Tirunelveli பாண்டிய நாடு

  • Home
  • Tirunelveli பாண்டிய நாடு

Tirunelveli பாண்டிய நாடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tirunelveli பாண்டிய நாடு, Travel Company, .

13/08/2023
பாபநாசம் படித்துறை
01/05/2023

பாபநாசம் படித்துறை

தண்ணீர் இல்லாமல் வரண்டு காட்சியளிக்கும்  #காரையார்_அணை தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் மக்களே 🙏
18/04/2023

தண்ணீர் இல்லாமல் வரண்டு காட்சியளிக்கும் #காரையார்_அணை
தண்ணீரை சிக்கனமாக செலவழியுங்கள் மக்களே 🙏

குற்றாலம் ரோடு
16/04/2023

குற்றாலம் ரோடு

அகஸ்த்தியர்பட்டி 🔁மன்னார்கோவில் சாலை
29/03/2023

அகஸ்த்தியர்பட்டி 🔁மன்னார்கோவில் சாலை

சூரிய உதயம்...இடம்: வீரவநல்லூர்
23/02/2023

சூரிய உதயம்...
இடம்: வீரவநல்லூர்

அம்பாசமுத்திரம்
06/02/2023

அம்பாசமுத்திரம்

தென்காசி காசிவிசுவநாதர் கோவில்
10/01/2023

தென்காசி காசிவிசுவநாதர் கோவில்

இடம்: தலையணைபாபநாசம்
08/01/2023

இடம்: தலையணை
பாபநாசம்

இடம்: சேர்வலார் டேம்
06/01/2023

இடம்: சேர்வலார் டேம்

இடம்: காரையார்
05/01/2023

இடம்: காரையார்

இடம்: சேரன்மகாதேவி
04/01/2023

இடம்: சேரன்மகாதேவி

20/12/2022
இடம்: கூனியூர்மட்பாண்டங்கள் செய்யும் இடம்
03/12/2022

இடம்: கூனியூர்
மட்பாண்டங்கள் செய்யும் இடம்

26/11/2022

இடம்: பாபநாசம்
ஸ்ரீ பாபநாச சுவாமி திருக்கோவில்

திருநெல்வேலி இருட்டு கடை
21/11/2022

திருநெல்வேலி இருட்டு கடை

இடம்: விக்கிரமசிங்கபுரம்
05/11/2022

இடம்: விக்கிரமசிங்கபுரம்

இடம்: அம்பாசமுத்திரம்
03/11/2022

இடம்: அம்பாசமுத்திரம்

இடம்: மேல்கல்லூர்
19/10/2022

இடம்: மேல்கல்லூர்

இடம்: அகஸ்தியர்பட்டி
11/10/2022

இடம்: அகஸ்தியர்பட்டி

பாளையங்கோட்டை பேருந்து நிலையம்
23/09/2022

பாளையங்கோட்டை பேருந்து நிலையம்

இரவின் ஒளியில்...
09/09/2022

இரவின் ஒளியில்...

04/06/2022
04/06/2022
இடம்: நதியணை செல்லும் வழி
01/06/2022

இடம்: நதியணை செல்லும் வழி

இயற்கையான நிழற்குடைஇடம்: சேரன்மகாதேவி
27/05/2022

இயற்கையான நிழற்குடை
இடம்: சேரன்மகாதேவி

நெல்லை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் புகழ்பெற்று விளங்கிய சமஸ்தானமாக செயல்பட்டு வந்தது. இந்த ச...
25/05/2022

நெல்லை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு சிங்கம்பட்டி ஜமீன் புகழ்பெற்று விளங்கிய சமஸ்தானமாக செயல்பட்டு வந்தது. இந்த சமஸ்தானத்தின் ராஜாவாக சுதந்திரத்திற்கு முன்பு தனது 3½ வயதில் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜாவாக பொறுப்பேற்றார்.
சுதந்திரத்திற்கு பிறகு 1952 ம் ஆண்டு ஜமீன் சமஸ்தானம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் முருகதாஸ் தீர்த்தபதி தமிழகத்தின் கடைசி ராஜா என்ற மதிப்புடன் வசித்து வந்தார். ஆண்டுதோறும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் விழாவின் போது இவர் ராஜா வேடமணிந்து காட்சியளிப்பார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கம்பட்டி ஜமீன் தற்போது ஒரு கிராமமாக உள்ளது. அந்த காலத்தில் அரண்மனையாக இருந்த மாளிகையில் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். சிங்கம்பட்டி ஜமீனில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்பட 8 கோவில்களுக்கு தற்போதும் பரம்பரை அறங்காவலராக செயல்பட்டு வந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இப்போதும் அவரை ராஜா என்று பெருமிதத்துடனே அழைத்து வந்தனர்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli பாண்டிய நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share