Palladam people's

  • Home
  • Palladam people's

Palladam people's மக்களுக்கு உதவ மட்டுமே
HELPING FOR ONLY PEOPLES

06/06/2017
06/06/2017
06/06/2017
https://youtu.be/dYskFjTUpeA *மிஷ்கின்(MISKIN)*குறும்படத்தின் _*Motion poster*_இதோ பிரத்யேகமானஉங்கள்*_Village vingyani_*...
27/05/2017

https://youtu.be/dYskFjTUpeA *மிஷ்கின்(MISKIN)*
குறும்படத்தின்
_*Motion poster*_
இதோ பிரத்யேகமான
உங்கள்
*_Village vingyani_*
YouTube channel ல்.
பார்த்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
*Subscribe*செய்து
மேலும் அனைவருக்கும்
இந்த *video*வை பகிறுமாறும்
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.🙏
(My birthday treat friends)

திருப்பூர் ;பல்லடம்  அருகே பெரும்பாளி பகுதியில் செயல்பட்டு வரும் ( GTn engineering) வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்ப...
03/05/2017

திருப்பூர் ;பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் செயல்பட்டு வரும் ( GTn engineering) வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், பணி நீக்கம் செய்த இச்சங்க தொழிலாளர்கள5 பேரை மீண்டும் வேலைக்கு அனுமதிக்க கடந்த 40 நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் இன்று வரை வீடுகளை புறக்கனித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நிர்வாகம் வேறு சங்க தொழிலாளர்களை வைத்து கம்பெனியை இயக்கி வருவதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறி குடும்பத்துடன் ஏராளமான தொழிலாளர்கள் 40 வது நாளாக வேலை நிறுத்தத்துடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்கள்,

டை கட்டி வேலை பார்க்கும் படிப்பாளியை விட..எவருக்கும் கை கட்டி வேலை பார்க்காத உழைப்பாளியே மேல்.. அனைவருக்கும் எனது முதல் ...
01/05/2017

டை கட்டி வேலை பார்க்கும் படிப்பாளியை விட..
எவருக்கும் கை கட்டி வேலை பார்க்காத உழைப்பாளியே மேல்.. அனைவருக்கும் எனது முதல் வாழ்த்து தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்.

27/03/2017

Goodnight

பல்லடம்; காவல் நிலையம் பின்புறம் உள்ள பொங்காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள திருக்காவடி தீப கம்பத்தின் மீது ஏறி மர்ம நபர...
22/03/2017

பல்லடம்; காவல் நிலையம் பின்புறம் உள்ள பொங்காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள திருக்காவடி தீப கம்பத்தின் மீது ஏறி மர்ம நபர் தற்கொலை மிரட்டல்.பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.பல்லடம் போலீசார் சமாதானப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

22/03/2017
https://youtu.be/kaL7utCK0Lk நேற்று பல்லடம் அருகில் நடந்த சம்பவம் இரவில்
20/03/2017

https://youtu.be/kaL7utCK0Lk நேற்று பல்லடம் அருகில் நடந்த சம்பவம்

இரவில்

OMG u can't believe..!!!!!!

08/11/2016

*ஜல்லிக்கட்டு* *எதிர்ப்பு* *ஏன்* *?*
சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது
Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்
வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிருவனங்களுக்கு
375 லட்சம் கோடி
அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்
நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது
ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்
அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்
இப்போது புரிகிறதா?
மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை
அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை
மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்
பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டு எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்
(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)
(முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

*FACTS ABOUT INDIA*India is expected to be the world's most populous country in 2050, with 1.6 billion people, it will a...
16/09/2016

*FACTS ABOUT INDIA*

India is expected to be the world's most populous country in 2050, with 1.6 billion people, it will almost equal the US and China's population combine.

One Woman dies every hour in India because of Dowry - related crimes.

In West Bengal, India, cow must have a photo ID CARD.

INDIA has more mobile phones than toilets.

Breathing the Air in Mumbai India, for just one day is equivalent to smoking 100 ci******es.

