IkigaiGirls

IkigaiGirls Can be done with Ikigai_girls
Thematic trips
Unseen places exploration
Minimum budget
One day trip

கிபி 1500களின் இறுதியில் கட்டப்பட்ட கோட்டை. கடல் மட்டதிலிருந்து சுமார் 2319.6 அடி உயரம். திப்புசுல்தானால் விரிவாக்கம் செ...
03/06/2024

கிபி 1500களின் இறுதியில் கட்டப்பட்ட கோட்டை. கடல் மட்டதிலிருந்து சுமார் 2319.6 அடி உயரம். திப்புசுல்தானால் விரிவாக்கம் செய்யப்பட்டு ஆயுத கிடங்காகவும், தவறுகளுக்கான தண்டனைகளும் நிறைவேற்றப்பட்ட இடம், ஹொய்சாலா ராணியால் மலை உச்சியில் கட்டப்பட்ட கோவில், திப்பு சுல்தானால் கட்டப்பட்ட தர்கா, கொங்குநாட்டின் இணையற்ற சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை தூக்கிலிடப்பட்ட இடம் இதெல்லாம் படிச்சதுமே அது எந்த இடம்னு யோசிக்கிறீங்களா? உடனே அந்த இடத்துக்கு போகணும்னு தோணுதா?? ரொம்ப தூரம்லாம் இல்ல நம்ம தமிழ்நாட்டுல அதுவும் ஈரோடு பக்கத்துல இருக்க சங்ககிரி கோட்டை தான்.

கோட்டையோட மேல ஏறி வரலாறையும், கட்டிடங்களையும் பார்த்துட்டு அப்படியே சின்ன கேரளான்னு சொல்ல கூடிய பூலாம்பட்டிக்கு தான் போக போறோம், கண்ணை கவரும் இயற்கையோட அப்படியே காவேரில boat ride போய்ட்டு மனசார ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்.

ஒரே ஒரு நாள் தான் லீவு இருக்கு, வெளில போகணும்ன்னு யோசிக்கிறவங்கதான் இந்த ஒருநாள் பயணம். அதுனால எதுமே யோசிக்காம ஜூன் 16ஆம் தேதியை பிளாக் பண்ணிடுங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஈரோட்டுல இருந்து சங்ககிரி கோட்டைக்கு போய்ட்டு வருவோமா?

மங்களதேவி கண்ணகி கோவில் குமுளி
12/05/2024

மங்களதேவி கண்ணகி கோவில்
குமுளி

Moving to heritage.... ✨Upcoming tripBook ur slots
05/05/2024

Moving to heritage.... ✨
Upcoming trip
Book ur slots







பூக்கள் 🌻
27/04/2024

பூக்கள் 🌻

ஏப்ரல் 22-33மங்களதேவி கண்ணகி கோவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழிபட அனுமதி அளிக்கப்படும் மங்களதேவி கண்ணகி கோவில் பயணத...
25/04/2024

ஏப்ரல் 22-33
மங்களதேவி கண்ணகி கோவில்

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழிபட அனுமதி அளிக்கப்படும் மங்களதேவி கண்ணகி கோவில் பயணத்தை நம் இக்கிகை_கேர்ள்ஸ் குழுவினர் சிறப்பாக நிறைவு செய்தோம்..




சிவன் கோயில்களில், சப்த விடங்கத் தலங்கள் என்று இருக்கின்றன. திருவாரூர், திருக்காராயில், நாகப்பட்டினம், திருநல்லார், திரு...
18/04/2024

சிவன் கோயில்களில், சப்த விடங்கத் தலங்கள் என்று இருக்கின்றன. திருவாரூர், திருக்காராயில், நாகப்பட்டினம், திருநல்லார், திருக்கோளிலி, வேதாரண்யம் மற்றும் திருவாய்மூர் முதலான தலங்கள், சப்த விடங்க திருத்தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

