![அன்பு பொங்கட்டும் ஆனந்தம் பொங்கட்டும் இனிமை பொங்கட்டும் ஈடில்லா மகிழ்ச்சி பொங்கட்டும் உற்சாகம் பொங்கட்டும் ஊக்கம் பொங்...](https://img3.travelagents10.com/792/350/840054897923502.jpg)
16/01/2024
அன்பு பொங்கட்டும்
ஆனந்தம் பொங்கட்டும்
இனிமை பொங்கட்டும்
ஈடில்லா மகிழ்ச்சி
பொங்கட்டும்
உற்சாகம் பொங்கட்டும்
ஊக்கம் பொங்கட்டும்
எண்ணங்கள் பொங்கட்டும்
ஏராளமானவை பொங்கட்டும்
ஐஸ்வர்யம் பொங்கட்டும்
ஒற்றுமை பொங்கட்டும்
ஓய்வறியா உழைப்பு பொங்கட்டும்
ஒளவைபோல் அறிவு பொங்கட்டும்
ஃ போல் தனித்துவமாகப் பொங்கட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்