பொய் சொல்லி தப்பிக்காதே உண்மையை சொல்லி மாட்டிக்கொள்பொய் வாழ விடாது உண்மை சாக விடாது                                     ...
23/10/2015

பொய் சொல்லி தப்பிக்காதே

உண்மையை சொல்லி மாட்டிக்கொள்

பொய் வாழ விடாது

உண்மை சாக விடாது

- விவேகானந்தர்

இதயம் சொல்வதை செய்

வெற்றியோ

தோல்வியோ

அதை

தாங்கும் சக்தி

அதற்கு மட்டும் தான் உண்டு

-விவேகானந்தர்

தன்னை அறிந்தவன்

ஆசை பட மாட்டான்

உலகை அறிந்தவன்

கோவ பட மாட்டான்

இந்த இரண்டையும்

உணர்ந்தவன்

துன்ப பட மாட்டான்

-பகவத் கீதை

யார் என்ன சொன்னாலும்

உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே

ஒரு சமயம் நீ மாற்றினால்

ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்

-கண்ணதாசன்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்

நல்ல நண்பர்கள் தேவை

வாழ்நாள் முழுவதும்

வெற்றி பெற வேண்டுமானால்

ஒரு எதிரியாவது தேவை

- A .P . J . அப்துல்கலாம்

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட

தோற்பது எப்படி என்று யோசித்து பார்

நீ

ஜெயித்து விடுவாய்

-ஹிட்லர்

அவமானங்களை சேகரித்து வை

வெற்றி உன்னை தேடி வரும்

-A .R . ரகுமான்

தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்

வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்

-நெப்போலியன்

கோவம் என்பது

பிறர் செய்யும் தவறுக்கு

உனக்கு நீயே

கொடுத்து கொள்ளும் தண்டனை

-புத்தர்

விதைத்தவன் உறங்கினாலும்

விதைகள்

உறங்குவது இல்லை.

-காரல் மாக்ஸ்

வெற்றி இல்லாத வாழ்கை இல்லை

வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை

-பில்கேட்ஸ்

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது

-விவேகானந்தர்

நீ பட்ட துன்பத்தை விட

அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

-விவேகானந்தர்

தோல்விக்கு இரண்டு காரணம்

ஓன்று

யோசிக்காமல் செய்வது

இரண்டு

யோசித்த பின்னும்

செய்யாமல் இருப்பது

-ஸ்ரீ கிருஷ்ணர்

பெண்கள் இல்லை என்றால்

ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை

பெண்களே இல்லை என்றால்

ஆறுதலே தேவை இல்லை

-சார்லி சாப்பிளின்

முயல், ஆமை கதையின்  #லேட்டஸ்ட்_வெர்ஷன்.முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கி...
10/10/2015

முயல், ஆமை கதையின் #லேட்டஸ்ட்_வெர்ஷன்.

முயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் வைக்கின்றன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் தூங்கிவிட, ஆமை மெதுவாகச் சென்றாலும் தூங்கும் முயலைத் தாண்டிச் சென்று பந்தயத்தில் ஜெயித்துவிடுகிறது.

#நீதி: தலைக்கனம் கூடாது. வேகத்தைவிட, நிதானம் முக்கியம் ஜெயிக்க!

வெயிட்... இனிதான் கதையே ஆரம்பம்!

தோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.

#நீதி2: நிதானம் முக்கியம் தான், ஆனால் வேகம் அதை விட சிறப்பானது!

கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால்... அதுதான் இல்லை!

காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால் இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இம்முறை அது முயலை பந்தயத்துக்கு அழைக்கிறது. இங்குதான் ஒரு ட்விஸ்ட்! பந்தயம் வழக்கமான பாதையில் இல்லை என்று ஆமை சொல்ல, முயலும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது (!).

ஒன்... டூ... த்ரீ...

முயல் இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாகச் சென்றது. முயல் ஒரு இடத்தில் சடன் பிரேக் போட்டாற்போல நிற்கிறது. பார்த்தால் அங்கே ஒரு ஆறு!

அதைக் கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை அசால்ட்டாக ஆற்றை நீந்தி கோட்டைத் தொட்டு பந்தயத்தில் ஜெயிக்கிறது!

#நீதி3: நாம் போட்டியிடும் போது எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை நம் பலத்துக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும் கதை முடியவில்லை மக்களே.!

ஒரு வழியாக ஆமையும் முயலும் நண்பர்கள் ஆகி, இருவரும் சேர்ந்து பேசி, ஒரு பந்தயம் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆமை டிவிஸ்ட் வைத்த அதே பாதையில்தான் இம்முறையும் பந்தயம். முயல் வேகமாக ஓட, ஆமை மெதுவாக நகர்கிறது... ஆற்றின் கரை வரை. அதற்குப் பின்..?

