Beautiful Heavens mountain @Valparai 🌈🌱🌲
புதுப்பொலிவுடன் தயாராகும் கம்பம்மெட்டு மலைச்சாலை..!
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை குரும்பூர் பகுதியில் வாகனம் தண்ணீரில் சிக்கி தவிக்கும் நிலைமை பாருங்கள் ஓட்டுனர் சொந்தங்களே
ஐயப்பன் கோவில் பக்தர்கள் பயணம் செய்த மினி பேருந்து விபத்து
குமாரி மாவட்டம்.. அஞ்சுகிராமம்.
#KanyakumariRains
நிலக்கல் பேருந்து நடத்துனரின் வீடியோ காணொளி இங்கிருந்து பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறுகிறார் மற்றும் 50 to 70 பேருக்கு உள்ள பஸ்ஸில் 150 பேர் வரை ஏற்றி அனுப்பி விடுகிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்று அவர் கூறுகிறார் நாங்கள் பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்ய விரும்பவில்லை என்றும் சொல்கிறார் இதனால் இவருக்கு வேலை போகும் நிலைமை வந்தாலும் வரலாம்..!!
"அப்பா...அப்பா..." என்று அப்பாவைக் காணாமல் தேடும் மணிகண்டன்...
"അച്ഛാ...അച്ഛാ..." എന്ന് പറഞ്ഞ് അച്ഛനെ തിരയുന്നു മണികണ്ഠൻ...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நிலக்கல் பம்பை பக்தர்களின் துயர பயணம்...
பகவான் ஐயப்பன் உங்கள்
மனைவியை தன் குழந்தை போல்
காப்பான்.....🏹
பகவான் ஐயப்பனை விட மேலாக
நீங்கள் உங்கள் மனைவி மீது
வைத்திருக்கும் அன்பும் பாசமும்
அவரை கைவிடாது....😥👍
கலங்காதீர்... நல்லதே நடக்கும்..
thank you behind woods..🙏🙆
முக்கிய செய்தி
சபரிமலை நிலக்கல் பார்க்கிங் நவம்பர் 10ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் FAST tagமூலம் பணம் செலுத்தப்படும் பக்தர்களின் வாகனம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
#Gunapriya
#Tours &
#Travels
நீலகிரி மாவட்டம்,உதகைக்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து சுற்றுலா வந்துவிட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சமவெளி பகுதிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கீழ்த்தட்ட பள்ளம் பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது...
நீலகிரி மாவட்டம்,உதகைக்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து சுற்றுலா வந்துவிட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சமவெளி பகுதிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கீழ்த்தட்ட பள்ளம் பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது...