18/12/2024
சுவாமி சரணம் ஐயப்பா
சபரி மலை சாந்த சொரூபன் ஸ்ரீ ஐயப்பனின் திருப்பாதங்களை தரிசிக்க துடிக்கும் ஆன்மீக நெஞ்சங்களுக்கு Airkingdom Travels அரியதோர் வாய்ப்பை அள்ளி வழங்குகின்றது.
சுவாமி மார்களே
மலைக்கு செல்லவிருக்கும் உங்கள் கனவு நனவாவதத்திற்கு மிக மலிவான விலைகளில் விமான பயண சீட்டுகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்.
• சபரி மலை செல்லும் பக்தர்களே உங்களுக்கான விமான பயண சீட்டுக்களை பதிவு செய்து விட்டீர்களா??
• அதிக விலையில் விமான பதிவு சீட்டுகளை கண்டு சலிப்படைந்து விட்டீர்களா???
சந்தையில் மிக சாதாரண விலையில் விமான பயண சீட்டுகள் எம்மிடம் 100 வீத உத்தரவாதத்துடன்
WhatsApp: +94 77 200 1106 / +94 77 680 3988