ஆமை ஆற்றில் நீந்துகிறது. அப்படியென்றால் முயல்? ஆமையின் முதுகில். கரை சேர்ந்ததும், மீதம் உள்ள தூரத்தை, ஆமையை தன் முதுகில் வைத்தவாறு முயல் ஓடிக் கடக்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் பந்தயக் கோட்டை அடைகிறார்கள்; இருவரும் வெல்கிறார்கள்!

#நீதி4: டீம் வொர்க் வின்ஸ்!

#டீம்_வொர்க்

‘‘கணிதத்தில் 1+1 = 2. ஆனால், வாழ்வில் 1+1 = 3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால்தான் நிறுவனங்களில் பணியாட்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களின் டீம் வொர்க் திறனை முக்கியமாகச் சோதிக்கிறார்கள்.

அலுவலக வேலைகளுக்கு மட்டும் இல்லை, வீடுகளிலும் டீம் லிவ்ங் இருந்தால்தான், ஒரு குடும்பம் சிறப்பாகச் செயல்படும். எல்லோரின் பங்களிப்பும் தேவை குடும்பத்தில். எனவே, டீம் வொர்க் வளர்ச்சிக்கு மட்டும் இல்ல, வாழ்வதற்கும் மிக முக்கியம்.

இந்த லேட்டஸ்ட் முயல், ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே ஜெயிக்க முக்கியமானவை. நிதானம் முக்கியம், வேகம் முக்கியம், புதுப்புது வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம், இந்த கதை இறுதியாக உணர்த்தும் ‘யூ வின், ஐ வின்!’ அப்ரோச் முக்கியம். மொத்தத்தில், இதுபோல மல்டி ஸ்கில் முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும் டீம் வொர்க்கே!

வாழ்க்கையில்
முயலும் ஜெயிக்கும்,
ஆமையும் ஜெயிக்கும்.
#முயலாமை மட்டுமே ஜெயிக்காது.

முயன்று தோற்றால் #அனுபவம்.

முயலாமல் தோற்றால் #அவமானம்.

வெற்றி நிலையல்ல,

தோல்வி முடிவல்ல..

முயற்சியை பொறுத்து தான் வெற்றி, தோல்வி..!!

இரண்டு கிலோமீட்டர் நடந்து ரேஷன் கடைக்குசென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன். ஒருகிலோ மீட்டர் திரும்பி வரும்போது, எனக்குத்...
19/09/2015

இரண்டு கிலோமீட்டர் நடந்து ரேஷன் கடைக்கு
சென்று ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன். ஒரு
கிலோ மீட்டர் திரும்பி வரும்போது, எனக்குத்
தெரிந்த கடையில் சர்க்கரையை நிறுத்துப்
பார்த்தேன்…
இருநூறு கிராம் குறைவாக இருந்தது.
கடைக்காரனிடம் விசாரித்தேன்.
அவன் சொன்னத கேட்டு எனக்கு ப்ரசர்
ஏறிடுச்சு....??............
இன்னும் ப்ரசர் குறையல..!!.........
இப்ப பரவாயில்ல..!!..........
அவன் சொன்னது:..........
நீங்க ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்தீங்க …
இல்லையா?.............
ஆமா .....??..............
நடந்தா சுகர் குறையும்னு உங்களுக்கு
தெரியாதா !!!

H.O.D: poi syllabus vaangittu vaada.

Student:sir..! Tamilnadu fulla kettuten

citybus irukundran

airbus irukundran

townbus irukundran

express-bus irukundran

point-point bus irukundran

AC-bus koda irukundran...
Ana neenga ketta sylla'BUS' mattum kidaikavea illa.

'DIPPO'layea illayam;-)😜😉

Must read.-mohan palamudhir nilayam in palladamMust share.-
10/06/2015

Must read.-mohan palamudhir nilayam in palladam
Must share.-

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் ...
14/10/2014

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?...சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?”

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான்.

என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க.

அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு.

நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு.

பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னுசொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான்.

உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘

அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான்.

ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?
If like.ths post share must..

பல்லடம் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில், பொதுமக்கள் செலுத்திய மின் கட்டணத்தில் இரண்டரை கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது; இ...
11/10/2014

பல்லடம் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில், பொதுமக்கள் செலுத்திய மின் கட்டணத்தில் இரண்டரை கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது; இதுதொடர்பாக, 10 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

Address


Telephone

8508307643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palladam people's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palladam people's:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share