Vaishnave Travel and Leisure

  • Home
  • Vaishnave Travel and Leisure

Vaishnave Travel and Leisure அழகிய அதிசய சுற்றுலா தளங்கள் ஆன்மீகத

09/11/2023

108 முறை மந்திரம் ஜெபித்தல் 108 முறை அரச்சனை இதற்கான காரணம்

06/11/2023
சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாய் இருந்தபோது அவர் அம்மா ஒரு பொம்மை கடைக்கு அழைத்து சென்றாராம்..அங்குள்ள் ஒரு பொம்மையை இவர் ...
25/05/2023

சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாய் இருந்தபோது அவர் அம்மா ஒரு பொம்மை கடைக்கு அழைத்து சென்றாராம்..அங்குள்ள் ஒரு பொம்மையை இவர் தொட்டாராம்..அவ்வளவுதான் உடனே அக்கடையில் இருந்த எல்லா பொம்மைகளும் உடனே விற்று தீர்ந்தன..கடைக்காரர் அதிர்ச்சியாகி இது சாதரண கை அல்ல..தங்க கை என்று வணங்கினாராம்..

ரமண மகரிஷி சிறுவனாக இருக்கும்போதே தன் வீட்டை விட்டு திருவண்ணாமலையை தேடி வந்து மலையின் உச்சியில் ஒரு குகைக்குள் தவம் செய்தபோது ஆழ்நிலைக்கு போய் விட்டார்.

அவரை கரையான்களும் எறும்புகளும் அரித்து தின்று விட்டன...புற்று ரமணரின் தலையை மூடும் சமயம் சேசாத்திரி சுவாமிகள், கண்டு அவரை மீட்டு மக்களிடம், இது மகா ஆத்மா...ரொம்ப பெருசு பத்திரமா பார்த்துக்குங்க என அறிமுகப்படுத்தியவர்.

இவர் படத்தை பார்த்தாலே உங்க கஷ்டமெல்லாம் தீரும்!! ஈரோடு கரூர் சாலையில் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் எனும் ஊரில் காவிரி கரையில் இவரது வழிபாட்டுதலம் உள்ளது. முக்கியமாக திருவண்ணாமலை கிரிவலபாதையில் ஆசிரமமும் அதிர்ஷ்டானமும் இருக்கிறது...ஓம் சேஷாத்ரி சுவாமிகள் பொற்பாதம் போற்றி!!!....

      மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். இவரை மனமுருக வேண்டினால் தீயவை அகன்று அனைத்து சந்தோஷங்...
25/05/2023


மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். இவரை மனமுருக வேண்டினால் தீயவை அகன்று அனைத்து சந்தோஷங்களும் கிட்டும்!

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.

25/05/2023

பள்ளிகட்டு சபரிமலைக்கு கல்லும்முள்ளும் காலுக்கு மெத்தை

09/05/2023

வருடத்திற்கு இரண்டு முறை மற்றும் 1 நிமிடம் மட்டுமே திறக்கப்படும் மதுரை அழகர் கோயில் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி திருக்கோவில்🙏🙏🙏

09/05/2023

திருக்கடையூரில் நேற்று நடந்த காலசம்ஹார நிகழ்வு. இதை தரிசிக்க மரண பயம் நம்மை விட்டுப் போகும். நமச்சிவாயம்..🙏🏻

05/05/2023

சுவாமியே சரணம் ஐயப்பா

அன்பை தகழியாய் ஆர்வத்தை நெய்யாக நல்ல சித்தையை திரியாக்கி புனிதமான சபரிமலை நோன்பிருக்கும் ஒவ்வொரு பக்தனும் ஐயப்பனின் அருளை உணர்வர்.

அவன் தன் பக்தர்கள் துயர் துடைக்க ஓடி வரும் அருளாளன்.
என் மகள் தனது 4 வயதில் மாலையிட்டு 6 வது வயதில் சபரிமலை புனிதயாத்திரை சென்றபோது எருமேலி வரை நானும் கூட போவதாக இருந்தேன். அவா தந்தை மற்றும் பலர் இணைந்த சபரிமலை பயணம் என தீர்மானிக்கப்பட்டு கிளம்பினோம்.
ஆனால் அந்த சமயம் பெண்கள் சபரிமலை போகலாம் என்ற கோட் உத்தரவால் கேரளாவில் மிகவும் பதற்றம். எம் யாத்திரை ஒழுங்கு செய்தவர்கள் மற்றும் வாகன சாரதி என்னையும் எம்முடன் வந்த இளம் பெண்களை கேரள குளத்துகுளை கோயிலுக்கு அப்பால் கூட்டி செல்ல முடியாது எங்கும் ஆர்ப்பாட்டம். நீங்கள் சபரிமலை ஏறவில்லை ஆனால் ஆர்ப்பாட்ட கார்ர்கள் தப்பாக நினைத்து எனது வாகனத்தை உடைத்து விடுவார்கள் என கண்டிப்புடன் சொல்லி விட்டார்கள்.
புதிய நாடு புதிய சுவாத்தியம் பழக்கப்படாத புதிய அனுபவங்கள் குழந்தை கஸ்டப்படுவாளே.
எரிமேனியில் பேட்டை துள்ளி அவளிற்கு அங்கே குளத்தில் முறைப்படி நீராட்டி உடை மாற்றி அவளை சபரிமலை யாத்திரைக்கு வழியனுப்ப நினைத்த என் மனதில் பெரும் கவலை.
போகும் வழியெல்லாம் ஐயப்பா உனக்காக மாலை போட்டு இருமுடி ஏத்தி வரும் என் குழந்தையை நீயே பார்த்துகொள். என்னால் வர முடியாத சூழல் என வேண்டியபடி குழத்துகுளை சென்று குழந்தை ஐயனை மனதாற வேண்டினேன்.

