
24/03/2024
வட ஆற்காடு மாவட்டத்தில் முதல் பயணிகள் நீராவி பேருந்து இம்பீரியல் மோட்டார் சர்வீஸ் வேலூர் டூ ஆரணி வழித்தடத்தில் திரு வேலாயுதம் பிள்ளை அவர்களால் துவங்கப்பட்டது
100ஆண்டுகளாக பயணிகள் சேவையில் நிறுவனம் இயங்கிவருகிறது என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்.