#Mosquitobat
ஒரு mosquito bat வாங்கினால் என்ன எல்லாம் consider செய்ய வேண்டும் என்று பார்ப்போம்
1. Price : அதிக விலை கொடுத்து வாங்கினால் அதிக நாட்கள் வரும் னு நம்பி வாங்க வேண்டாம். Average life of any mosquito bat will be 6 Months to 1 year (if we use it regularly) .
2. Safety : முடிந்த அளவு நல்ல reputed brand வாங்குங்க. Choose mosquito bats with safety features such as a protective mesh to prevent accidental contact with the electrified grid, ensuring the safety of users, especially children and pets.
3. Weight : எப்பவுமே Light Weight mosquito bat தேர்வு செய்யுங்க .
4. Good Voltage and Grid Design : நீங்க ஒரு சில கொசு பேட் ல பார்த்து இருக்கலாம். கொசு அந்த grid வழியா வெளிய போயிடும்.. ஒன்னுமே ஆகிருக்காது . அதற்கு காரணம் போதுமான voltage சீராக அந்த grid ல pass ஆகிருக்காது.
5. Battery : இதை நம்மால் predict செய்யவே முடியாது. இருந்தாலும் அதிக battery mAh இருக்கற மாதிரி தேர்வு செஞ்சுக்கங்க.
நான் இந்த costar mosquito bat ஒரு வாரமா பயன்படுத்திட்டு இருக்கேன். ரொம்ப நல்லா இருக்கு. இதில் UV light option கூட இருக்கு. நைட் பயன்படுத்தி பார்த்தேன் ஒரு சில கொசு, பூ
This Monk buddha Statue can be placed in different directions, Vastu/Feng Shui with Money Ingot for Wealth and Prosperity can be used as home decor or gifting. The Little Monk buddha greets the energies that enter from the main gate and activates them manifold so that they become prosperous.
A PERFECT GIFT OR HOME DECORATION: It is a best gift for Marriage Anniversary, Parents, Mothers day, Wedding Return Gift, Birthday, House warming, Office /Shop Inaugration, Festive occasions - Like Diwali, Raksha Bandhan, Grah pravesh and Corporate Gifts. This is a great gift on any special occassion to your loved ones.
Price : Rs.549
Reviews : 4.2* | 20 Ratings
Buy Now at : https://amzn.to/3KOlJaS
Disclaimer - I have given the link of the product for you to find the exact same product which I have shown in the Video. Also these are affiliate links too. So I may get commision through that link if you buy that product. So if you want to support me you can buy through that link and help me earn for my efforts in making such videos. I will always make sure I genuinely try that product and give you a proper feedback.
#அறிவோம்கடை : White Saand Beach Resort, Alappuzha,Kerala
இங்க தான் தங்கி இருக்கும் இடத்தின் முன் புரம் இருக்கும் பீச்.அவ்ளோ ரம்யமான இடம்💙
ரூம் ஆஹா ஓஹோ னு எல்லாம் இல்லை.சின்ன ரூம் தான்.ஆனா இந்த கடலுக்காக தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.இரவு எவ்ளோ நேரம் வேனா இங்க இருக்கலாம் .
நான் சொன்ன மாதிரி ரொம்ப பெரிய ரூம் எல்லாம் இல்லை. சின்ன size ரூம், நான் எடுத்தது AC ரூம்.
விலை விபரம் : (Per Day)
Rs.2000 for non Ac
Rs.2500 for Ac
Including breakfast.
மதியம் மற்றும் இரவு இவங்க கிட்ட உணவு இல்லை ஆனா ரூம் service இருக்கு னு சொன்னாங்க.
Full Review :
இது தான் resort. நான் சொன்ன மாதிரி ரொம்ப பெரிய ரூம் எல்லாம் இல்லை. சின்ன size ரூம், நான் எடுத்தது AC ரூம்.
விலை விபரம் : (Per Day)
Rs.2000 for non Ac
Rs.2500 for Ac
Including breakfast.
Full Review soon
Any guess?
Full Review on Monday 🤗🤗🤗
#அறிவோம்கடை #HealthyFood
இன்னிக்கு உங்க வீட்ல என்ன ஸ்பெஸல்???? இங்க செட்டிநாடு style இறால் பிரியாணி🦐 + சில்லி சிக்கன்🍗 #prawnbiriyani
இது சமீபத்தில் கோவையில் நான் சாப்பிட்ட ஒரு டிஷ். என்னனு கண்டு பிடிங்க பார்க்கலாம்😊 Full Review Today evening🤗 #அறிவோம்கடை
#அறிவோம்கடை : சில நாட்களுக்கு முன்னாடி இந்த ஒட்டக பண்ணை (Sangamithra) பற்றி எழுதி இருந்தோம்.. சரி நேர்ல போய் பார்க்கலாம் னு போன வாரம் போயிருந்தேன். முழு வீடியோ நம் youtube பக்கத்தில் விரைவில்🤗
Best Non Veg Hotel in #Coimbatore 🤩🤩🤩 Full review soon🤩🤩🤩
Recently tried Hyderabad Sizzling Prawns Biriyani at Kadhambam Multi Cuisine restaurant. Full review shortly!!!
Best #Jigarthanda in #Coimbatore 😍😍😍 Full review tomorrow 👍
#அறிவோம்கடை
நமது மும்பை ட்ரிப் வீடியோஸ் நாளை முதல்..
நாளை வரப்போகும் முதல் வீடியோவின் டீசர் இங்கே😍👇
#Mumbai #seafood #அறிவோம்மும்பை #arivomkadai
#அறிவோம்கடை - Real Jigarthanda , Near Manikoondu, Townhall - #Coimbatore
என்ன தலைகீழா குட்டிகர்ணம் அடித்தாலும் மதுரை விளக்குத்தூண் #ஜிகர்தண்டா டேஸ்ட் வேற எங்கேயும் கிடைப்பது இல்லை. அதற்காக கோவையில் ஜிகர்தண்டா சாப்பிடாமல் இருக்க முடியுமா??
விலை : Rs.50
Parcel : Rs.70