My Trip

My Trip Tour Packages | VISA | Hotel booking | Air tickets | Vehicles | Courier Service

06/09/2024

Book your Air tickets with us for any destinations at the lower fares & and get our free services.

Save time & stay away from the rush at the airport.
Call us to get a fare information.

12/07/2024

Ready to explore the world?
We offer all-inclusive travel services, including air tickets, visa assistance, courier services, and vehicles. Let us handle the details while you focus on making memories. Book your hassle-free adventure today!

✈️Get your Indian E-Visa with multiple entry for one year at LKR.11000🎯Processing period: 3-4 days👉Can apply from anywhe...
07/07/2024

✈️Get your Indian E-Visa with multiple entry for one year at LKR.11000
🎯Processing period: 3-4 days
👉Can apply from anywhere. Online service!
☎️Contact us for more information (English|தமிழ்|සිංහල)

Congratulations !       எமது நிறுவனத்தினூடாக பதிவு மற்றும் வழிகாட்டலூடாக விண்ணபித்து தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க நிரந்தர...
21/06/2024

Congratulations !


எமது நிறுவனத்தினூடாக பதிவு மற்றும் வழிகாட்டலூடாக விண்ணபித்து தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க நிரந்தர குடியேற்ற விசாவிற்கு(DV-2025) தெரிவான மற்றுமொரு வெற்றியாளர்.

அடுத்த விண்ணப்பத்திற்கு(DV-2026) நீங்கள் தயாரா?
APPLICATION & INFORMATION 👇
https://forms.gle/MoTFTMmrsiVse6Bf8

09/06/2024
31/05/2024

Book your Air tickets with us for any destinations at the lower fares & and get our free services.

Save time & stay away from the rush at the airport.
Call us to get a fare information.

🎓Limited intake! Only 30applicants will be enrolled per month. எமது காரியலத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். மே...
05/04/2024

🎓Limited intake! Only 30applicants will be enrolled per month.
எமது காரியலத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்.

✈️Get your Indian E-Visa with multiple entry for one year🎯Processing period: 3-4 days ☎️Contact us for more information ...
22/02/2024

✈️Get your Indian E-Visa with multiple entry for one year
🎯Processing period: 3-4 days
☎️Contact us for more information (English|தமிழ்|සිංහල)

Book your Air tickets with us for any destinations at low fares & and get the free services from us. Save the time & sta...
03/02/2024

Book your Air tickets with us for any destinations at low fares & and get the free services from us.
Save the time & stay away from the rush at the airport.
Call us to get a fare information.

🎯ஏப்ரல் 1, 2024 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரிப் பதிவு கட்டாயமாக்கப்படுகின்றது.🎯பதிவுசெய...
13/01/2024

🎯ஏப்ரல் 1, 2024 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரிப் பதிவு கட்டாயமாக்கப்படுகின்றது.

🎯பதிவுசெய்தல் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும் அதே வேளையில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை.

🎯மாதாந்தம் 100,000/= க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வருமான வரிக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை உள்நாட்டு வருவாய் துறை அமைச்சு அறிக்கை வெளியிடுள்ளது.

🎯இருப்பினும், நீங்கள் வரி விதிக்கக்கூடிய வருமான வரம்புக்குள் வரவில்லையென்றாலும், தினசரி பல பரிவர்த்தனைகளுக்கு வரிப் பதிவு(TIN) எண்ணைப் பெறுவது கட்டாயமானதாகும்.

🎯இவற்றில் அடங்குவன:
1. நடப்பு வங்கிக் கணக்கைத் திறப்பது
2. கட்டிட திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பித்தல்
3. ஒரு மோட்டார் வாகனத்தை பதிவு செய்தல்
4. உரிமங்களை புதுப்பித்தல்
5. நில உரிமையை பதிவு செய்தல்
போன்ற அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற சேவைகளுக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றே TIN இலக்கமும் கோரப்படும்.

🎯வரி அடையாள எண் (TIN) வைத்திருப்பது ஒரு தனிநபரை தானாகவே வருமான வரிக்கு உட்படுத்தாது.

🚫18வயதிற்கு மேற்ப்பட்ட வரி அடையாள எண் (TIN) இல்லாத நபர் ஒருவருக்கு ரூ.50000இற்கு குறையாத தண்டப்பணம் விதிக்கப்படலாம்.

