Manjapai Tour

Manjapai Tour Sharing Tour related information between www.facebook.com/ommuruga family members...

01/04/2021
23/07/2018

தாய்லாந்து நாட்டில் கூட்டு தொழில் முதளீடு செய்து உள்ள நம் தம்பிகள் இணைந்து நடத்த உள்ள பாங்காக் டூர் மக்களிடம், வரவேற்பை பெருமா என உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.

18/07/2018

Om Muruga

*Am in for 21 July seminar*
~~~~~~~~~~~~~
*WhatsApp group* for participants
——————
https://chat.whatsapp.com/ChfbQ9nsCDw3juhvwH2EyZ

திருச்சியில் 21 ஜூலை 2018 நடைபெற உள்ள செமினாரில் கலந்து கொள்ள ஆங்கிலத்தில் தமிழில் கீழ் உள்ள லிங்கில் உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளலாம்:

*Info in English*:
https://www.facebook.com/events/172709113595899/

*செமினாரை பற்றி தகவல் தமிழில்*:
https://www.facebook.com/905639209531858/posts/1733261133436324/

Who ever want to join Trichy seminar welcome to this WhatsApp group more easy for us to do headcount to preplan and arrange meeting hall size, tea break plates & lunch in advance.

14/10/2017

அயல்நாடுவாழ் தமிழர்கள் சுற்றுலா ஏற்பாடு செய்து ஓம் முருகா குடும்ப உறவுகளுக்கு அழைப்பு விடுக்கலாம்
------------------
இன்று பொலிவியா நாட்டில் மரண ரோட்டில் சைக்கிள் ரேசில் கலந்துக்கலாம். ஆண்டுக்கு குறைந்தது 40 பேர் இந்த மலை ரோட்டில் காணாமல் போவதும் உண்டு.
https://boliviatravelsite.com/ இந்த ரோடு பெயர் யுன்காஸ் ஹைவே (Yungas Hwy) பொலிவிய தலைநகர் லா பாஸ்சுக்கும் கொறைக்கோ என்ற ஒரு சிரிய டவுனுக்கு நடுவே உள்ளது.

24/09/2017

Om Muruga

அயல்நாட்டு பயணத்தில் பணமீட்டளாம்:
--------------------
குருவி தொழில் செய்ய விரும்புவோர் முறையான தொழில் ஆலோசனை நேரடியாக பெற்று துவங்கவும். இந்த தொழிலிலை இடைவிடாது செய்து வரும் நம் சகோ உங்களுக்கு ஆலோசனை திருச்சியில் வழங்க உள்ளார். மேனேஜர் ஶ்ரீனியிடம் முன் பதிவு செய்து கொள்ளுங்கள். +91 73394 24556

1 குரூப்: Kuruvi business OMM 1🕊🕊🕊
https://chat.whatsapp.com/9L7TmZ8q0Xc8lmvjclklQ5

குரூப் 1 நிரம்பியதால் குரூப் 2 துவக்கப்பட்டது
Kuruvi business OMM 2🕊🕊🕊
https://chat.whatsapp.com/B0qZbQxkZlk03FKZiHDE0G

குரூப் 2 நிரம்பியதால் குரூப் 3 துவக்கப்பட்டது
Kuruvi business OMM 3🕊🕊🕊
https://chat.whatsapp.com/5JkLfDfLSMlEPsObq6uES9

குரூப் 3 நிரம்பியதால் குரூப் 4 துவக்கப்பட்டது
Kuruvi business OMM 4🕊🕊🕊
https://chat.whatsapp.com/49B20FqLvJT627v2TWvHoj

29/07/2017
Australia Business Opportunities(Tamil)

https://youtu.be/mr6evXGvCvo

ஆஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்புக்கள் குவிந்து கிடக்கிறது. அதனை தமிழர்கள் பயண்படுத்திகொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்திகொள்ள ஓம் முருகா உங்களுக்கு வேண்டிய உதவிகளை...

22/06/2017

Om Muruga

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நேரடி தொழில் அனுபவ பயிற்சிகளை வழங்கிட புதிய தொழில் வாய்ப்புக்களை அமைத்திட, ஓம் முருகா நிறுவனத்தின் சார்பாக பயணம் மேற்கொள்கிறோம். சிட்னி தங்கதுரை பிரிஸ்பேன் சிவா இருவரும் பயண ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

26/04/2017

பென்ட்ரைவ், மெமரிகார்ட், பயன்படுத்திய லாப்டாப்
சீனாவில் சென்று வாங்க, விற்பனையாளர் தயாரிப்பாளரை நேரடியாக சந்திக்க ஓம் நிறுவன பிரத்திநிதியை அழைத்து உள்ளேன்.

