Ayisha Haj & Umra

  • Home
  • Ayisha Haj & Umra

Ayisha Haj & Umra Haj & Umra Sevice

25/08/2024
சவுதியா நேரடி விமான சேவை ஆக்டோபர் மாத உம்ரா புக்கிங்  நடைபெறுகின்றன. முன்பதிவுக்கு முந்துங்கள்
25/08/2024

சவுதியா நேரடி விமான சேவை ஆக்டோபர் மாத உம்ரா புக்கிங் நடைபெறுகின்றன. முன்பதிவுக்கு முந்துங்கள்

மதீனாவில் நமது ஹாஜிகள் ஜியாரா சென்றபோது.
18/08/2024

மதீனாவில் நமது ஹாஜிகள் ஜியாரா சென்றபோது.

07/08/2024

அல்லாஹ்வின் உதவியால் 06 ஆகஸ்ட் சென்ற ஹாஜிகள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

06/08/2024
குறைந்த இடங்களே உள்ளன.. முன்பதிவுக்கு முந்துங்கள்.
09/07/2024

குறைந்த இடங்களே உள்ளன.. முன்பதிவுக்கு முந்துங்கள்.

நூற்றுகணக்கான ஹாஜிகளின் உம்ரா கனவை நினைவாக்கிய நமது நிறுவனம்.   1446 ஹிஜ்ரி ஆண்டு ஜுலை மாத முதல் உம்ரா பயணத்தை தொடங்க உள...
07/06/2024

நூற்றுகணக்கான ஹாஜிகளின் உம்ரா கனவை நினைவாக்கிய நமது நிறுவனம். 1446 ஹிஜ்ரி ஆண்டு ஜுலை மாத முதல் உம்ரா பயணத்தை தொடங்க உள்ளோம். முன்பதிவுக்கு முந்துங்கள்.. குறைந்த இடங்களே உள்ளன..

ஹஜ் பயணம் 2024
24/05/2024

ஹஜ் பயணம் 2024

ஹஜ் புக்கிங் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறைந்த இடங்களே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்
21/03/2024

ஹஜ் புக்கிங் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குறைந்த இடங்களே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்

ஹாஜிகள் இன்று ஆயிஷா (ரலி) பள்ளிவாசல்  வந்தபோது. உம்ரா செய்வதற்காக இஹ்ரம் ஆடை அணிந்து மக்கா ஹரமை நோக்கி..
02/03/2024

ஹாஜிகள் இன்று ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் வந்தபோது. உம்ரா செய்வதற்காக இஹ்ரம் ஆடை அணிந்து மக்கா ஹரமை நோக்கி..

அல்லாஹ்வின் உதவியால் ஹாஜிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் உம்ரா பயணத்தை மேற்கொண்டார...
26/02/2024

அல்லாஹ்வின் உதவியால் ஹாஜிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் உம்ரா பயணத்தை மேற்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

19/02/2024

We "Learning Quran in Tamil" Youtube Channel is organizing this Islamic welfare activities. Here we conducted “2nd Online Qirath competition for Children” on...

அல்லாஹ்வின் உதவியால் ஹாஜிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து உம்ரா பயணத்தை தொடங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..*
17/02/2024

அல்லாஹ்வின் உதவியால் ஹாஜிகள் சென்னை விமான நிலையத்திலிருந்து உம்ரா பயணத்தை தொடங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..*

அல்லாஹ்வின் உதவியால் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹாஜிகள் 04 பிப்ரவரி Gulf Air விமான  மூலம் உம்ரா பயணத்தை தொடங்கினார்க...
04/02/2024

அல்லாஹ்வின் உதவியால்
சென்னை விமான நிலையத்திலிருந்து ஹாஜிகள் 04 பிப்ரவரி Gulf Air விமான மூலம் உம்ரா பயணத்தை தொடங்கினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்..

குறைந்த இடங்களே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்.
13/01/2024

குறைந்த இடங்களே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்.

அல்லாஹ்வின் உதவியால் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹாஜிமார்கள் Oman Airways விமானம் மூலம் உம்ரா பயணத்தை தொடங்கினார்கள்....
13/12/2023

அல்லாஹ்வின் உதவியால் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹாஜிமார்கள் Oman Airways விமானம் மூலம் உம்ரா பயணத்தை தொடங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!!!*அல்ஹம்துலில்லாஹ்!!!**காரைக்கால் ஆயிஷா டிராவல்ஸ் சாகுல் ஹமீது அவர்களின் உம்ரா சேவைக...
29/11/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!!!

*அல்ஹம்துலில்லாஹ்!!!*

*காரைக்கால் ஆயிஷா டிராவல்ஸ் சாகுல் ஹமீது அவர்களின் உம்ரா சேவைகள்*
*சென்னை முதல் ஜித்தா வரை நல்ல உபசரிப்பு!!*

*ஜித்தா முதல் ஹோட்டல் வரை ஹசன் பாய் அவர்களின் வழிகாட்டுதல்!!*

*ஹோட்டல் முதல் ஹரம் ஷரிப் வரை ஹசன் பாய் பஷீர் பாய் இவர்களின் அழகிய முறையில் உம்ரா செய்யும் முறையை சொல்லி கொடுத்தது🤲🤲🤲*

*மக்கா முதல் மதினா வரை உம்ரா வழி காட்டி பஷீர் பாய் தலைமையில்* *லோக்கல் ஜியராத் தாஃயிப் ஜெஹரானா மற்றும் ஜன்னத்துல் பஃக்கி கண்மனி* *நாயகம் அவர்களின் ரொளலா ஷெரிப் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நான்கு மார்க்க அறிஞர் மூலம்*

*1 லால் பேட்டை பாரூக்*

*2 சிவகாசி ராஜா முகமது*

*3 தென்காசி பஷீர்*

*4 இலங்கை அஸ்லம் மதனி*
*ஆகியோர் வரலாற்றை எடுத்து சொன்னது* *

அல்ஹம்துலில்லாஹ்

*மக்கா முதல் மதினா வரை எல்லா வகையிலும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து எந்த ஒரு கோபமும்* *கொள்ளாமல் அரவணைப்போடு அழைத்து சென்ற பஷீர் பாய் அவர்களுக்கும்*
*நல்ல முறையில் பயணம் ஏற்பாடு செய்த ஆயிஷா டிராவல்ஸ் உரிமையாளர் சாகுல் ஹமீது அவர்களுக்கும்*
*மேற்படி வழிகாட்டிய அத்துனை மார்க்க அறிஞர்களுக்கும் என் சார்பாகவும்* *எங்களது குடும்பத்தின் சார்பாகவும்*
*நெஞ்சம் நிறைந்த ஸலவாத்தை தெரிவித்துக் கொள்கிறோம்*
*ஜஷாக்கல்லாஹ் ஹைரன்🤲🤲🤲*

*தங்களுடைய மனங்களை ஏதாவது காயப்படுத்தி இருந்தால் அல்லாஹ்வுக்காக மனம் பொருந்தி கொள்ளவும்🤲🤲🤲*

ஆயிஷா டிராவல்ஸ் +91 98407 83116

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

மு.நிஜாமுதீன்
நாகப்பட்டினம்

29/11/2023

குறைந்த இடங்களே உள்ளன. முன்பதிவுக்கு முந்துங்கள்..

Address

Masthania Complex, Kalmat Street, Karaikal 609602

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayisha Haj & Umra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share