பெரியகுளம் பகுதியில் நேற்று 28.6.24 நடந்த விபத்து அலட்சியமாக கடந்து செல்லும் நபர்
#theni #periyakulam
நீலகிரி:-கூடலூர் தர்மகிரி பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடந்த காட்சி.
நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும் பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. இடம் மேகமலை
#தேனி #Thenidistrict #theni
கம்பம் பகுதியில் இன்று மழை பெய்தது
@iluvtheni
#theni #bodi #hiddenparadise #theni_district #veerapandi #uthamapalayam #periyakulam #gudalur #cumbum #cumbumvalley #thenikaran #aundipatti #gudalur #Theni #merkuthodarchisaral #tn60
தஞ்சை பெரிய கோவில் 1978-ல் டச்சு புகைப்படக் கலைஞர் மைக்கல் ரிக் என்பவரால் எடுக்கப்பட்ட அற்புதமான ஒளிப்பதிவு...
@iluvtheni
#theni #bodi #hiddenparadise #theni_district #veerapandi #uthamapalayam #periyakulam #gudalur #cumbum #cumbumvalley #thenikaran #aundipatti #gudalur #Theni #merkuthodarchisaral #tn60
ஆண்டிப்பட்டி அருகே ஆடு மேய்த்த மூதாட்டி ஆடுகளை விரட்ட முயன்ற போது ரயில் அடிபட்டு ஆடுகள் மற்றும் மூதாட்டி பலியானார்.
டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே சென்ற போது ரயில் அடிபட்டு இறந்தார்....
நேற்று நடைபெற்ற மதுரை போடி அகல ரயில் பாதை தண்டவாளத்தின் உறுதி தன்மையை ஆய்வு இன்று நடைபெற்றது... இந்த சோதனையில் 120கி.மி வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தினர்.
#theni #thekkady #bodi #hiddenparadise #theni_district #bodi #veerapandi #tamilnadutourism #cumbum #uthamapalayam #wayanad #periyakulam #coimbatore #dindugal #ramnad #gudalur #surulifalls #thenipasanga #thenikaran #dindigul #chennai #gudalur #Theni #merkuthodarchisaral #munnar #madurai
😳😳😳😳😯😯😯😯😯😧😧😧😧
என்னடா படத்தை மிஞ்சும் காட்சியா இருக்கு சேலம் - கொச்சி மதுக்கரை முகமூடி கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய கார் ஓட்டூநர் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது 14.6.24
#salem #kerala
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் செய்தார். நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கை பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#theni
😳பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றுடன் மலை பெய்து வருகிறது....😟
C2C
#theni #bodi #hiddenparadise #theni_district #veerapandi #uthamapalayam #periyakulam
#gudalur #nature #cumbumvalley #thenikaran #aundipatti #gudalur #Theni #merkuthodarchisaral
20 ஆண்டுகள் கழித்து 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கோம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் தேர் திருவிழாவிற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த வெள்ளோட்டமானது வெற்றிகரமாக நடந்தேறியது...
Follow @iluvtheni
#theni #bodi #hiddenparadise #theni_district #veerapandi #uthamapalayam #periyakulam #gudalur #nature #cumbumvalley #thenikaran #aundipatti #gudalur #Theni #merkuthodarchisaral
Follow @iluvtheni
#theni #bodi #hiddenparadise #theni_district #veerapandi #uthamapalayam #periyakulam #gudalur #nature #cumbumvalley #thenikaran #aundipatti #gudalur #Theni #merkuthodarchisaral
குற்றாலத்தில் வெள்ள பெருக்கு
#theni #tenkasi #bodi #hiddenparadise #theni_district #bodi #veerapandi #tamilnadutourism #railfan #uthamapalayam #indianrailways #periyakulam #coimbatore #dindugal #ramnad #gudalur #railwaystation #southernrailway #thenikaran #dindigul #chennai #gudalur #Theni #merkuthodarchisaral #munnar #madurai

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் சின்ன சுருளி அருவி அருகே நேற்று முன்தினம் மாலை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது...
#theni #varusanadu #chinnasuruli
#aundipatti
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் சின்ன சுருளி அருவி அருகே நேற்று மாலை திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது...
#theni #varusanadu #chinnasuruli
#aundipatti
தேனி நகரில் வெளுத்து வாங்கும் மழை...
.
.
.
Follow @iluvtheni
#theni #thekkady #bodi #hiddenparadise #theni_district #bodi #veerapandi #tamilnadutourism #uthamapalayam #indianrailways #periyakulam #gowmariammantemple #coimbatore #dindugal #ramnad #gudalur #nature #chennai #southernrailway #thenikaran #dindigul #chennai #gudalur #Theni #merkuthodarchisaral #munnar #maduraimeenakshi
வீரபாண்டியில் கன மழை பெய்து வருகிறது
.
.
.
Follow @iluvtheni
#theni #thekkady #bodi #hiddenparadise #theni_district #bodi #veerapandi #tamilnadutourism #uthamapalayam #indianrailways #periyakulam #gowmariammantemple #coimbatore #dindugal #ramnad #gudalur #nature #chennai #southernrailway #thenikaran #dindigul #chennai #gudalur #Theni #merkuthodarchisaral #munnar #maduraimeenakshi
வீரபாண்டியில் மழை பெய்து வருகிறது 🙏
.
.
.
Follow @iluvtheni
#theni #thekkady #bodi #hiddenparadise #theni_district #bodi #veerapandi #tamilnadutourism #uthamapalayam #indianrailways #periyakulam #gowmariammantemple #coimbatore #dindugal #ramnad #gudalur #nature #chennai #southernrailway #thenikaran #dindigul #chennai #gudalur #Theni #merkuthodarchisaral #munnar #maduraimeenakshi
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையில் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - 20 பயணிகள் காயம்
#salem #yercaud
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் அழைப்பிதழ்....
#thenidistrict #cumbumvalley #theni #bodi #cumbum #Thenidistrict #uthamapalayam #periyakulam #aundipatti #தேனி #thenipasanga #theni_tn60 #devadanapatti #veerapandi #chinamanur #palayam #megamalai #theniponnu #suruli #gudalur #thenikaran #theniponnunga #Madurai