பொதிகை மலை ❤️❤️🤩🤩
மலையற்றம் செய்பவர்களுக்கும் ஆன்மீக ரீதியான பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும் சூழலியல் சார்ந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கும் பொதிகை மலை ஏற்ற இடம் ஆகும்.
இதன் உயரம் 1,866-மீட்டர் (6,122 அடி)
மூன்றாவது முறையாக பொதிகை மலை பயணம் மிகச் சிறப்பாக முடிந்தது ❤️❤️🌿🦚🤩❤️🦚
மேலும் நமது பயணங்களை பற்றிய தகவல்கள் உடனடியாக தெரிந்து கொள்வதற்காக வாட்ஸ் அப்பில் ஒரு குழு ஒன்று ஆரம்பித்து முன்னதாகவே நண்பர்களுக்கு பயணங்களைப் பற்றிய தகவல்கள் தந்து கொண்டிருக்கிறோம். இந்த குழுவில் நீங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணிற்கு தங்களுடைய பெயர் மற்றும் ஊரை பதிவு செய்து ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். குழுவில் நாங்கள் உங்களை இணைத்து விடுகிறோம் ❤️🤩🤩🌿🌿
096984 15905 (வாட்ஸ்அப் மட்டும்)
தயவு செய
முதலிடம் தப்பகுளி,கிருஷ்ணகிரி மாவட்டம் ❤️🌿
காவிரி ஆற்றங்கரை ஓரமாக இருக்கக்கூடிய பசுவேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் அன்னதானம் ❤️❤️🌿🌿
கேழ்வரகு களி, சைவ குழம்பு❤️❤️🌿🌿
இரண்டாவது இடம்:
கூடலூர், கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோரம்❤️❤️🌿
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து ஓடிவரும் பாலாற்றில் கரையோரமாக இருக்கும் நாட்டார் தெய்வம் முனியப்பனுக்கு பண்டிகை எடுத்து பலி கொடுத்து, படையல் இட்டு அன்னதானம் போடும் விழா❤️🌿🌿
கேழ்வரகு களி, அசைவ குழம்பு ❤️❤️🌿
இணைந்திருங்கள், இணைந்து பயணிப்போம்❤️❤️🌿🌿
பயணங்கள் தொடரும்......
#galaxyteam2024 #galaxytripmaker #galaxythoughts #madhanbu #நாடோடி #தப்பகுளி
ஆனந்தமாய் இருக்க வேண்டுமா என நீங்கள் யாரிடம் கேட்டாலும் “ஆம்” எனும் பதிலை சட்டென சொல்வார்கள். அப்படிச் சொல்லவில்லையேல் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு இருக்கலாம் என்பதை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எல்லோருமே அடைய நினைக்கும் ஒரு விஷயம் இந்த சந்தோசம். ஆனால் அதைப் பலரும் அடைவதில்லை ! கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் கூட அதைக் கண்டும் காணாததும் போலக் கடந்து செல்கிறார்கள்.
காரணம் மகிழ்ச்சியைக் குறித்தும், அதை அடையும் நிலைகளைக் குறித்தும் மக்களுக்கு இருக்கின்ற தவறான புரிதல்களும், தேடல்களும் தான். நீங்கள் கோபமாய் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடி ஆனந்தத்தை இழந்து விடுகிறீர்கள் எனும் ரால்ஃப் வால்டோவின் சொலவடை உலகப் பிரசித்தம். அந்த ஆனந்தத்தை அடைவது எப்படி ?
