Eco Green Foundation

Eco Green Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eco Green Foundation, Chrompet Street, Chennai.

Our motive is Reduce Reuse Recycle
We are in Community Based Development Program, Women's empowerment, environment Awareness, organic farming sectors, ECO Tourism, income generating activities for women groups through Wealth from Waste concept & Rural up We are in Community Based Development Program, Women's empowerment, environment Awareness, organic farming sectors, ECO Tourism, income generating activities for women groups through Wealth from Waste concept & Rural up liftment

Manmohan Singh passes way: Former Prime Minister and veteran Congress leader Manmohan Singh passed away on Thursday. Che...
26/12/2024

Manmohan Singh passes way: Former Prime Minister and veteran Congress leader Manmohan Singh passed away on Thursday. Check his educational qualifications:

D. Phil., Nuffield College, University of Oxford in India's Export Trends and Prospects for Self Sustained Growth. His research was Published by Clarendon Press, Oxford, 1964. He completed his M.A. Economics, Panjab University First Class with first position in the University. He also completed his B.A. Economics(Hons.) from Panjab University. He passed Intermediate Panjab University- First Class with first position in the University.

Education rules India

02/05/2024

"இயற்கை சூழல் மீட்போம் 2021 -2030
பசுமை சூழல் அறக்கட்டளை வழங்கும் "இயற்கையை பேணுவோம்" விழிப்புணர்வு பாடல்

#பசுமைசூழல்அறக்கட்டளை Udhayanidhi Stalin Eco Green Foundation Supriya Sule Dr. M. Mathiventhan - News Daily Sun News Tamil News7Tamil News18 Tamil Nadu Thanthi TV

  our pleasure to be part of the World Records successful event.This happened only because of our guidance.RDC - Katta R...
30/03/2024

our pleasure to be part of the World Records successful event.This happened only because of our guidance.RDC - Katta Ravi Teja IAS sir is deserved to the award.

We wish RDC sir to get many more awards in future.we are thankful to our Volunteer ,BLOs, Supervisors and our EEs and our GCC staff and one and all who are involved in the event.

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் பெற்ற உலக சாதனை நிகழ்விற்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World records) மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் (India Records Academy) உலக சாதனை மேற்கோள் சான்றிதழ்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) திருமதி ஆர். லலிதா, இ.ஆ.ப., அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்/வட்டார துணை ஆணையர் (சென்னை வடக்கு) திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப, ஆகியோரிடம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் திருமதி அர்ச்சனா ராஜேஷ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் திரு. ஜெகந்தன் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

29/03/2024

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களே!
வரும் 19.4.2024
இந்த தேர்தலில் நாம் அனைவரும் தவறாது வாக்களிப்போம் என்று உறுதியேற்போம்.
இதற்கான உறுதிமொழியை, 29.3.2024-ம் தேதியன்று உங்கள் வீட்டுக்கே வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்
முன்னிலையில் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாது வாக்களிக்கும் இந்த நிகழ்ச்சியில்
உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்; இந்நிகழ்வை ஒரு தேசிய சாதனையாக மாற்றுங்கள்.
#பசுமைசூழல்அறக்கட்டளை

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களே!வரும் 19.4.2024-ம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள...
29/03/2024

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களே!
வரும் 19.4.2024-ம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நாம் அனைவரும் தவறாது வாக்களிப்போம் என்று உறுதியேற்போம்.
இதற்கான உறுதிமொழியை, 29.3.2024-ம் தேதியன்று உங்கள் வீட்டுக்கே வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்
முன்னிலையில் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாது வாக்களிக்கும் இந்த நிகழ்ச்சியில்
உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்; இந்நிகழ்வை ஒரு தேசிய சாதனையாக மாற்றுங்கள்.
#பசுமைசூழல்அறக்கட்டளை

28/03/2024

SVEEP ACITIVITES Message by Our North Chennai ELECTION Returning officer Mr. KATTA RAVI TEJA I.A.S
Invites you all for the massive RECORD on 29th March 2024. "Let's Do It" 💪💪

#பசுமைசூழல்அறக்கட்டளை

அன்பு நண்பர்களே,சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களே!வரும் 19.4.2024-ம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப...
26/03/2024

அன்பு நண்பர்களே,
சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களே!
வரும் 19.4.2024-ம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நாம் அனைவரும் தவறாது வாக்களிப்போம் என்று உறுதியேற்போம்.
இதற்கான உறுதிமொழியை, 29.3.2024-ம் தேதியன்று உங்கள் வீட்டுக்கே வரும் வாக்குச்சாவடி அலுவலர்கள்
முன்னிலையில் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தவறாது வாக்களிக்கும் இந்த நிகழ்ச்சியில்
உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்; இந்நிகழ்வை ஒரு தேசிய சாதனையாக மாற்றுங்கள்.

Volunteer Registration End 27th Mar 2024 at 6pm

https://surveyheart.com/form/66031243fc3f755d9947289a

அன்பார்ந்த சென்னை மக்களேசென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில்12 மணி நேரத்தில் கையெழுத்து மூலம் வாக்காளர் உறுதிமொழி எடுப்போ...
26/03/2024

அன்பார்ந்த சென்னை மக்களே

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதியில்
12 மணி நேரத்தில் கையெழுத்து மூலம் வாக்காளர் உறுதிமொழி எடுப்போம், மாபெரும் சாதனை படைக்க ஒன்று படுவோம்.