🎯பதிவு செய்வதற்கு நீங்கள் கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்.
1.தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம் (PASSPORT இருப்பின் கொண்டுவர வேண்டும்)
2.செயற்பாட்டிலுள்ள வங்கிப் புத்தகம் அல்லது உங்கள் பெயர் மற்றும் விலாசத்திலுள்ள மின்சார/குடிநீர்/தொலைபேசி கட்டண பில். அல்லது கிராம சேவகர் சான்றிதழ்
3.வியாபாரம் செய்பவராயின் உங்கள் வியாபர பதிவு
4.மின்னஞ்சல் - E mail
5.தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம்.
6.திருமணம் ஆனவராயின் உங்கள் கணவன்/மனைவி/பிள்ளைகளின் பெயர் விபரங்கள்.

✅️பதிவு செய்த உடனேயே உங்களுக்கு PRINTசெய்யப்பட்ட CONFORMATION & PASSWORD வழங்கப்படும்.

✅️MY TRIP (PVT) LTD. நிருவனத்தினூடான நபர் ஒருவருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500ஆகும்.
நீங்கள் பதிவு செய்து ஐந்து வேலை நாட்களுள் உங்கள் TIN & PIN இலக்கங்கள் கிடைக்கப்பெறும்.

✅️பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் பதிவுகள் மேற்க்கொள்ளபடுகின்றன.

✅️வெளிமாவட்டதினருக்கும் WHATSAPP 075 077 0607 ஊடான பதிவுகள் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

☎️ மேலதிக தகவலகளுக்கு அழையுங்கள் : 0770607991 & 0750770607

பிப்ரவரி 1, 2024 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரிப் பதிவு கட்டாயமாக்கப்படுகின்றது.பதிவுசெய...
04/01/2024

பிப்ரவரி 1, 2024 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வருமான வரிப் பதிவு கட்டாயமாக்கப்படுகின்றது.

பதிவுசெய்தல் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும் அதே வேளையில், பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாதாந்தம் 100,000/= க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வருமான வரிக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை உள்நாட்டு வருவாய் துறை அமைச்சு அறிக்கை வெளியிடுள்ளது.

இருப்பினும், நீங்கள் வரி விதிக்கக்கூடிய வருமான வரம்புக்குள் வரவில்லையென்றாலும், தினசரி பல பரிவர்த்தனைகளுக்கு வரிப் பதிவு(TIN) எண்ணைப் பெறுவது கட்டாயமானதாகும்.

இவற்றில் அடங்குவன:
1. நடப்பு வங்கிக் கணக்கைத் திறப்பது
2. கட்டிட திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பித்தல்
3. ஒரு மோட்டார் வாகனத்தை பதிவு செய்தல்
4. உரிமங்களை புதுப்பித்தல்
5. நில உரிமையை பதிவு செய்தல்
போன்ற அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற சேவைகளுக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றே TIN இலக்கமும் கோரப்படும்.

வரி அடையாள எண் (TIN) வைத்திருப்பது ஒரு தனிநபரை தானாகவே வருமான வரிக்கு உட்படுத்தாது.

18வயதிற்கு மேற்ப்பட்ட வரி அடையாள எண் (TIN) இல்லாத நபர் ஒருவருக்கு ரூ.50000இற்கு குறையாத தண்டப்பணம் விதிக்கப்படலாம்.

பதிவு செய்வதற்கு நீங்கள் கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்.
1.தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப் பத்திரம் (PASSPORT இருப்பின் கொண்டுவர வேண்டும்)
2.செயற்பாட்டிலுள்ள வங்கிப் புத்தகம் அல்லது உங்கள் பெயர் மற்றும் விலாசத்திலுள்ள மின்சார/குடிநீர்/தொலைபேசி கட்டண பில். அல்லது கிராம சேவகர் சான்றிதழ்
3.வியாபாரம் செய்பவராயின் உங்கள் வியாபர பதிவு
4.மின்னஞ்சல் - E mail
5.தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம்.
6.திருமணம் ஆனவராயின் உங்கள் கணவன்/மனைவி/பிள்ளைகளின் பெயர் விபரங்கள்.

பதிவு செய்த உடனேயே உங்களுக்கு PRINTசெய்யப்பட்ட CONFORMATION வழங்கப்படும்.

MY TRIP (PVT) LTD. நிருவனத்தினூடான நபர் ஒருவருக்கான பதிவுக்கட்டணம் ரூ.500ஆகும்.