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஒருவர் நினை
எம்மாடியோ!!! வீடியோல பாக்குறதுக்கு எப்படி தெரியுதோ தெரியல, நேரில் பார்ப்பதற்கு அவ்வளவு பிரம்மாண்டமா இருந்துச்சு🤩🤩❤️❤️❤️❤️
கிருஷ்ணகிரி மாவட்டம் ❤️🌿
இடம்: தப்பகுளி
காவிரி ஆற்றங்கரை ஓரமாக இருக்கக்கூடிய பசுவேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் அன்னதானம் ❤️❤️🌿🌿
கர்நாடகா மற்றும் தமிழகத்தின் எல்லை பரப்புகளுக்கு இடையே இருப்பதால் இரண்டு மாநில பக்தர்களும் வந்து வணங்கி செல்கிறார்கள் ❤️❤️🌿
இங்கு பசுவை மூலவராக வைத்து வணங்கி வருகிறார்கள். கோவிலில் தல விருச்சிக மரம் இலந்தை ❤️❤️🌿🌿
ஒரே சமயத்தில் 200க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு உணவை தயாரிக்கிறார்கள் ❤️❤️🌿🌿
கன்னட லிங்காயத்து மற்றும் தமிழ் லிங்காயத்து மலைவாழ் குடிகள் அதிகளவு வந்து கோவிலுக்கு திருவிழா மற்றும் புணரமைப்பு பணிகளை செய்கிறார்கள் ❤️❤️🌿🌿
இந்த இடம் முழுக்க வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அனுமதி பெற்று உள்ளே சென்று வர வேண்டும் ❤️❤️❤️🌿🌿🌿🌿
முக்கியமான விசேஷ நாட்களில் அனைவரையும் கோவிலுக்கு செல
இந்தியாவுல அதுவும் அசாமில் மட்டும் காணப்படக்கூடிய ஒரு மனித குரங்கு இனம் தான் கிப்பன் இவரை பார்ப்பதற்காக தான் துப்பாக்கி ஏந்திய வனக்காவலருடன் நாங்கள் காட்டிற்குள் சென்றோம் 😍😍😍🥰🥰
கிப்பன் பத்தி படிச்சு பார்த்தீங்க அப்படின்னா நிறைய சுவாரசியமான விஷயங்கள் நமக்கும் குரங்கினத்திற்கும் ஒத்து போகும் ஏன் இவரை நம்ம மூதாதையர் அப்படின்னு கூட சொல்றாங்க 😍😍🥰🥰
நம்ம காசிரங்கா பயணத்துல அழைச்சிட்டு சென்ற நண்பர்கள் அனைவரையும் கிப்பன் பார்க்க வெச்சதுல ரொம்ப சந்தோஷப்படுகிறோம்😍😍🥰🥰
தொடர்ந்து wild life பயணங்களை நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். Wild life மீது ஆர்வம் கொண்டுள்ள நண்பர்கள், நேரடியாக விலங்குகளை காட்டில் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கும் நண்பர்கள், camera வாங்கி வைத்துக்கொண்டு அதனை எப்படி உபயோகப்படுத்துவது என்ற
இந்த முறை அசாம் மாநிலம் காசிரங்காவில் முதல் நாள் சபாரியில் கிடைத்த ஒரு அற்புதமான தரிசனம் ❤️❤️❤️🌿🌿🌿🪄🪄🪄
Hoolock Gibbon ! Trio :)
Male - Female !
இவைகள் Tree Dwellers ! தரையில் இறங்காது ! தண்ணி குடிக்ககூட :) பழங்களில் உள்ள நீரை கொண்டே உயிர் வாழும் திறன் படைத்தது ! மனிதனுக்கு மிக நெருக்கமான உயிரினம் ! இந்தியாவில் இருக்கும் ஒரே Primitive Ape ! நாம Evolved Ape - நமக்கு ஒரு Chromosome + மூளை அளவு தான் இவங்களுக்கும் நமக்குமான வித்தியாசம் ! சிறுத்தைகும் / புலிக்குமான வித்தியாசம் ன்னு எடுத்துக்கலாம் ! 2 யும் பூனை குடும்பம் !
கருப்பா இருப்பது ஆண் ! சாந்து பெண் ! குடும்ப அமைப்பாக ஆண் - பெண் & குட்டிகள் ! அதாவது Nuclear Family - நம்மளை போலவே வாழும் தன்மையுடையது ! கூட்டமா பார்க்க முடியாது ! குடும்பமா தான் பார்க்க முடியும் !