இதுகுறித்து சுவாரஸ்மான புராண சரிதம் ஒன்று உண்டு. மகாவிஷ்ணு வழங்கியிருந்த மரகதலிங்க திருமேனியை இந்திரன்வழிபட்டு வந்தார். விடங்கர் என்னும் பெயரால் அழைக்கப்பட்ட லிங்க திருமேனி அது. விடங்கம் என்னும் சொல்லுக்கு கைப்படாமல் என்ற பொருள்.ஆரூரை தலைமையிடமாகக் கொண்டு, முசுகுந்த சக்கரவர்த்தி ஆட்சி செய்து வந்தார். அவர், அசுரர்களை அழிப்பதற்காக, தேவர்களுக்கு மிகப்பெரிய உதவிகள் செய்தார். அரக்கக் கூட்டத்தையே அழித்தார்.அதற்குப் பரிசாக, ‘என்ன வேண்டும் முசுகுந்தா’ என்று கேட்டார் இந்திரன். ‘நீங்கள் பூஜிக்கும் விடங்கரை, தியாகராஜ சுவாமியின் ரூபத்தை வழங்கினாலே போதும்’ என்றார்.இதைக் கேட்டு அதிர்ந்து போனார் இந்திரன். வலிமை மிக்க விடங்கரை கேட்கிறாரே... என்று கலங்கினார். உடனே இந்திரனுக்கு யோசனை வந்தது. மகாவிஷ்ணு அளித்த விடங்கரைப் போலவே இன்னும் ஆறு விடங்கர்களை அப்படியே செய்துவைப்போம். இவற்றில் உண்மையான விடங்கரை, கண்டுபிடித்து எடுத்துக் கொள் என்றார்.
மறுநாள் ஏழு விடங்கர் திருமேனிகள் வைக்கப்பட்டிருந்தன. முசுகுந்த சக்கரவர்த்தி மிகுந்த சிவபக்தர். தன் மூச்சும்பேச்சும் சிவபெருமானாகவே கொண்டு வாழ்ந்தவர். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கொண்டிருக்கும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு, உண்மையான விடங்கர் திருமேனி தெரியாமல் இருக்குமா என்ன?
ஏழு விடங்கர்கள் இருந்தார்கள். அவர்களில், மகாவிஷ்ணு இந்திரனுக்கு அளித்த விடங்கரை, மூல விடங்கரைச் சரியாக எடுத்தார் முசுகுந்த சக்கரவர்த்தி. வியந்து மலைத்த இந்திரன், ஏழு விடங்கர்களையும் முசுகுந்த சக்கரவர்த்திக்கு வழங்கினார் என்கிறது தல புராணம்.

மூலவிடங்கர், திருவாரூரில் வைக்கப்பட்டார் என்றும் மற்ற ஆறு விடங்கர் திருமேனிகளையும் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆலயங்களில் வைத்தார் என்றும் விவரிக்கிறது புராணம். திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள இந்த தலங்கள் அவசியம் கானவேண்டிய பல்லவர்கள் மற்றும் சோழர்களின் கலைப்படைப்புக்கலாகும்.

அப்படியான சப்த விடங்க தலங்களை ஜூன் மாதம் 29,30 தேதிகளில் காணவிருக்கிறோம்..

வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளவும் ✨

"அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ"மதுரை மேட்டுப்பட்டி சித்தர்மலையில் உள்ள சமணர் படுகைகளும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும் பாத...
18/04/2024

"அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ"
மதுரை மேட்டுப்பட்டி சித்தர்மலையில் உள்ள சமணர் படுகைகளும் தமிழ் பிராமி கல்வெட்டுகளும் பாதுகாக்கபட வேண்டிய தொன்மை சின்னங்களாகும். மேற்குறிப்பிட கல்வெட்டு கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் மதுரை என்னும் ஊர் மதிரை என்று சொல்லப்பட்டுள்ளது.இதன் மூலம் மதுரை நகரின் பெயரின் தொன்மையினை நாம் அறியலாம்.






