25/04/2024
அன்பு தமிழ் உள்ளங்களே காசிக்கு வருகை தரும் பொழுது மிக கவனமாக செயல்படுங்கள். இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே சற்று கவனமாக இருக்கவும். தண்ணீர் எப்போதும் எடுத்து செல்லுங்கள். சற்று சோர்வு தெரிந்தால் லஸ்ஸி அல்லது மோர் அருந்துங்கள். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
Be very careful when visiting Kashi dear Tamil people. Here the influence of the sun is high. So be careful. Always carry water. If you feel tired, drink lassi or buttermilk. Avoid going outside between 10 am and 4 pm.