Tamil Traveller

  • Home
  • Tamil Traveller

Tamil Traveller பல்வேறு இடங்களுக்கும் சுற்றித்திரி?
(10)

Painting ;M.koilpitchai prabakar
07/04/2024

Painting ;M.koilpitchai prabakar

குமரி கடற்கரை.விவேகானந்தர் மண்டபம் இல்லாத குமரி முனை
23/02/2024

குமரி கடற்கரை.
விவேகானந்தர் மண்டபம் இல்லாத
குமரி முனை



Natarajar.
28/01/2024

Natarajar.

மலைக்கோட்டை திருச்சிRock fort Trichirapalli
21/11/2023

மலைக்கோட்டை திருச்சி

Rock fort Trichirapalli

Thanjavur big temple
21/11/2023

Thanjavur big temple

இரவில் கிசா பிரமிடுகள். எகிப்து 🧡🖤
19/11/2023

இரவில் கிசா பிரமிடுகள். எகிப்து 🧡🖤

தஞ்சை பெரிய கோவில் புதிய கோணத்தில் ....
18/11/2023

தஞ்சை பெரிய கோவில்

புதிய கோணத்தில் ....

Tamilnadu
14/05/2023

Tamilnadu

02/03/2023
Travel Goals.Let's start.
31/01/2023

Travel Goals.

Let's start.

தேசிய சுற்றுலா நாள்.உலகை வலம் வருவோம்.
25/01/2023

தேசிய சுற்றுலா நாள்.

உலகை வலம் வருவோம்.

Welcome 2023
31/12/2022

Welcome 2023

 #டிசம்பர்1வசந்தக்காலத்தின் தொடக்கம்.டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை  #டிசம்பர்பூக்கள் பூ க்க தொடங்கும் மார்கழியில் அத...
01/12/2022

#டிசம்பர்1

வசந்தக்காலத்தின் தொடக்கம்.

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை #டிசம்பர்பூக்கள் பூ க்க தொடங்கும் மார்கழியில் அதிகம் பூக்கும்.

சிறுவயதில் டிசம்பர் பூக்களை பறிப்பதற்காக அலைத்து திரிந்த நாட்கள் மிக அழகானவை, மூன்று மாதங்கள் மட்டுமே பூக்கும் இந்த பூக்கள் வாசனையோ இருப்பதில்லை வெள்ளை கலர், கத்திரிப்பூ கலர், ராமர் கலர்என மூன்று வகைகளில் பூக்கும் . அதிலும் வெள்ளை கலரில் மெல்லிய காவிக் கோடு உள்ள பூக்களுக்கு செம டிமாண்ட்.. செடியாக இல்லாமல் அடர்த்தியாக இருக்கும்,இந்த செடியை சுற்றி கயிறுகளை கட்டி வைப்பார்கள் அது இரவில் மொட்டு வைத்து அதிகாலையில் அவை பூத்து குலுங்கும் .

பனிப்படர்ந்த அந்த செடியில் ஈரத்துடன் டிசம்பர் பூக்களை பறித்து மிக நீண்ட சரமாக இல்லாமல் சிறு சிறு துண்டுகளாக அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு கொடுத்து விடுவார்கள்.

அவர்களை எங்கள் பள்ளி காலத் தோழிகள் தலையைப் பின்னி சூடிக்கொண்டு செல்லும் அழகே வசந்த காலத்தில் தொடக்கமாக அப்போது அறிவிக்கும் .

இன்றைய free hair, loose hair, காலத்தில் டிசம்பர் பூக்களின் மகிமைகள் குறைந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவை பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வசந்த காலங்கள் அனைவரும் வாழ்விலும் வந்துக் கொண்டே இருக்கின்றது....

சரவணன் தங்கப்பா
01/12/2022.

தஞ்சை பெருவுடையார் கோயில்.
14/11/2022

தஞ்சை பெருவுடையார் கோயில்.

வெள்ளிக் குரலெழுடுத்துப் பாடுகுயிலே - எங்கள்விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!தமிழ்நாடு நாள்❤️💛
01/11/2022

வெள்ளிக் குரலெழுடுத்துப் பாடுகுயிலே - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

தமிழ்நாடு நாள்
❤️💛

Ooty.ஊட்டில் வழக்கமான தங்குமிடம் இல்லாமல்  குளிரின் உணர்வை அடர் வனத்தில் எளிய உணவுவோடு  #புத்துணர்வு என்ற வார்த்தையின் அ...
29/10/2022

Ooty.

ஊட்டில் வழக்கமான தங்குமிடம் இல்லாமல் குளிரின் உணர்வை அடர் வனத்தில் எளிய உணவுவோடு #புத்துணர்வு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணரலாம்.

எவ்வித இரைச்சல் இல்லாமல் காலையில் விழித்து, கண்க்கொண்டுபார்க்கும் எல்லாம் பச்சை மட்டுமே.

பயணம் என்பது தொலைதல்.

வழக்கத்தில் இருந்து ஒரு இரண்டு நாட்கள் உங்களை அறிந்துக்கொள்ள நிதானமாக யோசிக்க ஒரு பயணம் செல்லுங்கள்.

வரும் குளிர்காலத்தை மனமும் உடலும் குளிர பயணம் செய்யுங்கள் .

#தொலைந்து போக தொடர்புக்கொள்ளுங்கள் .

Fb.com/tamiltraveller

It's not a tour its an adventure with rejoice..

நீண்ட நாட்களுக்கு பிறகு Tamil Traveller   நிறுவனத்தின் சார்பாக வனப்பகுதியில் ஒர் இரவு.இயற்கையை மட்டும் ரசிக்க, காடுகளின்...
27/10/2022

நீண்ட நாட்களுக்கு பிறகு Tamil Traveller நிறுவனத்தின் சார்பாக வனப்பகுதியில் ஒர் இரவு.

