Munna Mohamed

  • Home
  • Munna Mohamed

Munna Mohamed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munna Mohamed, Travel Company, .

06/04/2024
மறுமைக்கான மீண்டும் ஓர்  நினைவூட்டல்.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..இறைவனுக்காக உதவிடுவீர் ..அன்பான சகோதர சகோதரிகள் கவனத்திற்...
29/02/2024

மறுமைக்கான மீண்டும் ஓர் நினைவூட்டல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ..
இறைவனுக்காக உதவிடுவீர் ..

அன்பான சகோதர சகோதரிகள் கவனத்திற்க்கு நெல்லை மாவட்டம் ரஹ்மான் பேட்டையில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் முஸ்தபா அவர்களின் மகன் 8 வயது சிறுவன் முகமது ஆசிப் அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவரையும் அணுகி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அந்தச் சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது ..

இது சம்பந்தமாக இரத்த புற்று நோய் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகியதில் அடிப்படையில் அதனை சரி செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு சிறுவனை கொண்டு வருவதற்க்கு சுமார் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை செலவு ஆகும் என்றார் ..

குடும்பத்திற்கோ போதிய பொருளாதாரம் இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

சிறுவனின் தந்தையோ பெரிய வசதி படைத்தவர் ஒன்றுமில்லை சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் ..

ஆகவே குழந்தைக்கு தேவைப்படுகின்ற பொருளாதாரத்தை இறைவனுக்காக கருணை உள்ளத்தோடு தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ..

தாமதப்படுத்தாதீர்கள் அலட்சியப்படுத்தாதீர்கள் இறைவனுக்காக உங்களை நாடி வந்துள்ளோம் ..

பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்காக நாம் உதவி செய்தால் நமக்கான துன்பங்களை அல்லாஹ் நிச்சயம் நீக்குவான் ...

உங்களது பொருளாதாரங்களை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ..

மேலும் அந்தச் சிறுவனுக்காக வேண்டி உங்களது ஒவ்வொரு பர்ளான தொழுகைகளிலும் இறைவனிடம் பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான்.

நாள் - 27-02-2024

G-PAY & PHONEPAY

9942564001 - பேட்டை யூனுஸ்

PHONE PAY.

9788123454 - பேட்டை முஸ்தபா

ஏதேனும் தகவல் தேவைப்படுபவர்கள் மேலே கொடுக்கப்பட்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் .
சிறுவனின் தகப்பனார் முஸ்தபா 9443080250

கரம் கொடுப்போம் இன்ஷாஅல்லாஹ்
உயிர் காப்போம்.

உங்களால் பண உதவி செய்ய முடியாவிட்டாலும்,
PLEASE ONE'S SHARE செய்யுங்கள்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Munna Mohamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share