Karthi Travels - An ISO 9001:2015 Certified Company

Karthi Travels - An ISO 9001:2015 Certified Company An ISO 9001:2015 certified company, your complete travel partner, in touch with tomorrow We reserve the right to delete posts that do not meet those guidelines.
(12)

The Karthi Travels page is designed to be a friendly, inclusive community for our friends and fans to talk about our programs and all things travel. We welcome healthy discussion, however, we do not allow profanity, spam, hateful language, or solicitations.

Karthi Travels is proud to announce that it has achieved ISO 9001:2015 certification.The ISO 9001:2015 certificate has b...
04/11/2021

Karthi Travels is proud to announce that it has achieved ISO 9001:2015 certification.

The ISO 9001:2015 certificate has been awarded for providing quality and professional transportation and tourism-related services with a customer-centric processes and with executive management to ensure the safety and hassle-free travel to their clients and customers.

https://www.karthitravels.com/news/

22/08/2021

சுற்றுலா தளங்களில் உள்ள உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் சுற்றுலா சென்று வர கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஓட்டுநர்களால் இயக்கப்படும் வாகனங்களில் பாதுகாப்பான சேவை சேவையை பெற +919655502002 என்ற எண்ணை அழைக்கவும்.

Zoos, Botanical Gardens, and Boat Houses on tourist sites will be allowed to operate following standard guidelines.

we can serve you with disinfected vehicles driven by drivers who have been vaccinated to make your tour safe, secure and memorable.

Call +919655502002 to avail our service.

13/07/2021

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு தரிசனம், ஆகஸ்ட் மாதத்திற்கான முன்பதிவு வரும் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தாங்கள் திருமலை சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிவர கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஓட்டுநர்களால் இயக்கப்படும் வாகனங்களில் சேவை வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு +919655502002 என்ற எண்ணை அழைக்கவும்.

04/07/2021

நாளை முதல் சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.

தங்கள் சுற்றுலா மற்றும் கோயில்களுக்கு சென்று வர கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஓட்டுநர்களால் இயக்கப்படும் வாகனங்களில் சேவை வழங்க முடியும்.

எங்கள் சேவையை பெற +919655502002 என்ற எண்ணை அழைக்கவும்.

05/06/2021

அணைத்து வகையான பயங்களுக்கும் இ - பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தங்களின் பயணங்களுக்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஓட்டுநர்களால் இயக்கப்படும் வாகனங்களில் இ - பதிவுடன் சேவை வழங்க முடியும்.

எங்கள் சேவையை பெற +919655502002 என்ற எண்ணை அழைக்கவும்.

30/05/2021

கர்நாடகாவின் அழகிய ஈர்ப்பான ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

21/05/2021

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு தரிசனம், ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நாளொன்றிர்க்கு 5,000 (ஐயாயிரம்) நபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தாங்கள் திருமலை சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிவர இ-பதிவுடன் எங்களால் சேவை வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு +919655502002 என்ற எண்ணை அழைக்கவும்.

17/05/2021

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் அத்தியாவசிய பயணத் தேவைகளுக்கு இ-பதிவு (E-Register) செய்வது தொடரும்.

முதியோர் பராமரிப்பு, மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வு ஆகிய அத்தியாவசிய பயணத் தேவைகளுக்கு மேலும் மற்ற மாநிலங்களுக்கு செல்லவும், விமான நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்கு செல்லவும் இ-பதிவுடன் எங்களால் சேவை வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு +919655502002 அழைக்கவும்

We understand that getting you and especially your loved ones, safely, from one place to the next is the top priority.Wi...
05/05/2021

We understand that getting you and especially your loved ones, safely, from one place to the next is the top priority.

With our safety measures, our cars are as safe and hygienic as possible. Book your safe ride now.

We will take care of the e-pass when you book a cab from us!

Address

No 07, Infantry Road
Vellore
632001

Opening Hours

Monday 7am - 7pm
Tuesday 7am - 7pm
Wednesday 7am - 7pm
Thursday 7am - 7pm
Friday 7am - 7pm
Saturday 7am - 7pm

Telephone

+919655502002

Alerts

Be the first to know and let us send you an email when Karthi Travels - An ISO 9001:2015 Certified Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby travel agencies


Other Vellore travel agencies

Show All

You may also like