ,2023 வருடம் சபரிமலை யாத்திரை செல்வதற்கு எங்களிடம் வாகனம் வேன் மற்றும் கார் சபரிமலை சென்று வருவதற்கு ஆதரவு அளித்த சுவாமி மார்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏 இந்த வருடம்2023 ,2024 உங்கள் யாத்திரை செல்வதற்கு வேன் மற்றும் கார் முன்பதிவு செய்து கொள்ளவும்👍 சுவாமியே சரணம் ஐயப்பா🙏

24/08/2022

சிவகாசி ஊர் பொதுமக்களுக்கு வாடகை வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் வேண்டுகோள் இரவு நேரங்களில் மக்கள் எமர்ஜென்சி மருத்துவமனைக்கு செல்லும் நபர்கள் மற்றும் வெளியூர் செல்லும் நபர்கள் கவனமாக செல்லவும் இரவு நேரங்களில் அந்நியர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது மது போதையிலும் வாகனங்களில் செல்பவர்களை கல்லால் எறிவதும் தகாத வார்த்தையில் பேசுவது பைத்தியம் போல் உலா வருகின்றனர் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக செல்லவும் இதற்கு பாதுகாப்பு காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர தேவைக்காக வெளியே செல்லும்போது உயிருக்கு பாதுகாப்பு இல்லை மக்களுக்கு மக்களுக்கு எச்சரிக்கையான பதிவு21.8.2022 அன்றைய தினம் இரவு 12 மணிக்கு மேல் சாத்தூர் பைபாஸ் சாலை மற்றும் விருதுநகர் பைபாஸ் சாலை இவைகளில் உள்ள கேமராக்கள் மூலம் பைத்தியம் போல் உலா வரும் அன்னியர்களை கண்டு கொள்ளலாம்

24/08/2022

GSM travels sivakasi

30/07/2022

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வாழும் அனைத்து மக்களுக்கும் வணக்கம் நான் ஒரு வாடகை வாகனம் இயக்கி பொதுமக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் தொழிலை செய்து கொண்டிருக்கிறேன் எங்கள் தொழில் மிகவும் அழியும் சூழலில் உள்ளது இதற்கு குறிப்பாக சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருமானம் செய்து கொண்டிருக்கின்றனர் இவர்கள் பெரும்பாலும் நகைக் கடை வைத்திருப்பவர் பேங்கில் பணிபுரிபவர் அரசாங்க பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் இவர்கள் பொழுதுபோக்கிற்கு இந்த வேலைகளை செய்கின்றனர் இது சட்டப்படி அரசாங்கத்திற்கு வரி இழப்பை ஏற்படுத்தும் நபர் இவர்களை சரியான முறையில் ஆய்வு செய்யவும் இந்த மாவட்டத்தில் யாரும் இல்லை எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது புகார்கள் அளித்தும் அதற்கு பயனில்லை இதற்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவாரா? சிவகாசியில் மட்டும் சுமார் 400 முதல் 500 வாகனங்கள் இதுபோன்று இயங்குகின்றனர்

25/07/2022

சபரிமலை

01/07/2022

ஆடி மாதத்திற்கான சபரிமலை யாத்திரை சிவகாசியிலிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்9976822010

31/05/2022

சிவகாசியில் இருந்து சபரிமலை யாத்திரை

16/05/2022

துன்பம் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே

13/05/2022

🧡I love my driving 💚🚘

09/05/2022

புன்னகையால் கடந்திடுங்கள்...
சில மாற்றங்களை...
வலிகளை வலிமையாக்கும்
வல்லமை கொண்டவை அவை...

ஓம் நமச்சிவாய
01/05/2022

ஓம் நமச்சிவாய

ஐயப்பா முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன். முடிவில் நீ வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்...
29/04/2022

ஐயப்பா முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன். முடிவில் நீ வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்...

உன்னை பிடித்தவர்கள் உன்னை முன் உதாரணமாக எடுத்து கொள்வது விசயமில்லை ....உன்னை எதிரியாய் நினைப்பவர்களுக்கு நீ முன் உதாரணமா...
26/04/2022

உன்னை பிடித்தவர்கள் உன்னை முன் உதாரணமாக எடுத்து கொள்வது விசயமில்லை ....

உன்னை எதிரியாய்
நினைப்பவர்களுக்கு நீ முன் உதாரணமாக ....

வாழ்ந்துக்காட்டுவதே
உன் திறமை..

யாருடைய துணையும் இல்லாமல்
பிழைக்க கற்று கொள்ளுங்கள் ..

ஆனால் யார் துணையும் இல்லாமல்
வாழ கற்று கொள்ளாதே....

24/04/2022

உங்களுடைய மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின்
மனவலிமையை தீர்மானிக்கும்.

18/04/2022

17/04/2022

அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது...

அன்பாய் ஒரு பார்வை..ஆறுதலாய் சில வார்த்தைகள்.. நமக்கு பிடித்தவர்களிடமிருந்து கிடைத்தாலே போதும்..
15/04/2022

அன்பாய் ஒரு பார்வை..
ஆறுதலாய் சில வார்த்தைகள்..
நமக்கு பிடித்தவர்களிடமிருந்து கிடைத்தாலே போதும்..

14/04/2022

I love driving

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2022

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சுவாமியே சரணம் ஐயப்பா
14/04/2022

சுவாமியே சரணம் ஐயப்பா

மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்
14/05/2021

மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்

🇮🇷என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும். இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 🚘
09/05/2021

🇮🇷என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும். இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 🚘

உலகின் மிகப்பெரிய சக்தி உழைப்புதான்உழைப்பால் உருவானதுதான் இங்குள்ள அனைத்துமேஉழைப்போம் உயர்வோம்...!
08/05/2021

உலகின் மிகப்பெரிய சக்தி உழைப்புதான்

உழைப்பால் உருவானதுதான் இங்குள்ள
அனைத்துமே

உழைப்போம் உயர்வோம்...!

Address

Amman Nagar
Nagar
626189

Telephone

+919976822010

Website

Alerts

Be the first to know and let us send you an email when GSM Travels sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GSM Travels sivakasi:

Videos

Share

Category