அடுத்தமாதம் 1 வார சீனபயணத்திற்கு திட்டமிட்டு
உள்ளேன். உங்களுக்கும் பொருள்கள் சீனாவில் வாங்க
வேண்டி இருந்தாலோ, நீங்களும் எங்களின் பயணத்தில்
பங்குபெற விரும்பினால் வாட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும், வேடிக்கை பார்க்க குரூப் உள்ளே வரவேண்டாம்.

சீனபயணத்திற்கு இணைந்து கொள்ள வாட்சப் குரூப்:
https://chat.whatsapp.com/AYyUT3TJZ1UEjUckLSPSFe

22/04/2017

Foreign Job Bank - FJB

உல்லாச சுற்றுலா கப்பலில் வேலை வாய்ப்பு பெறுவது
எப்படி?
***********************
என்ற 175 பக்கங்களை கொண்ட ஆங்கில புஸ்தகம் ஆன்லைன் மூலம் உங்களுக்காக விலைக்கு வாங்கியுள்ளோம்.

புஸ்தகம் வெளியிட்ட மாதம் ஏப்ரல் 2017
புஸ்தகம் வாங்கிய விலை ரூ.1700
ஓம் சகோதரர்களுக்கு கொடுக்கும் விலை ரூ.1000
அந்த புத்தகத்தின் பற்றிய மேலும் தகவல் பெற:
www.wanderingearl.com/travel-resources/work-on-cruise-ships

டிஜிட்டல் புஸ்தகம் (PDF) பிடிஎப் பார்ட்மெட் ஈமெயில்
மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், கணினி
கைபேசி போன்றவற்றை பயன்படுத்தி படிக்கலாம்.
தனியாக நீங்கள் ரூ 1700 கொடுத்து வாங்குவதைவிட FOREIGN JOB BANKIL வாங்குவதால் ரூ 700 மிச்சம் செய்யலாம். மறக்காமல் பணம் அனுப்பிய ரசீதை ஈமெயில் செய்யவும் புஸ்தகம் உங்களுக்கு ஈமெயில் மூலம் உடனே அனுப்பப்படும்.

OM MURUGA GROUP
LAKSHMI VILAS BANK
CURRENT ACCOUNT: 0348351000000053
IFSC: LAVB0000348
MICR CODE: 622056004
BSR CODE: 6120375

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஐரோப்பா போன்ற
பலஉலக நாடுகளில் சொகுசு கப்பலில் வேலை கிடைத்து சென்ற நம் தமிழ் தம்பிகள் அந்த அந்த நாடுகளில் வேலை கிடைத்து வேலைசெய்து கொண்டு உள்ளனர். நீங்களும் முயற்சி எடுத்தாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
EMAIL: [email protected]
WhatsApp:+6590765060

MONEY! – Earn up to $6000 (Rs.3,87,000)+ USD per month, depending on position. And with very few expenses (room and meals are provided) it’s possible to save $6,000 – $20,000 (Rs.387000- Rs.1293000) + in a few short months!

02/04/2017

இந்தியாவில் மகாராஜா எக்ஸ்பிரெஸ்னு ட்ரைன் டூர் போறதுக்கு குறைந்த அளவு டிக்கெட் விலை 5 லட்சம் அதிகலட்ச டிக்கெட் விலை 17 லட்சம். தமிழன் யாரும் இந்த ரயிலில் பயணம் செய்த அனுபவம் உண்டா?

www.the-maharajas.com/maharajas/maharajas-express-southern-journeys-fare.html

10/03/2017

Om Muruga

Dear Om family Donar's journey started to France. Thank you for your contribution for this Europe trip. 23+23=46kg allowed for check in baggage we carry only 7Kg luggage travelling light weight can go for extra mileage without tired. +6590765060 (whatsapp, telegram)

09/03/2017

Om Muruga

Thank you all Om Muruga family Donar's for our Europe trip 10/03/2017 tomorrow night 8:30PM flying from Chennai via Jeddah landing in France 11/03/2017 early morning 7:30AM can be reachable in +33 7 51 51 67 68 while we in Europe.