நீங்கள் பதிவு செய்து ஐந்து வேலை நாட்களில் உங்கள் TIN & PIN இலக்கங்கள் கிடைக்கப்பெறும்.

31/12/2023

Having clients like you makes us feel lucky, and our motivation comes from you. Good luck in the New Year - 2024

உங்கள் அனைத்து விதமான வைபவங்களிற்கும் கவர்ச்சிகரமான செலவில் எங்கள் மண்டப சேவையை வழங்குகின்றோம். மேலதிக தகவல்களிற்கு அழைய...
26/12/2023

உங்கள் அனைத்து விதமான வைபவங்களிற்கும் கவர்ச்சிகரமான செலவில் எங்கள் மண்டப சேவையை வழங்குகின்றோம். மேலதிக தகவல்களிற்கு அழையுங்கள்.

RESERVE OUR HALL "THE PUSHPA MAHAL" AT THE BEST PRICE IN KOPAY TOWN.
CONTACT US FOR MORE INFORMATION & BOOKING.

💁‍♂️Hurry up now..! Get your offer before it ends. ✨Rs.1000 discount for the first 10 applicants for the batch of JAN-24...
24/12/2023

💁‍♂️Hurry up now..! Get your offer before it ends.
✨Rs.1000 discount for the first 10 applicants for the batch of JAN-24
🎓Limited intake ! Only 30candidates per month.
எமது காரியலத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்.

💁‍♂️Hurry up now..! Get your offer before it ends. ✨Rs.1000 discount for the first 10 applicants for   the batch of JAN-...
22/12/2023

💁‍♂️Hurry up now..! Get your offer before it ends.
✨Rs.1000 discount for the first 10 applicants for the batch of JAN-24
🎓Limited intake ! Only 30candidates per month.
எமது காரியலத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்.

18/12/2023

|🇱🇰 Visit Sri Lanka - One of the most beautiful island in the world.

சகல நாடுகளுக்குமான விமான சீட்டுக்களை குறைந்த விலையில் பெற்றிடுங்கள் ! BOOK YOUR TICKETS FOR ALL COUNTRIES AT THE BEST PR...
13/12/2023

சகல நாடுகளுக்குமான விமான சீட்டுக்களை குறைந்த விலையில் பெற்றிடுங்கள் !
BOOK YOUR TICKETS FOR ALL COUNTRIES AT THE BEST PRICE IN TOWN !

📦FAST, SAFE & CHEAP...✈️📨Send parcels and couriers to your friends&relatives internationally. வெளிநாட்டிலுள்ள உங்கள் உறவ...
04/12/2023

📦FAST, SAFE & CHEAP...✈️
📨Send parcels and couriers to your friends&relatives internationally.

வெளிநாட்டிலுள்ள உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விரைவாகவும், பாதுகாப்பகவும், குறைவான செலவில் பொதிகளை அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்.

விலை விபரங்களுக்கு அழையுங்கள்...
077 06 07 991 | 075 077 0607

💁‍♂️கனடா விசா சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்குமான பதிலை வழங்க எமது நிபுணத்துவ விசா ஆலோசகர்கள் தயாராக உள்ளனர்.  🤷‍♂️ஏற்...
29/11/2023

💁‍♂️கனடா விசா சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்குமான பதிலை வழங்க எமது நிபுணத்துவ விசா ஆலோசகர்கள் தயாராக உள்ளனர்.
🤷‍♂️ஏற்க்கனவே விண்ணபித்து நிராகரிக்கபட்டவர்களுக்கும் பரிசீலனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
✍️SIGN UP NOW TO GET AN APPOINTMENT FOR A FREE CANADIAN VISA CONSALTANCY !
APPOINTMENT FORM : https://forms.gle/nBhduMnjbj9Nq3iE6

அறிமுகம் - INTRODUCTION நீங்கள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் உங்கள் 'விசா செயற்படுத்தல்' தொடர்பான ஆரம்ப நடவடிக்கையை...