வாக்களிப்பது நம் உரிமை, நம் உற்றார் உறவினர்கள் அனைவரையும் வாக்களிக்கவைப்பது நம் கடமை.

Dr. B. Shamoondeswari IPS அவர்களுக்கு நன்றி!!!! அனைவருக்கும் வணக்கம்🙏🏻 இன்று சென்னை மாநகர காவல் துறை சிற்பி மாணவர்கள் எட...
14/03/2024

Dr. B. Shamoondeswari IPS அவர்களுக்கு நன்றி!!!!

அனைவருக்கும் வணக்கம்🙏🏻

இன்று சென்னை மாநகர காவல் துறை சிற்பி மாணவர்கள் எட்டாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் மற்றும்
பசுமை சூழல் அறக்கட்டளை இணைந்து 5 லட்சம் விதை பந்துகளை செய்ய ஐந்தாயிரம் மாணவர்களைக் கொண்டு செய்யும் முயற்சியினை விழாவாக முன்னெடுத்து அதை செயல்படுத்தினோம்.
அதற்கு ஆதரவு தரவிருக்கும் வகையில் நம்முடைய சுற்றுச்சூழல் காலநிலை அமைச்சர் திரு #மெய்யநாதன்

அவர்கள் மற்றும் #சுப்ரியா சாகு முதன்மை வனத்துறை காலநி மாற்றம் கூடுதல் வனத்துறை அதிகாரி மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் திரு #தீபக் கூடுதல் அதிகாரி வனத்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் ஆசியா புக் ஆஃப் அகாடமி,இந்தியா புக் ஆஃப் அகாடமி,மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் நிகழ்ச்சியை செய்ய உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது பசுமை சூழல் அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
#பசுமைசூழல்அறக்கட்டளை #நம்மரம்நம்கடமை

"இயற்கை சூழல் மீட்போம் 2021 -2030 பசுமை சூழல் அறக்கட்டளை வழங்கும் சமூக இயற்கை சூழல் விழிப்புணர்வு பாடல் https://youtu.be...
09/03/2024

"இயற்கை சூழல் மீட்போம் 2021 -2030
பசுமை சூழல் அறக்கட்டளை வழங்கும் சமூக இயற்கை சூழல் விழிப்புணர்வு பாடல்

https://youtu.be/KdsSa5ARJK0?si=b4tSxPJ9Q_m55R8d

#பசுமைசூழல்அறக்கட்டளை M. K. Stalin Udhayanidhi Stalin Eco Green Foundation Dr. M. Mathiventhan - News Daily Supriya Sahu

பசுமை சூழல் அறக்கட்டளை தயாரித்து வழங்கும் பசுமை சூழலை ஏற்படுத்திட பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் விழிப்புணர்வு ...

ஆழ்ந்த இரங்கல்கள்!!!நதிநீர் இணைப்பு திட்டத்தின் தொலைநோக்கு பார்வையுடன் அமைத்து தந்த ஐயா ஏசி காமராஜர் மறைவுக்கு பசுமை சூழ...
23/01/2024

ஆழ்ந்த இரங்கல்கள்!!!

நதிநீர் இணைப்பு திட்டத்தின் தொலைநோக்கு பார்வையுடன் அமைத்து தந்த ஐயா ஏசி காமராஜர் மறைவுக்கு பசுமை சூழல் அறக்கட்டளைய சார்பாக அவர் குடும்பத்தார் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்!!

#பசுமைசூழல்அறக்கட்டளை

நண்பர்களை நேசிக்கவும்,உறவுகளை போற்றவும்,பெரியோரை வணங்கவும்,தமிழர்கள் உருவாக்கியதனிப்பெரும் பண்டிகைகாணும் பொங்கல்...காணும...
17/01/2024

நண்பர்களை நேசிக்கவும்,
உறவுகளை போற்றவும்,
பெரியோரை வணங்கவும்,
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்...
காணும் உறவுகள் எல்லாம்
நம் சொந்தங்களாக
மலரட்டும் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் கரும்பை போலஉங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்இனிக்கட்டும் இனியதைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!! #பசுமைசூழல்அறக்கட்டளை...
15/01/2024

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

#பசுமைசூழல்அறக்கட்டளை

பழைய துக்கங்கள் எல்லாம் மறந்தோடும்.....புதிய புதிய சந்தோஷங்கள் பொங்கி பெருகட்டும்...அனைவருக்கும்**போகி நல்வாழ்த்துக்கள்*...
14/01/2024

பழைய துக்கங்கள் எல்லாம் மறந்தோடும்.....
புதிய புதிய சந்தோஷங்கள் பொங்கி பெருகட்டும்...

அனைவருக்கும்
**போகி நல்வாழ்த்துக்கள்***

#பசுமைசூழல்அறக்கட்டளை

Address

Chrompet Street
Chennai
600044

Alerts

Be the first to know and let us send you an email when Eco Green Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eco Green Foundation:

Share