01/01/2017

Om Muruga

ஏற்றுமதி இறக்குமதி செய்ய விரும்பும் அனைத்து பொருள்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள நமது வாட்ஸ் அப் குரூப்பில் இனைந்து

உங்களை பற்றி,
உங்கள் பொருள் படம்,
விற்க விரும்பும் விலை,
வாங்க விரும்பும் விலை

ஆகியவற்றை வெளியிட்டு விரைவான தொழில் வாய்ப்பை பெறுமாறு புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வாட்ஸப் குரூப்: வாட்ஸப் குரூப்பில் இனைய லிங்கை அழுத்தவும்: https://chat.whatsapp.com/9aFi38IwWV3JOtMTACC6DQ

30/12/2016

Om Muruga

சுற்றுலா, பயணம், டிக்கெட் புக்கிங், கார் வான் பஸ் வாடகை தொழிலில் உள்ள உலக தமிழர்கள் ஒன்றினையும் வாட்ஸப் குரூப். உங்களின் சேவை மற்றும் தேவைகள் ஆகியவை இங்கு நிறைவேறும்.

வாட்ஸப் குரூப்: வாட்ஸப் குரூப்பில் இனைய லிங்கை அழுத்தவும்: https://chat.whatsapp.com/8JjsmYIiUM4EkDnbHUfaI3

28/12/2016

Om Muruga

வாட்ஸ் அப் ஆஸ்திரேலியா குரூப் ஏன் மூடப்படுகிறது?
**************************
ஆஸ்திரேலியா மைகிரேஷன் குரூப் துவங்கி அதில் ஓம்
குடும்ப தொடர்பில் 14 ஆஸ்திரேலியா வாழும் தமிழர்களை இனைத்து இருந்தோம், மக்கள் வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கும் என்ற நோக்குடன், நம்ம ஆளுங்க என்ன செஞ்சாங்க தெரியுமா?

அந்த 14 ஆஸ்திரேலியா நம்பரையும் தேடிபுடிச்சு எடுத்து ஒவ்வொரு நபருக்கும் நேரம் காலம் பார்க்காது இடைவிடாது போன் செய்து அவர்களுக்கு மிகுந்த தொந்தரவை கொடுத்து உள்ளனர் 14 பேரும்
உங்களின் அநாகரீக தொந்தரவை தாங்க முடியாமல்
நமது ஆஸ்திரேலியா குரூப்பை விட்டு வெளியேறி விட்டனர்.

முதுகுக்கு புறம் சென்று திருட்டு வேலை செய்த அனைத்து தம்பிகளுக்கு நன்றி கூறிக்கொண்டு அந்த வாட்சப் குரூப்பை இழுத்து மூடுகிறோம். உங்கள எல்லாம் ஏமாத்தி மொட்டை அடிக்கிற ஏஜென்ட் தான் சரிப்பட்டு வரும். நேர்மையா யாரும் உதவிட வந்தால் அநாகரீகமாக தொந்தரவு செய்யும் வெறிநாய் கூட்டமாக உங்களை காண்கிறோம்.

27/12/2016

Om Muruga

ஆஸ்திரேலியா தாஸ்மானியால ஹோபர்ட் நகரத்துக்கு
நம்ம மதுரை தம்பி முறைப்படி ஸ்கில்லுடு விசால
குடும்பத்தோட குடிபெயர்ந்து இருக்கார். ஆஸ்திரேலியா குடிபெயர விரும்பும் தம்பிகள் நமது வாட்ஸ் அப் குரூப்பில் இனையலாம். மோசடி மன்னர்கள் விரிக்கும் வலையில் வீழ்ந்து விடாதீர் முறைப்படி விசா கிடைக்க 12 மாதங்கள் ஆனதாம் கணவன் மனைவி ஒரு குழந்தை மொத்தம் 1௦ லட்சம் விசா கிடைக்க செலவானதாம்.

1). லிங்கை அழுத்தவும் https://chat.whatsapp.com/HzFzvTMbipd0Y9OMFm5T31

( அல்லது )

2). அருகில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தும் இனையலாம்.

முறைப்படி ஆஸ்திரேலியா குடிபெயர 1௦௦௦ வழிகள் உண்டு. அவசர குறுக்குபுத்தியால் பல கோடி ரூபாய்களை நாம் இழந்து உள்ளோம். வழிகாட்ட மனமில்லாத மக்கள் நம் தமிழர்கள். ஷாப்பிங் காம்ப்ளக்சில் சேல்ஸ் மென் வேலைனு எத்தனை படிச்ச முட்டா பசங்க ஏமாந்து இருக்காங்கனு தெரியுமா?

