சார்தாம் யாத்திரை பயண திட்டம் 2021
சார்தாம் யாத்திரை பயண திட்டம் 2021 Char Dham Yatra 2021 : Yathirai.com
.
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த சார்தாம் யாத்திரை ஆகும். இது யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய முக்கிய இடங்களுடன் மேலும் 15 மேற்பட்ட இடங்களை காணும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.
.
Chardham Yatra 2021 trip plan
.
#CharDhamYatra2021 #சார்தாம்_யாத்திரை2021 #YathiraiDotCom
நான் கண்ட கைலாயம் - சிவ பக்தரின் கைலாய பயண அனுபவம் | KAILASH YATRA TRAVEL EXPERIENCE
நான் கண்ட கைலாயம் - சிவ பக்தரின் கைலாய பயண அனுபவம் | KAILASH YATRA TRAVEL EXPERIENCE
.
சென்னையில் இருந்து கைலாயம் சென்று, கைலாய நாதரை தரிசனம் செய்து கைலாய பயணத்தை முடித்த, தனது பயண அனுபவங்களை பரவசத்துடன் விவரிக்கும் இனிய காணொளி.
.
#KAILASHYATRA #கைலாயம் #கைலாஷ்யாத்திரை
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பலனை பெரும் எளிய வழி முறை - வீரமணி ராஜு
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பலனை பெரும் எளிய வழி முறை - வீரமணி ராஜு.
.
#திருவண்ணாமலை #சித்ரா_பௌர்ணமி #கிரிவலம்
.
105வது திவ்ய தேசம் நரசிங்க பெருமாள் ஆலயம் ஜோஷிர்மட் உத்தரகண்ட்
105வது திவ்ய தேசம் - நரசிங்க பெருமாள் ஆலயம், ஜோஷிர்மட், உத்தரகண்ட்.
.
105 th Divya Desam Temple - Narasimha Temple, Joshimath.
.
பிரசித்தி பெற்ற சார் தாம் யாத்திரையில் பத்ரிநாத் செல்லும் முன் காண வேண்டிய புனித தலம் இந்த ஜோஷிர்மட் நகரில் உள்ள நரசிங்க பெருமாள் ஆலயம். இது திவ்ய தேசங்களில் 105 வது திவ்ய தேசமாக திகழ்கிறது.
#ஜோஷிர்மட் #joshimath #திவ்ய_தேசம்
**************************************************************
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2022 வான் வழி பயண திட்டம்.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2022 வான் வழி பயண திட்டம். Kailash Manasarovar Yatra 2022 By Flight and Helicopter Trip From Chennai.
.
கைலாய யாத்திரை வரலாற்றில் முதல் முறையாக, கைலாய முழு பயணத்தில் 108-க்கும் மேட்பட்ட இடங்களை தரிசிக்கும் வாய்ப்புடன் கைலாய விமான வழி பயணம் 10 நாட்கள்.
.
#KailashYatra2022 #Kailashyatra #கைலாயயாத்திரை
காசி, கயா, திரிவேணி சங்கமம் - பயண விளக்கம்
காசி, கயா, திரிவேணி சங்கமம் - பயண விளக்கம்
KASHI, GAYA, TRIVENI SANGAM YATRA - TRAVEL PLAN
.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், கங்கைக் கரையில் அமைந்துள்ளது காசி எனும் புண்ணிய நகரம். இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் காசி எனும் வாரணாசியும் ஒன்று.
.
#KASHIYATRA #காசி #VaranasiYatra
குழந்தை வரம் அருளும் திருநிலை பெரியாண்டவர் திருத்தலம் I Yathirai TV
குழந்தை வரம் அருளும் திருநிலை பெரியாண்டவர் திருத்தலம் I Yathirai TV
.
#குழந்தைவரம் #பெரியாண்டவர் #yathiraitv
நாமக்கல் ஆஞ்சிநேயர் அபிஷேகம் & பூஜை
நாமக்கல் ஆஞ்சிநேயர் அபிஷேகம் & பூஜை
பிரதோஷ நேர சிவ வழிபாடு - "கலைமாமணி" வீரமணி ராஜு
பிரதோஷ வேளையில் ஒருமுறை மனமுருகி 'ஓம் நமச்சிவாய' என்று சொன்னால் எவ்வளவு பலன் தெரியுமா ? - "கலைமாமணி" வீரமணி ராஜு
#பிரதோஷம் #ஓம்_நமச்சிவாய #வீரமணி_ராஜு #prathosam #sivapooja
பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமிகள் ஆலயம் சிறப்பு பூஜை Paruvathamalai Sri Mallikarjunar Pooja
பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமிகள் ஆலயம் சிறப்பு பூஜை
Paruvathamalai Sri Mallikarjunar Pooja
.
#Parvathamalai #பருவதமலை #ParvathaMalaiTrak
கைலாய யாத்திரை - அறிய வேண்டிய தகவல்கள் Important information about KAILASH YATRA
கைலாய யாத்திரை - அறிய வேண்டிய தகவல்கள்
Important information about KAILASH YATRA
.
கைலாய யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்களை பற்றி இந்த காணொளியில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
.
#Kailash #KailashYatra #kailashyatraupdate
அந்த காலத்திலே நம் சிவனால் உருவாக்கப்பட்ட ATM பற்றிய சுவையான தகவல் தெரியுமா ?
அந்த காலத்திலே நம் சிவனால் உருவாக்கப்பட்ட ATM பற்றிய சுவையான தகவல் தெரியுமா ?