13/04/2024

கோவில்கள் நமக்கு கற்பிக்கும் விடயங்கள் எண்ணில் அடங்கா. அவை கால ஓட்டத்தில் எவ்வளவோ மாற்றங்களை சந்தித்திருந்தாலும், மரபின் சின்னங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. நாம் தொன்மையில் என்ன வாழ்வியிலை கொண்டிருந்தோம் என்று அறிய உதவும் முக்கிய கருவியாக நாம் பார்க்கிறோம்.
டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: "பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து" என்பதன் பொருள் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை கூறுகிறார். அது போலவே கோவில் கட்டிடக்கலையும் அரசுகளுக்கு ஏற்ப மாறுபட்டு இருந்தது.வரலாறு, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனித்தன்மை மற்றும் தொன்மை கொண்டது நம் தமிழ்நாடு. கோவில் கட்டிடக்கலை ஆகச்சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கி பி ஆறாம் நூற்றாண்டிற்கு பின்னரே கற் கோவில்கள் எழுப்பப்பட்டன. பல்வேறு சிறப்பம்சங்களை, புராணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், சுவரோவியங்களை அவற்றின் அழகியலோடு இந்த மரபு அறிவோம் பகுதியில் நாம் காணலாம்.






Holi with Thozhi🫂🌈
05/04/2024

Holi with Thozhi🫂🌈






27/03/2024

🪶💚



🌻☀️🖤
24/03/2024

🌻☀️🖤



Minions and sovereginsமார்ச் மாசம் ஆகிடுச்சு, அடுத்தடுத்து குழந்தைகளுக்கும் எக்ஸாம் முடிச்சிட்டு லீவு விட்டுருப்பாங்க. வ...
21/03/2024

Minions and soveregins

மார்ச் மாசம் ஆகிடுச்சு, அடுத்தடுத்து குழந்தைகளுக்கும் எக்ஸாம் முடிச்சிட்டு லீவு விட்டுருப்பாங்க. வீட்ல வித விதமா சமைச்சி வீட்ல இருக்கவங்க கூட சந்தோசமா இருப்போம், விடுமுறையை கொண்டாட குடும்பத்தோட வெளிய போவோம். ஆனா மனசுல சின்னதா ஒரு ஏக்கம் இருக்கும் வெளில தனியா எங்கயாவது போலாமான்னு? வெளில போலாம்னு பார்த்தா குழந்தைகளை பார்த்துக்கணும் அப்படிங்கிற விஷயம் நம்மள அப்படியே கட்டி போட்டுடும். நாமளும் அப்படியே கடந்துடுவோம் ஆனா இந்த மே மாசத்தை நீங்க அப்படி கடந்து போக வேண்டாம். குழந்தைகளை கூட்டிட்டு நம்ம கூட வாங்க. குழந்தைங்களை பார்த்துக்குறதும், கூடவே குழந்தை போல உங்களை பார்த்துக்குறதும் எங்க பொறுப்பு. உங்களுக்கான இந்த ரெண்டு நாளுல எந்த விதமான அழுத்தமும் இல்லாம(உங்க பக்கத்துல உங்க கூடவே குழந்தைகளும் இருக்குறதுனால) ரொம்ப அழகான இயற்கை சூழலுல, அற்புதமான பல இடங்களை பார்த்துட்டு, பறவைகள் கூட விளையாடிட்டு, ஏரில படகுல மிதந்துட்டு, அப்படியே கதை பேசி, பல விளையாட்டுகளை விளையாடி, நிறைய அனுபவங்களை கத்துக்கிட்டு போலாம். இந்த பயணம் அன்னையர் தின சிறப்பு பயணம் அதனால. அன்னையர் தினத்துல வெச்சிருக்கோம். நாம தாய்மையை கொண்டாடணுமா, வேணாமா அது இது இல்ல இங்கே விவாதம் இல்ல.உங்க குழந்தைக்கும் உங்களுக்குமான space ஒண்ணு இருக்கும் அதை சரியா அணுகலாம். இந்த விடுமுறையை வித்யாசமான முறையில் யாரு குழந்தை யாரு அம்மா னு தெரியாத மாதிரி விளையாட்டு போட்டிகள், சின்ன சின்ன பரிசுகள், ஆட்டம் பாட்டம்னு மகிழ்ந்து இருக்கலாம் வாங்க.சேலத்தின் சிறப்புகளில் மகுடம், மலைகளின் இளவரசன் சேர்வயராயனை நோக்கி பயணிக்கலாம்

🌻🤍
17/03/2024

🌻🤍





🖤💚
17/03/2024

🖤💚




Upcoming TripKANNIL PADA KUMARI @ UNSEEN KANIYAKUMARIAPRIL 6-7Day 16 am - Pick up @ Hotel & Refreshing7.30 am to 8.30 am...
11/03/2024

Upcoming Trip

KANNIL PADA KUMARI @ UNSEEN KANIYAKUMARI

APRIL 6-7

Day 1
6 am - Pick up @ Hotel & Refreshing
7.30 am to 8.30 am - Breakfast and Tea
8.30 am - start the trip
9.30 am to 12.30 pm - chidharal Malai (Juice & snacks )
1.30 pm to 2.30 pm - lunch @ pechiparai
3 pm to 5 pm- Dam visit, boating, bathing
5.30 pm - tea and snacks
6.00 pm to 6.30 pm - Thirunandhikarai Rock cut cave temple
7.30 pm - Devasagayam Church @ Villukuri
8.30 pm to 9.30 pm - Dinner @ Nagercoil
10.00 pm - nap

Day 2
5.30 am - wake up & Refreshing
7.30 am - check out @ hotel
7.30 am to 8.30 am - Breakfast
9.30 am - 10.30 am - Vattakottai Fort
11.00 am - Tea & snacks
12.30 pm to 1.20 pm - Mandaikadu temple visit
1.20 pm to 2.10 pm - Lunch
3.00 pm to 4.00 pm - Puthur Lucia church colachal
4.30 pm to 5.30 pm - Lemur beach (tea and snacks)
7.00 pm - drop @ railway station and bus stand

Package Inclusion
- Pickup and Drop from Nagercoil
- Ac room stay(3 sharing)
- 2 breakfasts, 2 lunches, 1 dinner (Veg and Nonveg)
- 4 times Tea & Snacks
- Entry fee
- Transport
- Boating charge
- Coordinator Support

Trip Cost - Rs.3500/-
Advance - Rs.1000/-

சித்ரா பௌர்ணமிபல்வேறு சிறப்புகளைப் பெற்ற தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். 'புத்த பூர்ணிமா' என்று புத்த...
09/03/2024

சித்ரா பௌர்ணமி

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். 'புத்த பூர்ணிமா' என்று புத்தபெருமானின் சிறப்புகளைப் போற்றும் தினம். அதைவிட மேலாக 2000 ஆண்டுகள் பழமையான, சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் மங்கலதேவி கண்ணகிக் கோயில் திருவிழாவும் இத்தினத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

தேனி மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகே பளியன்குடி என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மங்கலதேவிக் கோயில் அமைந்துள்ளது. கம்பம் மற்றும் குமிளியிலிருந்து பேருந்துகளில் மற்றும் ஜீப் களில் செல்லலாம். மேகமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை பௌர்ணமி அன்று மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. காலை ஆறு மணி முதல் மதியம் 2 மணி வரை. சித்திரை முழுனிலவு அன்று கண்ணகியை கோவலன் புஷ்பக விமானத்தில் அழைத்து சென்றதை பளியர்கள் பார்த்ததாக நாட்டுப்புற கதைகளின் வாயிலாக சொல்லப்படுகிறது. அதன் பொருட்டு அன்று மட்டும் அனுமதி. புலிகள் காப்பகத்தின் ஊடே ஜீப் மூலம் 6 கிமி பயணிக்கும் அனுபவம் நம்மை சில்லிட வைக்கும். கோவிலை அடைந்த உடன் கண்ணகியின் நெடும் வரலாறு கண்முன்னே நிழலாடும். இயற்கையின் முன்னே நாம் சிறு துகளினும் துகள் என்னும் ரம்மியமான காட்சிகள் நம்மை வியக்க வைக்கும். கண்ணகியின் கதையினுடே இயற்கையின் மடியில் பிள்ளைகளாய் மாறிடுவோம் வாருங்கள்.

ஏப்ரல் 22-23.

08/03/2024

திருநந்திக்கரை ✨

Detailed ItineraryHOLI WITH THOZHI - MARCH 23,24March 23Day 1 6 am - Pickup from Coimbatore @ gandhipuram bus stand and ...
06/03/2024

Detailed Itinerary
HOLI WITH THOZHI - MARCH 23,24

March 23
Day 1

6 am - Pickup from Coimbatore @ gandhipuram bus stand and railway station
6am to 7.30am - Refreshment @ Hotel
7.30am to 8.30am - Breakfast
8.30 am - Trip started
9.30 am - Reached Anuvavi
9.30 am to 11 am - Anuvavi temple visit
11 am - Tea and snacks
12.30 pm to 1.30 pm -Lunch at falls side or river side
1.30 pm to 3pm- Marnatty waterfall or agali river (depends on water flow)
4.00 pm - Reached Campsite
4.30 pm - black Tea and snacks
5 pm to 8.30 pm - Holi with Thozhi
(Holi celebration and Swimming pool activities)
8.30 pm to 9.30 pm - Dinner (veg & non veg)
9.30 pm to 10.30 pm - Music with Campfire
After 10.30 pm - Star gazing

Have a Good Sleep

MARCH 24
DAY 2

5.00 am - Wakeup & Refresh
6 am to 7.30 am - Short Hiking & Meditation
7.30 am to 8.30 am - Farm visit
8.30 am - Tea and snacks
9 am to 11 am - Breakfast and Swimming pool
11 am - Checkout
12 pm 1.30 pm- Parappathara view point and Lunch(Non veg and Veg Briyani)
3.00 pm to 5.00 pm - Ponnuthu Amman Temple
5.30 pm - Tea and Snacks
6.30 pm to 7.00 pm - Drop @ Coimbatore gandipuram bus stand and railway station

Package - ₹ 4299
Payment advance - ₹1000

Further details DM me ✨

Detailed ItineraryHOLI WITH THOZHI - MARCH 23,24March 23Day 1 6 am - Pickup from Coimbatore @ gandhipuram bus stand and ...
04/03/2024

Detailed Itinerary
HOLI WITH THOZHI - MARCH 23,24

March 23
Day 1

6 am - Pickup from Coimbatore @ gandhipuram bus stand and railway station
6am to 7.30am - Refreshment @ Hotel
7.30am to 8.30am - Breakfast
8.30 am - Trip started
9.30 am - Reached Anuvavi
9.30 am to 11 am - Anuvavi temple visit
11 am - Tea and snacks
12.30 pm to 1.30 pm -Lunch at falls side or river side
1.30 pm to 3pm- Marnatty waterfall or agali river (depends on water flow)
4.00 pm - Reached Campsite
4.30 pm - black Tea and snacks
5 pm to 8.30 pm - Holi with Thozhi
(Holi celebration and Swimming pool activities)
8.30 pm to 9.30 pm - Dinner (veg & non veg)
9.30 pm to 10.30 pm - Music with Campfire
After 10.30 pm - Star gazing

Have a Good Sleep

MARCH 24
DAY 2

5.00 am - Wakeup & Refresh
6 am to 7.30 am - Short Hiking & Meditation
7.30 am to 8.30 am - Farm visit
8.30 am - Tea and snacks
9 am to 11 am - Breakfast and Swimming pool
11 am - Checkout
12 pm 1.30 pm- Parappathara view point and Lunch(Non veg and Veg Briyani)
3.00 pm to 5.00 pm - Ponnuthu Amman Temple
5.30 pm - Tea and Snacks
6.30 pm to 7.00 pm - Drop @ Coimbatore gandipuram bus stand and railway station

Package - ₹ 4299
Payment advance - ₹1000

04/03/2024

Lemur beach 🤍

KANNIL PADA KUMARI @ UNSEEN KANIYAKUMARI

APRIL 6-7

Day 1
6 am - Pick up @ Hotel & Refreshing
7.30 am to 8.30 am - Breakfast and Tea
8.30 am - start the trip
9.30 am to 12.30 pm - chidharal Malai (Juice & snacks )
1.30 pm to 2.30 pm - lunch @ pechiparai
3 pm to 5 pm- Dam visit, boating, bathing
5.30 pm - tea and snacks
6.00 pm to 6.30 pm - Thirunandhikarai Rock cut cave temple
7.30 pm - Devasagayam Church @ Villukuri
8.30 pm to 9.30 pm - Dinner @ Nagercoil
10.00 pm - nap

