அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!
திருக்குர்ஆன் 33:56
*"என் மீது அதிகம் ஸலவாத் கூறுபவர்களே மறுமை நாளில் எனக்கு மிகவும் நெருக்கமானவா்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல்:திர்மிதீ - 446*
மதீனா பள்ளியில் தொழுவதன் சிறப்பு
“ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 1190)
Today our group travel
MAKKA TO MADINA
alhamdhulillah
ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கு
நேரம் 04:29 am
மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விட சிறந்ததாகும் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)நூல்: இப்னுமாஜா(1396), அஹ்மத்(14167)
#jfumrah #hajj #umrah #tamilnadutourism