யா அல்லாஹ்..!
புனித ரமலான் மாதத்தில் மதீனா மாநகரில் மஸ்ஜிதுன் நபவிய்யில்
கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவாயாக..!
ஆமீன் 🤲
ரமலான் இறுதி 15 நாட்கள் புனித உம்ரா புக்கிங் நடைபெறுகிறது..
குறைவான இருக்கைகளே உள்ளன.
விரைவாக முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்💐
#RamadanUmrah2025
#LailathulQadr
#eidulfitr2025
#makkah_al_mukaaramah
#madinahalmunawwarah
#masjidnabawi
#rasoolallah
#allibashajjumrahservice
யா அல்லாஹ்..!
புனித ரமலான் மாதத்தில் மதீனா மாநகரில் மஸ்ஜிதுன் நபவிய்யில்
நோன்பு திறக்கும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவாயாக..!
ஆமீன் 🤲
ரமலான் இறுதி 15 நாட்கள் புனித உம்ரா புக்கிங் நடைபெறுகிறது..
குறைவான இருக்கைகளே உள்ளன.
விரைவாக முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்💐
#RamadanUmrah2025
#LailathulQadr
#eidulfitr2025
#makkah_al_mukaaramah
#madinahalmunawwarah
#masjidnabawi
#iftarmadina
#allibashajjumrahservice
#ஜனவரி_பிப்ரவரி_மாத_உம்ரா_பயணம்
விரைவாக புக் செய்து உங்கள் பயணத்தை
உறுதிப்படுத்துங்கள் 👍
அல்லாஹ்வின் கிருபையால் நமது
#அல்_லிபாஸ்_ஹஜ்_உம்ரா குழுமத்தின் சார்பாக உம்ரா பயணத்தை மேற்கொண்ட அனைவரும் இன்று தாயகம் திரும்பினார்கள்.. 😍
அல்ஹம்துலில்லாஹ்❤️
அல்லிபாஸ் குழுமத்தின்
சார்பாக டிசம்பர் 9 ஆம் தேதி புனித இறையில்லமாம் கஃபதுல்லாஹ் ஷரீஃப் புறப்பட்டு புனித உம்ரா பயணத்தை நிறைவு செய்து ,
புனித மதீனாவில் நான்கு நாட்கள் நிறைவு செய்து இன்ஷா அல்லாஹ் நாளை 23.12.2024 திங்கட்கிழமை புனித மதீனாவை விட்டு தாயகம் திரும்ப இருப்பதால் தாங்கள் அனைவரும் எங்களது புனித உம்ரா பயணம் அல்லாஹ்விடத்தில் கபூல் ஆகுவதற்கு துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🤲