23/11/2016

Om Muruga

உலக தமிழருக்கு பயனடைய செய்தியை ஷேர் செய்யவும்:
*****************
கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து
2 டாவது தளத்தில் பேருந்து நிலையம் உள்ளது. சிங்கப்பூருக்கு நேரடியாக பேருந்து
உள்ளது காலை 6:30 மணிமுதல் இரவு 11:30 வரை பேருந்துகள் கிடைக்கும் ( RM 60 ) கணினியிலும் நீங்கள் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் 6 மணி நேர பயணம். www.busticketonline.com, www.startmartonline.com
***************
ஓம் முருகா முகநூல் பக்கத்தில் ( www.facebook.com/ommurugas ) இனைந்து உலக தமிழருக்கு பயனுள்ள செய்தியை
பகிர்ந்திடுங்கள்.

21/11/2016

Om Muruga

02/11/2016

Om Muruga

உக்ரைன் பார்ட்டி டூர் முழு விபரம் அறிய இந்த லிங்க் அழுத்தவும்: https://goo.gl/JpOawn

20/10/2016

Om Muruga

உதவி செய்து வருவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
********************
எனது சொந்த ஊர் தஞ்சாவூர், சிங்கப்பூர் வந்து இங்கே குடியுரிமை வாங்கிவிட்டேன் "ஓம் முருகா" குடும்பத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பல தமிழர்களுக்கு நீங்கள் உதவி செய்து வருவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

தயவு செய்து தமிழர்களுக்கு உதவி செய்வதை
நிறுத்தா விட்டால் பல பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார் ஒருவர் அவருடைய தொலைபேசி எண் +65 9108 8591.

இவர் ஒரு அம்பு மட்டும்தான் இந்த அம்பை எய்தவருடைய பெயர் வெற்றிவேல். ஓம் நிறுவனரின் வளர்ச்சி பிடிக்காத பக்கிகளில் வெற்றிவேலும் ஒருவர். உங்கள் மிரட்டலால் எங்களது மக்கள் சேவை பலமடங்கு பேருக்குமே தவிர எள்ளளவும் குறையாது.

வெற்றிவேலும் அம்பு தான் என ஓம் நிர்வாகிக்கு தெரியும் அந்த உண்மையான அம்பை யார் எய்ய சொல்லி அனுப்பிய நபரையும் தெரியும். பனிப்போர் வேண்டாம் உன்னால் முடிந்தால் எங்களை போல கலம் இறங்கி சமூக பணியை செய், உனது பிறப்பின் அர்த்தம் உனக்கு புரியும். "நீர் வாழ்க பல்லாண்டு யாருக்கும் பயனற்று".

13/10/2016

Om Muruga

ஓம் குடும்ப வியட்நாம் தொழில் தொடர்பு மற்றும் மொழிபெயர்ப்பு பிரிவில் நியமித்து
உள்ளோம் தம்பி. வான் அவர்களை. இன்று
காலை உணவு நேரத்தில் படம் எடுக்கப்பட்டது

21/09/2016

Om Muruga

சீனாவை நோக்கி காலை 5:30 மணிக்கு பயணிக்க உள்ளோம்.

தமிழினத்திர்ற்கு தொழில் வாய்ப்புக்களை
பெற்று கொடுக்க திரைகடல் ஓடி கொண்டு இருக்கிறது ஓம் முருகா.

மீண்டும் தமிழகம் வந்ததும் நம் ஓம் குடும்ப உறுப்பினர்களை திருச்சியில் சந்திப்போம்.
தொழில் வாய்ப்புக்களை பகிர்ந்து கொள்வோம்.

18/09/2016
Om Muruga

Om Muruga

எமிக்கோ ஒரு ஜப்பானிய சகோதரி 100 நாடுகளுக்கு பயணம் செய்து வந்து இருந்தார். அவரை பற்றிய சிறு வீடியோ பதிவு செய்து உள்ளேன். நாம் அனைவருக்கும் ஒரு பாடம்....

ஷேர் செய்ங்க 4 பேருக்கு மன தைரியம் வர...

11/09/2016

Om Muruga

வியட்நாமில் ஹை போங் நகரத்தில் அதிகம் வடநாட்டவர் வியாபாரத்திற்கு வருகிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல இங்கு கிடைக்கும் சாப்பாடு வகைகளை வெளியிடுகிறோம். தற்பொழுது நாங்கள் இரண்டு பேர் மதிய உணவு உண்டோம் (Rs.1050) 340000 டாங் பில் ஆனது. தினமும் 200 பேர் வரை உணவு உண்கிறார்கள் வார விடுமுறை நாட்களில் 350 பேர்வரை உணவு உன்ன வருகிறார்கள்.

