Visit Ooty First

  • Home
  • Visit Ooty First

Visit Ooty First All you wish to know about Ooty, the Queen of Hill Stations in the South.
(1)

03/06/2022

Starscapes will first setup a mobile observatory, which will be followed by a permanent installation in Ooty

05/08/2021

OOTY, AUG 4 (UNI):-Presient, Ram Nath Kovind addressing the Student Officers of the 77th Staff Course of the Defence Services Staff College, Wellington, Ooty in Tamil Nadu on Wednesday.

04/08/2021

It is a cool slice of Tamil Nadu’s legislative history that has almost been forgotten. The Tamil Nadu assembly last met in Ooty in 1959 for ten days f

22/05/2021

Here is what you need to know about the shoot location used for the filming of 'Ram Lakhan', along with other interesting details about this film

04/05/2021

ஊட்டியில் பார்த்த ஒரு விசித்திரமான கடை.

இது தான் இந்தியாவில் வெளிவந்த முதல் நூறு ரூபாய் தாள்.

அந்த கடையின் முதலாளி ரொம்ப விசித்திரமானவர். இந்தியாவில் வெளிவந்த அத்தனை ரூபாய் நோட்டுகளின் தொகுப்பும் வைத்திருந்தார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் அத்தனை ரூபாய் நோட்டுகளும் கூட வைத்திருந்தார். இதில் விசித்திரம் என்னவென்றால் 5 ரூபாயில் தொடங்கி 1000 ரூபாய் வரைக்கும் அத்தனை நோட்டுகளிலும் சீரியல் நம்பர் எல்லாம் ஒரே எண்கள்.

இன்னும் நிறைய பண்டையகாலத்து பொருட்கள் சேகரித்து வைத்திருந்தார்.

முதலில் வந்த கால்குலேட்டர் போன்ற எண்ணற்ற விசித்திரமான பொருட்கள்.

இன்னும் பல பல…,ஊட்டி மாநகராட்சிக்கு மிக அருகில் தான் அந்த கடை இருக்கின்றது.

அடுத்தமுறை ஊட்டிக்கு சென்றால் கண்டிப்பாக அந்த விசித்திர கடையை கண்டு வரவும்.

திருத்தம் 1: கடையின் பெயர் ஞாபகம் இல்லை. ஊட்டி மாவட்ட ஆட்சியர் கட்டிடத்திற்கு மிக அருகில் ஒரு சிக்னலும் ஒரு தேவாலயமும் இருக்கும். அதனருகில் ஒரு கடை. விசாரித்தால் சென்று விடலாம்.

திருத்தம் 2 : 1947 முதல் இயங்கும் அந்த பிரபலமான கடையின் பெயர் மோஹன்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோர் (Mohan's Department Store).

கடந்த 7 தசாப்தங்களாக சம்மர் ஹவுஸ் சாலையில் இயங்கி வரும் இந்நிறுவனம் , மேற்காணும் படத்தில் உள்ள (1858 - ல் இருந்து செயல்படும்) CSI ஹோலி டிரினிட்டி சர்ச் - க்கு அருகிலும், ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேர் எதிரிலும் அமைந்துள்ளது.

பிரபல சீன உணவகம் Shinkows (Google Maps மற்றும் Boarders’ delight: Ooty’s iconic Shinkow restaurant) அருகிலேயே அமைந்துள்ளது.

இந்த, மோஹன்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் 3 - ம் தலைமுறை உரிமையாளர், "தேவ்" என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்படும் திரு. தேவ் உத்தம்சந்தானி (Mr. Dev Uttamchandani). அவரது மின்னஞ்சல் : [email protected] கைபேசி : + 91 - 96262 62376 தொலைபேசி : +91 - 423 - 2442376. கூடுதலாக இவர், Home என்ற அவுட்டோர் கேம்பிங் சைட் - ஐயும் நிர்வகித்து வருகிறார்.

படம் / தகவல் : கூகிள்

நன்றி

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

7010365239

Alerts

Be the first to know and let us send you an email when Visit Ooty First posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visit Ooty First:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share