TN Explorer

TN Explorer Welcome to TN Explorer, where I, Sabareeswaran Elangovan, unveil the beauty of Tamil Nadu! 🌟🌴.
(48)

07/09/2024

பரவாயில்லை, புதிதாக போடப்பட்ட திண்டுக்கல்-கோவை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மரங்கள் நடப்பட்டுள்ளது. கடைசி வரை பராமரித்தால் நன்றாக இருக்கும்.

03/09/2024

🙏

மருதமலை 🙏
02/09/2024

மருதமலை 🙏

நேற்று
02/09/2024

நேற்று

இன்று காந்தளூர் அருகே Honey Rock என்ற ஒரு இடத்தில் நமது ட்ரோன் கேமராவை விட்டதில் அங்கிருந்த தேனீக்கள் தாக்கிவிட்டது 😭.

ஆனால் இந்த ட்ரோன் கேமரா எப்படியோ தள்ளாடி வந்து விட்டது இதை சுத்தம் செய்வதற்குள் நான் பட்ட பாடு 😕.

இந்த இடத்தை எப்படி புகைப்படம் எடுத்துள்ளது என்பதை பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள். நாளை எங்கு தங்கினேன் என்ன செய்தேன் என்று முழு விவரமும் பதிவிடுகிறேன். இப்போது தான் வீடு வந்தேன்.

31/08/2024

இன்று காந்தளூர் அருகே உள்ள மறையூர் வரை சென்றுள்ளேன். அங்குள்ள இயற்கை பதிவு.

மருதமலை 💕
30/08/2024

மருதமலை 💕

30/08/2024

திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் உள்ள மடத்துக்குளம் அருகே.

30/08/2024

பழனி மலையின் அழகை புதிய நெடுஞ்சாலையில் இருந்து எடுத்த காணொளி 😱

30/08/2024

நான் நிற்க்கும் இந்த இடமே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இறுதியில் பாருங்கள் புதிய சாலையை.

30/08/2024

இப்பொழுது எங்கு திரும்பினாலும் இந்த கடை தான் கோவை பகுதிகளில் தட்டுப்படுகிறது 🤔.

நீங்கள் இந்த கடையில் டீ குடித்துள்ளீர்களா ?

29/08/2024
25/08/2024

வால்பாறையில் உள்ள வெள்ளமலை எஸ்டேட் அருகே எடுத்த காணொளி. இந்த வழியே பயணித்த அனுபவம் உண்டா உங்களுக்கு ?

24/08/2024

தமிழகத்தில் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ள இந்த மலைப்பகுதியின் பெயரை கண்டுபிடியுங்கள் 🤔.

தெரியவில்லை என்றால் காணொளி முடியும் வரை பாருங்கள். பேருந்தில் எழுதியுள்ளது.

💕
24/08/2024

💕

இன்று காலை தான் சென்னையில் இருந்து வந்தேன்.

குடும்பத்துடன் ஒரு குட்டி பயணம் 🥰. நான் ஏற்கனவே ஒரு நாள் குறிப்பிட்டிருப்பேன் ஒரு காற்றாலை அருகே இனியனுடன் சாயங்காலம் சென்றால் நன்றாக இருக்கும் என்று.

அந்த இடத்திற்கு இன்று குடும்பமாக சென்றோம். ஒரு 30 நிமிடம் தான் இருக்கும். மனதிற்கு அவ்வளவு ஆனந்தமாக உள்ளது.

நமக்கு பிடித்தவர்களுடன் பிடித்த இடத்திற்கு சென்றால் அந்த தருணம் நமக்கு எந்த கவலையும் கண் முன்னாடி வராது.

நீங்களும் உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் பிடித்த இடத்திற்கு சென்று பாருங்கள். உங்கள் நேரம் இனிமையானதாக இருக்கும்.

23/08/2024

சுத்தமான கொம்புத்தேன் சரியான விலையில் கொடுக்க வேண்டும் என்று நம்ம Gingee Traveller (செஞ்சி கோட்டையின் வரலாறை பற்றி நன்கு அறிந்தவர்) ஆரம்பித்த இந்த கொஞ்ச நாட்களிலேயே மக்களின் கவனத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.