7-8 வயசுல ஆண் தனக்கான 5-6 வயது பெண் கிப்பானை பாட்டு பாடி மயக்கி காதல் வயப்படுத்தும் ! ஒருக்கா காதலில் இறங்
வனத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ❤️❤️❤️🌿🌿🌿
பருவத மலையில் நெகிழியை சுத்தம் செய்வதற்காக நமது குழு நண்பர்களுடன் சென்றபொழுது நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து உணவு கொடுத்து நலம் விசாரித்து தன்னுடைய ஏழு வருட பணி காலத்தின் அனுபவத்தையும் வனத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எங்கள் குழு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்❤️❤️❤️🌿🌿🌿🌿
தொடர்ந்து நெகிழியை சுத்தம் செய்வதற்காக வனத்துறை அதிகாரிகளும் எங்களுடன் இணைந்து கொண்டனர் ❤️❤️🌿🌿🌿
பருவதமலை செல்லக்கூடிய நண்பர்கள் தங்களால் முடிந்த நெகிழி கழிவுகளை எடுத்துக் கொண்டு வந்து கோயிலின் அருகில் போட்டுவிட்டு வாருங்கள். அதனை, வாரம் ஒரு முறை வனத்துறை அதிகாரிகள் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். அதே சமயம் மலைகளை நோக்கி பயணிக்க கூடிய நண்பர்கள் தங்களால் முடிந்தவரை விழிப்புணர்வு
கோடை வெயில் முடியும் முன்னே மழை பொழிய தொடங்கிவிட்டது 😍😍🤩
கோடை காலங்களில் விதைகளை சேகரித்து விதை பந்துகளாக உருமாற்றி தற்பொழுது மழை பொழிந்த உடன் வனத்துறையினரும் நமது பிசிடி நண்பர்களின் குழுவும் இணைந்து விதை பந்துகளை வனங்களில் தூவி கொண்டிருக்கின்றன 😍🌿🌿❤️
இதேபோல் உங்களுடைய பகுதிகளிலும் ஏரி குளம் குட்டை போன்ற நீர் நிலைகளின் அருகிலும் மரக்கன்றுகளை வைக்க முயற்சி செய்யுங்கள் முடிந்தவரை பறவைகள் உண்ணும் பழங்களின் மரங்களாக தேர்வு செய்து வையுங்கள் ❤️🌿🌿🌿
இந்த வருடம் கோடையின் தாக்கம் எவ்வளவு அனுபவித்தோம் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பருவ காலங்கள் மாறி மாறி வரக்கூடியவை, அது இயற்கை. ஆனால் பாதிப்பிலிருந்து நம்மையும் நமது சூழலியல் சார்ந்த உயிரினங்களையும் பாதுகாத்துக் கொள்வது நமது கடமை. இதற்கு மேல் மழை அனைத்து இடங்களிலும் பொழிய
இயற்கை, இறை, இசை 🌍🌿🦚🪄
கிழக்கு தொடர்ச்சி மலைகள் 🤩🥰🌿🦚
பழங்குடி இசை வாத்தியங்கள் 🥰🤩🌿🦚
#galaxyteam2024 #galaxytripmaker #madhanbu #பழங்குடி #galaxythoughts #nature
அஸ்ஸாம் நாட்டுப்புற கலைகள் 🌿🌿🌍🌍🌍🪄🪄🪄🪄🪄🪄🦚🦚
அஸ்ஸாம் திருவிழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நிறைந்த நாடு. அஸ்ஸாமில் கொண்டாடப்படும் பெரும்பாலான பண்டிகைகள் தங்குமிடம் மற்றும் அதன் குடிமக்களின் மாறுபட்ட நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில் ஒற்றுமையின் உணர்வைக் குறிக்கின்றன.
அஸ்ஸாம் மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர், இது அசாமிய மக்களின் பிரதான உணவாகும். மற்ற விவசாய பயிர்களில் பருப்பு வகைகள், சணல், தேயிலை மற்றும் பழ சாகுபடி ஆகியவை அடங்கும். அஸ்ஸாம் உலகம் முழுவதும் தேயிலை தோட்டத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். மற்றும் அசாமின் தேயிலை தோட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. உலக தேயிலை உற்பத்தியில் அசாமின் தேயிலை தோட்டம் 15 சதவீதமாக உள்ளது. அஸ்ஸாமி
Water purification🌳🐾🐘
இயற்கையில் இருக்கும் ஒவ்வொரு தாவரங்களும் பல குணங்களை கொண்டுள்ளது ஒவ்வொரு நாளும் புது புது அனுபவங்கள்
A way to clean and drink water in nature🌳🦋
.
.