Day 2
5.30 am - wake up & Refreshing
7.30 am - check out @ hotel
7.30 am to 8.30 am - Breakfast
9.30 am - 10.30 am - Vattakottai Fort
11.00 am - Tea & snacks
12.30 pm to 1.20 pm - Mandaikadu temple visit
1.20 pm to 2.10 pm - Lunch
3.00 pm to 4.00 pm - Puthur Lucia church colachal
4.30 pm to 5.30 pm - Lemur beach (tea and snacks)
7.00 pm - drop @ railway station and bus stand

Package Inclusion
- Pickup and Drop from Nagercoil
- Ac room stay(3 sharing)
- 2 breakfasts, 2 lunches, 1 dinner (Veg and Nonveg)
- 4 times Tea & Snacks
- Entry fee
- Transport
- Boating charge
- Coordinator Support

Trip Cost - Rs.3500/-
Advance - Rs.1000/-

03/03/2024


02/03/2024

🖤🤍



Announcing upcoming Tripகண்ணில் படா குமரி நாகர்கோவில் - கன்னியாகுமரி ஏப்ரல் 6-7தமிழ் நாட்டின் சிறந்த கடற்கரை சுற்றுலா தள...
27/02/2024

Announcing upcoming Trip

கண்ணில் படா குமரி

நாகர்கோவில் - கன்னியாகுமரி
ஏப்ரல் 6-7

தமிழ் நாட்டின் சிறந்த கடற்கரை சுற்றுலா தளங்களில் ஒன்றான கன்னியாகுமரியை நாம புதிய இடங்களோடும் பெண் தோழிகளோடும் சுற்றி பாக்கலாமா

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மனித நாகரீகம் உச்சம் பெற்று இருந்து கடல் அரிப்பினால் முற்றிலும் அழிந்த ஒரு இடத்தை பற்றி தெரிஞ்சிக்கணுமா அப்போ நாம கன்னியாகுமரிக்கு தான் போகணும். இந்தியா நாட்டோட சிறப்பு எப்படி தீபகற்பமோ அப்டி ஒரு தீபகற்பம் தான் இந்த மாநிலம். கிமு 1500 ல இருந்தே நகரமா செயல் பட்ட இந்த ஊரு முக்கியமான வரலாற்றை கொண்டுள்ளது. இன்னிக்கு காலத்துக்கேற்ற மாற்றம் பெற்று இருந்தாலும் நமக்கு சந்தோசத்தை பஞ்சமில்லாம கொடுக்குறத்துல கன்னியாகுமரிக்கு இணை எதுமே இல்லை.

அப்படிப்பட்ட அற்புதமான இடத்தை ரெண்டு நாளுல பாக்க முடியுமானா கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் கலந்து பாக்க வச்சிடணும்னு ரொம்ப ஆசை, அதுனால ஒவ்வொண்ணா பார்த்து பார்த்து பிளான் பண்ணிருக்கோம். நாகர்கோவில்ல அதிகாலையிலே உங்கள பிக்கப் பண்ணி ஏசி ரூம்ல refresh பண்ண வச்சிட்டு, breakfast சாப்பிட்டு ட்ரிப் ஸ்டார்ட் பண்ணினா, சின்ன வாக் பண்ணி சிதறல் மலை அப்படிங்கிற அற்புதமான இடத்தை பார்த்துட்டு மேல இருந்து நாகர்கோவிலோட மொத்த அழகையும் பார்க்கலாம். அப்படியே கீழ இறங்கி ரொம்ப அழகா, அமைதியா இருக்க பேச்சிப்பாறை அணை போயிட்டு, மதிய சாப்பாட முடிச்சிட்டு, அங்கிருந்து மலைவாழ் மக்கள் கூட படகுல பயணிச்சு அணைக்கு அந்த பக்கம் போய் நல்லா தண்ணில குளிச்சி, விளையாடி சந்தோசப்பட்டுட்டு, திரும்பி கிளம்புனா வர வழியில திருநந்திக்கரைல இருக்க குடைவரை கோவில் பாத்துட்டு, திரும்ப நாகர்கோவில் வந்து டின்னர் முடிச்சிட்டு நல்லா தூங்கி எழுந்து அடுத்தநாள்......