28/08/2016
Om Muruga

Om Muruga

சுய தொழில், வெளிநாட்டு வேலை, ஏற்றுமதி இறக்குமதி தொழில் பற்றிய விழிப்புணர்வு வீடியோ. பகிருங்கள் உலக தமிழர்கள் பயனடைய...

ஓம் முருகா நிர்வாகம்.
வாட்ஸ் அப் தொடர்புக்கு
WhatsApp: +91-9943826447
WhatsApp: +65-90765060

28/08/2016

Om Muruga

வியட்நாமிய மக்களின் சராசரி ஆயுள் காலம் 71 வயது இந்தியர்கள் 62 வயது.
*******************
வியட்நாம் துஹேன் அவர்களுக்கு ஓம்
முருகா குடும்பத்துக்கு ஏற்றுமதி ஆர்டர் பெற்று தர பயிற்சி கொடுத்து முடித்த பிறகு சரி ஒரு இந்திய உணவு விருந்து கொடுக்கலாம் என முடிவு செய்து

1. 2 சீஸ் நான்.
2. 1 தோசை
3. 2 இட்லி
4. மீன் செட்டிநாடு க்ரெய்வி
5. 1 சாம்பார்
6. 1 கார்லிக் நான்
7. 1 மிக்ஸட் பிரூட் சாலட்
8. 1 ஒரேஞ் ஜூஸ் 1 கொய்யா ஜூஸ்

எல்லாம் சேர்த்து இரண்டாயிரத்து அறுநூறு ருபாய்க்கு ஆர்டர் செய்தேன். அனைத்தையும் உண்டு விட்டு பாவம் தட்டு தடுமாறி வீட்டுக்கு போனாங்க.

காலையில மெசேஜ் செஞ்சாங்க இரவு முழுவதும் தூக்கம் இல்லை. சரியான வயித்து
வலி எப்படி தான் இப்படி எல்லாம் சாப்பிட்டு உயிர்வாழறிங்கனு கேட்டாங்க.

2 க்ளாஸ் சுடுதண்ணி குடிங்க கோக் 1 கிளாஸ் குடிங்க. பெருங்காய பவுடர் சிறிது சுடுதண்ணில கலந்து குடிக்க சொன்னேன். பாவமே ரொம்ப அவஸ்தபட்டுட்டாங்க போல... சற்று முன் உடம்பு சரியாகிடுச்சுனு தகவல் வந்துச்சு.

கடவுளே நம்ம சாப்பாடு அவ்ளோ கஷ்டமாவா
இருக்குது? நல்ல வேலை இன்னைக்கு அவங்க லீவு இல்லாட்டி வேலைக்கு லீவு போட்டு அவஸ்தை பட்டு இருப்பாங்க...

நம்ம சாப்பிடு ரொம்ப கம்ப்லைன் சொல்றாங்க... எண்ணை, அணைத்து பல சரக்கு சாமானையும் தினமும் கரைத்து குடிப்பதால் ஆயுள் குறைஞ்சிடுமாம். குடல் சம்பந்தப்பட்ட பிரச்னை நிறைய வருமாம்.

காய்கறி நிறைய சாப்பிட வேண்டும் என்கிறார்கள். வியட்நாமிய மக்களின் சராசரி ஆயுள் காலம் 71 வயது இந்தியர்கள் 62 வயது

ஓம் முருகா நிர்வாகம்.
வாட்ஸ் அப் தொடர்புக்கு
+91-9943826447
+65-90765060

18/08/2016
Om Muruga

Om Muruga

புளியங்கொட்டை சோயாபீன் ஜூல்ஸ்... அட நல்லா தான்பா இருக்கு

15/08/2016

Om Muruga

To carry things bought a multi use bag with 2 tyers, metal handle, head top holding handle and shoulder belt to hang back. light weight cost around S$99. Brand: Pierre Cardin.

14/08/2016
Om Muruga

Om Muruga

சுய தொழில் செய்ய தமிழர்களுக்கு
ஓம் வழிகாட்டும் ( Must Share ....)
******************
படித்த இளைஞர்கள் மத்தியில் கண்டிப்பாக சென்றடைய செய்ய வேண்டும்.
