
24/08/2024
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான உண்மைக்கு மிக நெருக்கமான படங்களை எடுத்த H வினோத்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மாதிரியான ஜாலியான சினிமா எடுத்த தேசிங்கு பெரியசாமி ஆகட்டும்.,
முண்டாசுப்பட்டி, ராட்சசன் மாதிரியான வெரைட்டி சினிமா எடுத்த ராம்குமார் ஆகட்டும்.,
சமீபத்தில் பல பாரட்டுகள பெற்ற நிதிலன் ஆகட்டும்.,
வாகை சூடவா மாதிரியான ஒரு படமெல்லாம் உலக சினிமாவுக்கே முன்னுதாரணம்.,
அந்த படத்தை எடுத்த சற்குணமாகட்டும்., இவங்க எல்லாமே மூடிட்டு அவங்க அவங்க வேலையை ஒழுங்கா செஞ்சுட்டு போறாங்க..,
அவங்க படங்கள நல்லா பாருங்க அவங்களும் , பாசம், மூடநம்பிக்கை, கல்வி அவசியம், பணத்துக்காக ஒருத்தரை ஏமாதுறது ன்னு மக்களுக்கு என்ன தேவையோ அதை ரொம்பவே ஆழமா எடுத்தவங்க.,
ஆனா இந்த மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் இவனுங்க எல்லாம் என்னமோ இவனுங்க தான் உலக சினிமாவையை கண்டுபுடிச்ச மாதிரி பேசிட்டு இருக்கானுங்க.,
...மூடிட்டு போங்கடா யப்பா...
உங்கள விட அறிவாளியெல்லாம் அமைதியா தான் இருக்கானுங்க..