அடுத்தநாளுக்கான விஷயங்கள் இதே போல ஆர்வமா, அருமையா இருக்கும், அந்தமான் கடற்கரைக்கு இணையான ஒரு கடற்கரையையும் நாம இன்னைக்கு தான் பார்க்க போறோம்.

இப்படி கண்ணில் படாமல் தன்னோட மொத்த அழகையும் கொட்டி வச்சிருக்குற குமரியை தான் நாம பாக்க போறோம். நம்மளோட அதிகபட்ச சந்தோசத்தை அனுபவிக்க போறோம்.

உங்களுடைய ஏப்ரல் மாசத்துல 6-7 அப்படிங்கிற தேதியை அப்டியே கட் பண்ணி எங்ககிட்ட கொடுத்துட்டு, வேற எதையும் அந்த தேதில கமிட் பண்ணிக்காம வந்துடுங்க எல்லாரும்.

Shoba M
saravanan

பச்சமலைIkigai_Girls வோட இரண்டாவது பயணம் & முதல் ஒருநாள் ட்ரிப். ஒருநாள் ட்ரிப்க்கு கண்டிப்பா பெண்கள் வரவேற்பு கொடுப்பாங்...
26/02/2024

பச்சமலை

Ikigai_Girls வோட இரண்டாவது பயணம் & முதல் ஒருநாள் ட்ரிப். ஒருநாள் ட்ரிப்க்கு கண்டிப்பா பெண்கள் வரவேற்பு கொடுப்பாங்கன்னு ஒருபக்கம், ஒருநாளுக்காக எவ்ளோ தூரம் பயணம் பண்ணி வருவாங்கன்னு தயக்கம் ஒரு பக்கம். ஆனாலும் எனக்கு ஒருநாள் தான் லீவு இருக்கு வெளிய போய்ட்டு வந்தா நல்லாருக்கும்னு நினைக்கிற யாராவது ஒருத்தருக்காவது இந்த ட்ரிப் பயனுள்ளதா இருக்கணும்னு நினைச்சோம். ஆனா நினைச்சத விட அதிகமான ரெஸ்பான்ஸ். கரூர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர் அப்படினு மட்டும் இல்லாம சென்னை, திருநெல்வேலின்னு தொலைதூரத்துல இருந்தும் கூட பயணத்துக்கு தயாராகி வந்துருந்தாங்க. ஒருநாள் காலையில 6 மணியிலிருந்து, சாயந்திரம் 8 மணி வரை உங்களோட நாள் உங்களுக்கு அப்படிங்கிறது தான் நாங்க அவங்களுக்கு கொடுத்த வாக்குறுதி.. சாப்பாடு, பார்க்க வேண்டிய இடம், தேவையான நேரத்துல ஸ்னாக்ஸ், இடம் சம்மந்தப்பட்ட தகவல்கள், என்டர்டைன்மெண்ட் ன்னு எல்லாமே முடிஞ்ச அளவு சிறப்பா கொடுக்கணும்னு நினைச்சோம். கொடுத்துட்டோம்னு நம்புறோம். வந்திருந்த எல்லோராட feedback கேட்டுட்டு, சந்தோசமா பச்சமலை முடிச்சிட்டு வந்துட்டோம். அடுத்தடுத்த ட்ரிப் காத்துட்டு இருக்கு. அதற்கான விவரங்களை தெரிஞ்சிக்க நம்ம இன்ஸ்டா ஐடி மற்றும் பேஸ்புக் பேஜ்ஜை follow பண்ணிடுங்க 🫂

நன்றி🖤

24/02/2024

Nature is the place where our soul get peace 🕊️✌️💖

Address

Tamilnadu
Salem

Telephone

+919123546937

Website

Alerts

Be the first to know and let us send you an email when IkigaiGirls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IkigaiGirls:

Videos

Share

Category