என்ன ஆச்சரியம் வாகன சாரநி நீங்களும் எரிமேலி வரை வாங்கோ அம்மா ஐயன் பார்த்து கொள்வான் என திடீரென சொன்னார்.
மட்டற்ற மகிழ்வில் ஐயனுக்கு மனதாற நன்றி சொன்னேன். எம் வாகனம் ஆர்ப்பாட்ட கார்ர்களால் வழிமறிக்கப்படது. இளம் பெண்கள் சபரிமலை ஏறும் நோக்கம் இல்லை. என் மகளை எரிமேலியில் வழியனுப்பி நானும் இளம் பெண்களும் அங்கு தங்குவோம் என்பதை அமைதியாக கதைத்து புரிந்து கொண்டனர். எம்மை போக அனுமதித்தனர்.

என் மகள் தன் வாழ்வின் ஒரு முறை கிடைத்த ஐயனின் தருசனத்தில் உருகி வந்தாள்.

எனக்கும் எருமேனி பாபர் கோயிலில் மிகவும் நல்ல அனுபவம் கிடைத்து.
தன்னை நோக்கி வரும் அடியவரை கைவிடாத கலியுக வரதன் வில்லாளி வீரன் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பபா.

இந்த குழந்தைகளின் நடிப்பு அபாரம். இவர்கள் திறமை மென்மேலும் வளர இறைவன் அருளட்டும்.

05/05/2023

This's at Bobbili ( Andhra Pradesh)
Mrs. Sailaja Jagadesan
performed Seetha kalyanam at their home. Suddenly a monkey came and took prasadam and hugged that lady. They felt it is Hanumanji's blessing.

25/05/2022

இந்திய ராணுவத்தினரின் பாண்டு வாத்தியத்தோடு, பத்ரிநாத் கோயிலுக்கு 6 மாதம் கழித்து வரும் ஆதிகுரு ஆதிசங்கரரின் பல்லக்கு (முதலில் வருவது),
உத்தவர் பல்லக்கு (இரண்டாவதாக வரும் சிறிய பல்லக்கு),
மூன்றாவதாக ஒருவர் தோளில் சுமந்துவரும் குபேரன்...

Returning of Sri Adhiguru Shankaracharya's palanquin (first one coming in the procession), Udhdhava Palanquin (second and smaller one) and Kubera carried on shoulder of a priest with the Indian Army band at Badrinath...

Address


Telephone

6472168278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaishnave Travel and Leisure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaishnave Travel and Leisure:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

வைஷ்ணவி யாத்திரா சேவைகள்

வைஷ்ணவி யாத்திரா சேவைகள் உங்களை உலகம் என்னும் புத்தகத்தின் அழகிய அதிசய சுற்றுலா தளங்கள் ஆன்மீகத்தலங்கள் என்னும் அற்புத அத்தியாயங்களை புரட்டிப்பார்த்து ஆத்மார்த்த அனுபவங்களை பெற அழைககிறது.

எமது குறிக்கோள் வாடிக்கையாளர்களின் சுற்றுலா பயணங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றமுறையில் தனித்துவமாகவும் குழுவாகவும் வடிவமைத்து தந்து அப் பயணங்களை அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றுவதாகும். குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம், ஆன்மீக தலயாத்திரை செல்வோருக்கு தேவையான வசதிகளை அந்த நாட்டு அனுபவம் மிக்க சுற்றுலா வழிகாட்டிகளுடன் இணைந்துசெய்து தருகிறோம். உங்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்வது, தங்குமிட, போக்குவரத்து ஒழுங்கு, பொருட்கள் கொள்வனவு செய்ய சரியான இடங்களை தேர்வு செய்து அழைத்து செல்வது, மீண்டும் உங்களை விமான நிலையத்தில் வழியனுப்புவது போன்ற சேவைகளை வழங்குகின்றோம். உங்களது விடுமுறைக்கு ஏற்ற வகையில் சுற்றுலா பயணங்களை வடிவமைத்து தருகிறோம் .ஒவ்வொரு இடத்திலும் பார்க்க வேண்டிய இடங்கள், ஆன்மீகத்தளங்கள், அவற்றின் தனித்துவமான சிறப்புக்கள், தலயாத்திரை செய்யும் முறைகள், வழிபாட்டு முறைகள், மகோற்சவ காலங்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் எடுத்து வருகிறோம்.

எமது நோக்கம் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை வழங்குவது.