முடிந்த வரை தேன் தேவைப்படும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த காணொளியை பகிருங்கள்.

அவர் தொடர்பு எண் : 90035 96182

22/08/2024

புதிதாக வாங்கிய பேருந்தின் உள்ளே பாருங்கள் எப்படி சவுரியமாக உள்ளது என்று.

21/08/2024

அந்த காவல் துறை அதிகாரியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் 🫡. அவர் ஒருவரே இருபுறமும் மக்கள் சாலையை கடக்க உதவி செய்கிறார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளே செல்லாமல் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள். மக்கள் தான் போக்குவரத்து மிகுந்த சாலையை கடக்க சிரமப்படுகிறார்கள் 😒😒

20/08/2024

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் இன்னும் சில இடங்கள் இப்படித்தான் உள்ளது 🙁☹️

20/08/2024

இவ்வளவு அருகே காட்டெருமையை பார்த்தால் என்ன செய்வீர்கள் ?

வண்டிச்சோலை - அரவேனு(கோத்தகிரி) சாலை.

20/08/2024

பொள்ளாச்சியில் உள்ள தெய்வகுளம் காளியம்மன் கோவில் அருகே எடுத்த காணொளி 💕

19/08/2024

6 வருடங்களுக்கு பிறகு தற்போது வானில் தெரியும் சூப்பர் நீல நிலா 🌚

19/08/2024

பொள்ளாச்சியில் இது ஒரு பிரபலமான கோவில் எங்கு என்று கண்டுபிடியுங்கள் 🤔

18/08/2024

பொள்ளாச்சி சேத்துமடையில் இருந்து கோட்டூர் வழியாக சென்ற போது எடுத்தது இந்த காணொளி. காண்டூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் என்று நினைக்குறேன். மழை நீர் போல் தெரியவில்லை.

இன்றைய நாள் 💚
18/08/2024

இன்றைய நாள் 💚

13/08/2024

சிறிய வேண்டுகோள், மலைப்பகுதியில் எப்பொழுதும் இப்படி செல்லாதீர்கள், ஒரே ஓரமாக செல்லுங்கள்.

📍 உடுமலை - மூணார் சாலை.

12/08/2024

எப்போதும் மேம்பாலம் மேலேயே செல்லும் சிலர் கீழேயும் பாதை இருப்பதை மறந்து விடுகிறார்கள். கீழே போக்குவரத்து எவ்வளவு குறைவாக உள்ளது என்று பாருங்கள்.

📍 பெருங்களத்தூர்.

12/08/2024

சென்னையில் புதிதாக கட்டிய இந்த மேம்பாலம் எங்கு என்று கண்டுபிடியுங்கள் 🤔

12/08/2024

பழனியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்தில் இயற்கையான காற்று, பறவைகளின் கூக்குரல், எருமைமாடுகளின் ஆனந்த குளியல், அழகாக மேயும் ஆடுகள், அமைதியாக ஓடும் சிறிய வாய்க்கால் என அத்தனையும் அழகு.

📍 பாலார் அணை, பழனி.

11/08/2024

சென்னையில் எந்த மேம்பாலம் என்று கண்டுபிடியுங்கள்.

11/08/2024

இதை பார்த்தால் ஏதோ வெளிநாடு போல தெரியும்.

ஆனால் இந்த இடம் நம்ம கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வெள்ளமலை டனல் தான் 💕.

இந்த வாய்க்கால் அருகே உள்ள இரும்பு பாலத்தில் இறங்கத்தடை. அங்கு சென்றால் ஓரமாக நின்று பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். ஆபத்தான பகுதி.

Address


Alerts

Be the first to know and let us send you an email when TN Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TN Explorer:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

TourismTN

We at TourismTN started as a passionate photography page, But we hope we’re already helping Tamilnadu people to choose their right destination at the right season. We are also featuring various photographers from Tamilnadu to get their photo reached more people from Tamilnadu.

TourismTN and Official Tamilnadu Tourism are different. We currently don’t have any Hotel bookings, Travel Bookings and kind of Services. We’re in the stage of helping people like you to choose the best place at a low cost.

As a photographer, if you’d like to publish your photos on our page, please share it to us as a document in Whatsapp or Email us.

Whatsapp Number is 7010466983 and e-mail id is [email protected]