🎯வெளிநாடு ஒன்றில் உங்கள் மேற்படிப்பை தொடர காத்திருக்கிறீர்களா?🎯வெளிநாட்டு கற்கைநெறி தொடர்பான மற்றும் இதர சந்தேகங்கள் உள்...
27/11/2023

🎯வெளிநாடு ஒன்றில் உங்கள் மேற்படிப்பை தொடர காத்திருக்கிறீர்களா?
🎯வெளிநாட்டு கற்கைநெறி தொடர்பான மற்றும் இதர சந்தேகங்கள் உள்ளனவா?
✅கவலை வேண்டாம் !
✅எங்கள் கல்விசார் நிபுணத்துவ விசா ஆலோசகர்கள் உங்களுக்கான இலவச ஆலோசனையை வழங்க தயாராக உள்ளனர்.
✅STUDENT VISA சம்பந்தமான அனைத்து கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் தெளிவான, வினைத்திறனான பதில்கள் வழங்கப்படும்.
📲SIGN UP NOW FOR AN APPOINTMENT OF FREE STUDENT VISA CONSULTANCY.
Appointment link : https://forms.gle/WPWR6Bwuk2MHpNo8A

INTRODUCTION - அறிமுகம் இது, STUDENT VISA சம்பந்தமான இலவச ஆலோசனை ஒன்றைப்பெற்றுகொள்வதற்கு APPOINTMENT ஒன்றை பெற்றுக்கொள்ளும் விண்ணப்ப.....

Let us welcome FitsAir to Jaffna
25/11/2023

Let us welcome FitsAir to Jaffna

FitsAir is looking for an A319-100 to launch its first domestic route from Colombo International to Jaffna, and then onwards from the latter to destinations in southern India, its vice-president (passengers) Peter Hill has told Times Aerospace.

Hill stressed that the hybrid carrier would be an attractive alternative to lengthy overland journeys from the commercial hub of Sri Lanka to the largest city in the north of the island. Its target customer segment includes low-budget travellers, given FitsAir's no-frills pricing structure.

Currently, Jaffna sees very limited connectivity by Alliance Air (India) to Chennai (daily) and by Cinnamon Air to Sigiriya (4x weekly). The latter is the only carrier operating scheduled domestic operations within Sri Lanka, but it operates exclusively Cessna (single turboprop) C208 Grand Caravans. As such, FitsAir would be the first large aircraft operator plying domestic services in the country.

Earlier this year, Hill told ch-aviation that the airline was evaluating ATR72s for the domestic and southern India routes. He did not respond to a question about whether the turboprops are still under discussion in parallel to the A319.

The ch-aviation fleets advanced module shows that the Sri Lankan carrier currently operates three A320-200s on scheduled routes to Chennai, Dubai International, and Malé. It plans to add new routes to Dhaka and Tiruchirapally soon, the latter as early as January 2024.

Hill added that the carrier was evaluating the business case for adding new-generation narrowbodies. The A320s allow it to operate routes of up to five hours but some important destinations - notably Jeddah - remain out of range. An A320neo or B737 MAX would facilitate such network expansion. Likewise, the airline does not exclude adding widebody aircraft at some point.

"We either have to get ourselves the new narrowbodies or we have to look for a widebody. But I would say that's a couple of years down the line," Hill said.

ch-aviation

 #மேலதிக_தகவல்கள்_APPOINTMENT_FORM_முதலாவது_commentஇல்...*எமக்கு அழைப்பை ஏற்படுத்த முன்னர் நீங்கள் ஆரம்ப விண்ணப்பத்தை கட...
17/11/2023

#மேலதிக_தகவல்கள்_APPOINTMENT_FORM_முதலாவது_commentஇல்...

*எமக்கு அழைப்பை ஏற்படுத்த முன்னர் நீங்கள் ஆரம்ப விண்ணப்பத்தை கட்டாயம் பூர்த்தி செய்து SUBMIT செய்திருத்தல் வேண்டும்.

11/11/2023

அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

05/11/2023

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நீங்களும் உங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயரும் கனவை நனவாக்கலாம். இந் நிகழ்ச்சி திட்டம் நிறைவுற முன்பே விண்ணப்பியுங்கள். உங்கள் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
Link : https://forms.gle/sb2GvFyvJe2ZGq9m7

24/10/2023

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள். நீங்களும் உங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயரும் கனவை நனவாக்கலாம். இந் நிகழ்ச்சி திட்டம் நிறைவுற முன்பே விண்ணப்பியுங்கள். உங்கள் சந்தேகங்களை எங்களிடம் கேளுங்கள்.
Link : https://forms.gle/sb2GvFyvJe2ZGq9m7

Address

1st Floor, Mahadheva Complex, Jaffna-Pointpedro Road, Kopay Junction
Jaffna
40000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00

Telephone

+94770607991

Alerts

Be the first to know and let us send you an email when My Trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Trip:

Videos

Share

Category