இயற்கையை மட்டும் ரசிக்க, காடுகளின் பேரமைதியை காதுக்கொடுத்து கேட்க.
நீண்ட இரவை காண.....

இணைந்திருங்கள்

உலக சுற்றுலா தினம்-செப் 27-2022================================மனிதனை உலகம் ஊர் சுற்றுபவனாக வைத்திருந்திருக்கிறது.பார்த்...
27/09/2022

உலக சுற்றுலா தினம்-செப் 27-2022
================================
மனிதனை உலகம் ஊர் சுற்றுபவனாக வைத்திருந்திருக்கிறது.பார்த்து ரசிக்க,அனுபவிக்க ஏராளமான இயற்கை காட்சிகள்,விலங்குகள் ,பறவைகள் என மனிதன் உற்சாகமாக இயறகையோடு கூடி வாழ்ந்தான்.
ஆடல்,பாடல்,இசை என வாழ்வை கொண்டாடி வாழ்ந்துள்ளான்.

ஆதி மனிதன் பயணப்பட்டுக்கொண்டே இருந்தான் புதிய நிலப்பரப்பை புதியமொழியை புதிய பண்பாட்டை என தேடிதேடிப்பயணப்பட்டான்.

ஆனால் இன்று தனிமனித வாழ்வியலில் பொருள்தேடவும்,வேலைநிமித்தமும் நமக்கும் இயற்கைக்குமான தொடர்பில் விலகிசெல்கின்றோம்,
அத்தகைய வாழ்வில் அனுபவத்தை நீங்கள் பெற்றிட
காடுகளில்அலைந்து திரிந்திட,அருவில்களில் தண்ணிரில் ஆர்ப்பரிக்க,சாகசபயணம், என இயற்கையின் மடியில் தலைசாய்ப்போம் வாருங்கள்.

உலகை சுற்றிவர இருக்கும் அனைவருக்கும் இனிய உலக சுற்றுலா தின வாழ்த்துக்கள்.



Fb.com/tamiltraveller

Good morning Goa.
06/09/2022

Good morning Goa.

கங்கைக்கொண்ட சோழபுரம்.Gangai konda chila puram.
01/09/2022

கங்கைக்கொண்ட சோழபுரம்.

Gangai konda chila puram.

Caves.
31/08/2022

Caves.

48 வண்ணங்களில் நிலா...10 ஆண்டுகளாக எடுத்த படங்களின் தொகுப்பு இது.
04/07/2022

48 வண்ணங்களில் நிலா...
10 ஆண்டுகளாக எடுத்த
படங்களின் தொகுப்பு இது.

6-7 நூற்றாண்டில் கட்டப்பட்ட/செதுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கலைப்படைப்பு, பல்லவர்களுக்கு பின்னால் வந்த அரசர்களால் கைவிடப்ப...
31/05/2022

6-7 நூற்றாண்டில் கட்டப்பட்ட/செதுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கலைப்படைப்பு, பல்லவர்களுக்கு பின்னால் வந்த அரசர்களால் கைவிடப்பட்டு இருக்கக்கூடும்...

12 ஆம் நூற்றாண்டிலிருந்தே புதர் மண்டி கேட்பாரற்றுக் கிடக்கும் பகுதியாகத்தான் இருந்திருக்க வேண்டும்...

பிரிட்டிஷ் இந்தியாவிற்கு வந்த பிறகே இப்படி எல்லாம் புனரமைக்கப்பட்டு, எந்த அரசனால் இது கட்டப்பட்டு இருக்கக்கூடும் என்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இப்பொழுது இந்த நிலையை அடைந்துள்ளது....

இந்திய சமூகத்திடம் வரலாறு என்ற ஒன்று இல்லவே இல்லை, ஒரு அரசனின் முடியாட்சியின் காலம் வரை அந்த மன்னரின் வரலாறு பாதுகாக்கப்படும், வேறு ஒரு மன்னன் அந்த நிலப்பகுதியை கைப்பற்றியவுடன், பழைய வரலாறு அழிக்கப்படும். இப்படியே ஒருத்தன் மாத்தி ஒருத்தன் வரலாறு அழிச்சி போட்டுட்டு, நமக்கு கிடைக்கிற நாலு கல்வெட்டு செப்பேடு வச்சு இதுதாண்டா வரலாறுன்னு வாசிச்சிட்டு இருக்கும்..

தமிழரின் உண்மையான வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது..
அதை நோக்கிய பயணமே உண்மையான வரலாறு...

குறிப்பு: வருடங்கள் மாறி இருக்கலாம், படம் உண்மையானது.

இணையம்.

படைவீடு ராசகம்பீரன் கோட்டை.
27/05/2022

படைவீடு

ராசகம்பீரன் கோட்டை.

09/05/2022

பாண்டிச்சேரி.

எமது    நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  #கண்ணகி கோயில் வரலாற்றுப்பயணம். இனிதே தொடங்கியது.10கிமீ நடைப்பயணம். #கண்ணகி.
16/04/2022

எமது நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட #கண்ணகி கோயில் வரலாற்றுப்பயணம். இனிதே தொடங்கியது.

10கிமீ நடைப்பயணம்.

#கண்ணகி.

கண்ணகி கோவில் பயணம்.
31/03/2022

கண்ணகி கோவில் பயணம்.

கண்ணகி கோவில் பயணம்.சிலப்பதிகார நாயகி தமிழ்பெருந்தெய்வம் கண்ணகியை காண வாருங்கள்.
31/03/2022

கண்ணகி கோவில் பயணம்.

சிலப்பதிகார நாயகி தமிழ்பெருந்தெய்வம் கண்ணகியை காண வாருங்கள்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tamil Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Traveller:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share