27/02/2022
🔴🔴🔴🔴🔴
2022.02.25ம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியான DGHS/COVID -19/19/347/2021 இலக்கமுடைய விஷேட சுற்று நிரூபத்திற்கு அமைவாக.......
இது எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி இரவு 12 மணியில் இருந்து நடைமுறைக்கு வரும்...
1.முழுமையான கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு இலங்கை வரும் பயணிகள் அவர்களது பயணத்திற்கு முன்பான PCR or Antigen பரிசோதனை அறிக்கை தேவையில்லை..........
உதாரணமாக
இலங்கை வரும் பயணிகள் அவர்கள் இட்டுள்ள தடுப்பூசியின் வகைக்கேற்ப அதற்கு உரித்தான டொஸ்களை முழுமையாக இட்டு இரண்டு வாரங்கள் கடந்த பின்பே முழுமையான தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் என ஏற்றுக் கொள்ளப்படும் இவ்வாறானவர்கள் இலங்கை வரும் போது எதுவித கொவிட் டெஸ்ட் உம் தேவையில்லை.
இரண்டு டொஸ் வக்சீன் - Pfizer, Oxford/Astrazenca, Covidsheild, Sinopharm, Moderna, Sputnik V, Sinovac, Covivac....
ஒரு டொஸ் வக்சீன் - Jhonson @ Johnson, Sputnik Lite, Cansino
பூஸ்டர் பெற்றவர்கள் முழு தடுப்பூசி பெற்றவர்களாவர்...
2.18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் தடுப்பூசியின் ஒரு டொஸ் இனை இட்டு இரண்டு வாரங்கள் கடந்த பின் இலங்கை வரும் போது கொவிட் டெஸ்ட் அறிக்கை தேவையில்லை.
3. கொவிட் தொற்று ஏற்பட்டு 7 தொடக்கம் 6 மாதங்களுக்கு உட்பட்டு ஏதேனும் தடுப்பூசியின் ஒரு டொஸ் இனை இட்டு இரண்டு வாரங்கள் கடந்த பயணிகளுக்கும் கொவிட் டெஸ்ட் அறிக்கை இலங்கை வரும் போது தேவையில்லை.
4.கொவிட் தொற்று ஏற்பட்டு 6 மாதங்களுக்கு மேலே ஆன ஒரு டொஸ் மாத்திரம் இட்டுள்ள பயணிகள் இலங்கை வரும் PCR or Antigen Report அவசியமானது...
5.ஏனைய அனைத்து முழுமையான தடுப்பூசிகளை பெறாத பயணிகள் அனைவரும் இலங்கை வரும் முன் 72 மணித்தியாலத்திற்குள் பெறப்பட்ட PCR Report or 48 மணித்தியாலத்திற்குள் பெறப்பட்ட Antigen Report தம்வசம் வைத்திருக்க வேண்டும்
குறிப்பு :- நீங்கள் கொண்டு வரும் அனைத்து ஆவணங்களும் ( Vaccination Certificate and PCR Report and Antigen Report and Covid Past Infection Report) ஆங்கில மொழியில் தெளிவாக காணப்பட வேண்டும் ....
சுய கொவிட் அன்டிஜன் டெஸ் ஆனது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.....
Copied