#biodiversityconservationtrust
#bct #biodiversity #water #waterfilter #nature #sathyamangalam #galaxyteam2024 #madhanbu #galaxythoughts #galaxytripmaker #tamilanduforestdepartment
Water create all living things🌿🦚🌍🪄🪄🌍🌍✨✨
பரவலாக அனைத்து இடங்களிலும் கோடை மழை பொழிய ஆரம்பித்துவிட்டது 😍🥰🥰🥰
#galaxyteam2024 #madhanbu #BiodiversityConservationTrust #summer #summervibes
Biodiversity conservation trust ( BCT)and Tamilnadu forest department collaboration pouring water in Sathyamangalam tiger reserve Kadambur range forest area
Due to summer heat there is water shortage in the forest area, our BCT team is pouring water in mud ponds in collaboration with Tamilnadu forest department to meet the water scarcity of forest animals🌳🐘
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரக வனப்பகுதியில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து நமது BCT குழு வன உயிரினங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வருகிறோம்🐘🌳
#biodiversityconservationtrust #bct #water #summer #biodiversity #tamilnaduforestdepartment #galaxyteam2024 #madhanbu #galaxythoughts #பழங்குடி
அசாமின் பாரம்பரிய உடை மற்றும் நடனம் ❤️❤️🌿🌿🌿
#galaxyteam2024 #galaxytripmaker #madhanbu #galaxythoughts
குறிஞ்சி நில மக்கள் ❤️❤️🌿🌿
தங்களுடைய விவசாய நிலங்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மூங்கில்களை கொண்டு வேலிகளை அமைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் சுற்றி இருக்கக்கூடிய உயரமான மரங்களில் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தோட்டத்திற்கு உள்ளே வந்தால் எளிதாக கண்டுபிடித்து பேட்டரி வெளிச்சங்களை கொண்டு மீண்டும் யானைகளை வனத்திற்கு உள்ளே அனுப்புகிறார்கள். பழங்குடி மக்களின் விவசாய நிலங்களை சுற்றி வனத்துறை மிகப் பெரிய அகழி எடுத்திருந்தாலும் வனங்களில் ஏற்படும் கடுமையான வறட்சியின் காரணமாக தண்ணீர் தேவைக்கும் உணவு தேவைக்கும் விவசாய நிலங்களை நோக்கி காட்டு யானைகள் அடி எடுத்து வைக்கிறது.
யானைகள் மட்டுமா!!!
வனங்களில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்களின் உணவு தேவைக்கும், தண்ணீர் தே
அசாமின் பாரம்பரிய உடை மற்றும் நடனம் ❤️❤️🌿🌿🌿
#galaxyteam2024 #galaxytripmaker #madhanbu #galaxythoughts
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனச்சரக வனப்பகுதியில் Biodiversity conservation trust( BCT) குழு தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து நமது வன உயிரினங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வருகிறோம்🐘🌳
Tamilnadu forest department and Biodiversity conservation trust ( BCT) collaboration filling water in Sathyamangalam tiger reserve Sathyamangalam range forest area
Due to summer heat there is water shortage in the forest area, our BCT team is pouring water in mud ponds in collaboration with Tamilnadu forest department to meet the water scarcity of forest animals🌳🐘
#biodiversityconservationtrust #bct #water #summer #biodiversity #tamilnaduforestdepartment #galaxyteam2024 #galaxytripmaker #madhanbu #wildanimals
அசாமின் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் நடனம் 🤩🤩😍❤️❤️
#galaxyteam2024 #galaxytripmaker #madhanbu #traveldiaries #assam
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் வனச்சரக வனப்பகுதியில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து நமது Biodiversity conservation trust (BCT) குழு வன உயிரினங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வருகிறோம்🐘🌳
Tamilnadu forest department and Biodiversity conservation trust ( BCT) collaboration pouring water in Sathyamangalam tiger reserve Sathyamangalam range forest area
Due to summer heat there is water shortage in the forest area, our BCT team is filling water in nature ponds in collaboration with Tamilnadu forest department to meet the water scarcity of forest animals🌳🐘
.
.
#BiodiversityConservationTrust #water #summer #wildanimals #galaxyteam2024 #galaxytripmaker #madhanbu
Biodiversity Conservation Trust - BCT, Sathyamangalam