T Shirt matrum gift item udanuku udan print seithu tarugirargal. Om family members nenga puthiya tholil start senja intha kadai pola seiyalam, arasiyal katchigal, pallikudam, college, factory workers pomdravaruku bulk order kidaikum. Velaiya thedi alayama suyama tholil seinga athu than om murugavin vendugol.

14/08/2016

Om Muruga

வியட்னாம் நாட்டில் ஹனாயில் உள்ள ஓம்குடும்பத்தினர் தொடர்பு எல்லைக்குள் வரவும். செவ்வாய் கிழமை 4 PM ஹனாயில் ஓம் நிர்வாகம் தரையிறங்குகிறோம். வாட்ஸ் அப் +919943826447, +6590765060

1). ஹோசிமின் நகரத்துக்கு வர சொல்லி ரவி சங்கர் +84 933312463 அழைப்பு விடுத்து உள்ளார். ஹனாயில் வேலைமுடிந்ததும் அவரை சென்று சந்தித்து வருவோம்.

12/08/2016
Om Muruga

Om Muruga

சிங்கப்பூர் சந்தைக்கு விற்க வரும் கடல் அட்டைகள் இந்திய அட்டைகள் தரமில்லை என்று குற்றம் சுமத்தினார் அந்த சீன வணிகர். அப்படி சொல்லி சொல்லி சந்தை விலையை குறைப்பதில் சீனர்கள். அதுவும் ஒரு வியாபார யுக்தி தான்....உங்கள் பொருள்களை உலக சந்தைக்கு கொண்டு சேர்க்க வேண்டுமா? அணுகவும் ஓம் முருகா நிர்வாகத்தை +919943826447 வாட்ஸ் அப்.

12/08/2016

Om Muruga

Down level Indian Embassy officers not support INDIA'S growth (LIE, JELOUS, MISS GUIDE US)
*******************
Today Om Muruga visited Indian embassy in phillipnes manila asking for supporting our mission to help job, business and immigration related matters. The guy working in visa section Mr.Rajesh shared useful info's and told for business related matters you need to meet Mr.Ram. he told Ram is not in city he went to America for meeting why not you write an email to him and he will reply. Finally I went out visa section to security post asked for any library over here he showed me another door where I get in there local pinoy lady Ms.Rachel working inside embassy office. I asked her can I meet Mr.Ram she ask me to wait inside the library then in next 15 mins meeting with Mr.Ram was arranged. we shared lot of informations from both sides about business, tourism, export import between india and plippines.

1). Plippines main export is banana, pinapple, and coconut fresh and processed food items.

2). They import rice, nuts, Cashew and also coconuts from other country.

3). Recently from Tamil Nadu govt. Guys visited and asked Mr.Ram help to get Virgin coconut oil and other coconut related products processing technology to get from plippiens companies. Mr.Ram said it's very hard to get those info's plippinos don't want to give the tech. And their govt also never alow their secrets to go out. ( if any one want those technology conduct om muruga we can help you to get it with our philippno friends network. Who are ready to work under cover for us.)

4). Tamil Nadu farmers visited to update their knowledge from plippino farmers recently. ( What ever you want in plippines we can make it happen ) just follow om muruga & global touch trust.

Finally let we come back to our embassy experience look, you can see how our officers working abroad like Mr.Rajesh and trying to give wrong information and avoiding our peoples growth? Why am writing here is om muruga request you all who ever working in indian mission overseas please support our people all the way we fly down to other country seeking support to grow. Don't lie to visitors we coming embassy as our own home. Need lot of change then only INDIA become super power. Otherwise it become supper (night food) power and make our countries growth to sleep.

Rajesh you looks like a south indian too may be from Andra or karnataka. Why not help a Tamil guy like me? Because people like you don't we feel shame to say our one nation is India? No equality in your mind. Try to change yourself
Good bye... thanks for your lies Rajesh.

06/08/2016

Om Muruga

ரூம் வாடகைக்கு
*************
ஓம் குரூப் கடலை பேக்டரி முதலீட்டாளர் சகோ. கோபால் அவர்களுடைய சிங்கப்பூர் வீட்டு வாசலில் இருந்து எடுத்த புகைப்படம். 2 நபர்கள் தாங்கக்கூடிய ரூம் ஒன்றை வாடகைக்கு கொடுக்க விரும்புகிறார். தொடர்புகொள்ளவும் வாட்சப் 90765060

Address

150, Montieth Road, #04-127 Egmore
Chennai
600008

Alerts

Be the first to know and let us send you an email when Manjapai Tour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Tour Guides in Chennai

Show All