Ar Raheem Religious Hajj Umrah

Ar Raheem Religious Hajj Umrah Easy Way To Umrah and Hajj

11/05/2024
19/01/2024

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் இன்று ஜும்மாவிற்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் 16ஆம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே மிக குறைந்த கட்டண உம்ரா (செப்டம்பர் முதல் டிசம்பர்) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது உங்கள் துஆவுடன்!!!

அல்ஹம்துலில்லாஹ்!!! ஹாஜிகளின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் இப்ராஹிம் கலீல் ரோட்டில், மிக குறைந்த கட்டணத்தில்!!! "அரீஜ் அ...
16/01/2024

அல்ஹம்துலில்லாஹ்!!! ஹாஜிகளின் விருப்பத்திற்கிணங்க மீண்டும் இப்ராஹிம் கலீல் ரோட்டில்,

மிக குறைந்த கட்டணத்தில்!!!

"அரீஜ் அல் பலாஹ் ஹோட்டல்"

மற்றும்

"தாரா அல் கலீல்" ஹோட்டலில் தங்கும் ஏற்பாட்டை நமது அர்-ரஹீம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது அல்லாஹு அக்பர்!!!

இன்ஷாஅல்லாஹ்! தங்களை சிறப்பான உம்ராவை சிறந்த ஆலிமின் வழிகாட்டலுடன் செய்திட,

மேலும் சிறந்த இபாதத்தை ஹரம் அருகில் தங்கி செய்திட அன்புடன் அழைக்கின்றோம்....

பிப்ரவரி மாதம் பதிவு நடைபெறுகிறது,தங்களை பதிவுசெய்ய அன்புடன் அழைக்கின்றோம்...

தொடர்புக்கு:-
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

15/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே!

அல்லாஹ்வுக்காக முழு வீடியோவையும் பாருங்கள், பகிருங்கள், மிக சிறப்பான மிக குறைத்த கட்டண ஒபிபிர் உம்ரா பேக்கஜ் உள்ளன,

அல்லாஹ்வின் கருணையால் நமது அர்-ரஹீம் ஹாஜிகள் மீண்டும் ஹரம் மிக அருகில் மிக குறைந்த கட்டணத்தில் சவுதியா நேரடி விமானத்தில் உம்ரா சென்றனர்...

தங்களையும் சிறப்பாக மிக குறைந்த கட்டணத்தில்...

1 - பிப்ரவரி உம்ரா

2 - ரமலான் உம்ரா

3 - ஏப்ரல் உம்ரா

4 - மே உம்ரா

5 - 2024 சிறப்பு OFFER உம்ரா...

அல்லாஹ்வின் உதவியை கொண்டு அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறோம், தங்களை அன்புடன் அழைக்கின்றோம்,

சிரமம் நீங்கி சிறப்பாக செயல்பட அல்லாஹ்விடம் துஆ, செய்யவும் ஆமீன்...

மேலும் தங்களின் ஆதரவையும் பரிந்துரையையும் இன்னும் அல்லாஹ்விடம் தாங்கள் எங்களுக்கு செய்யும் துஆவையும் அன்புடன் உலகம் உள்ளவரை தொடர்ந்து தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்...

அல்லாஹு அக்பர்!!!

அல்ஹம்துலில்லாஹ்!!!

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் ஜனவரி உம்ரா (11-01-2024) அன்புடன் அழைக்கின்றோம்!!!ஹரமுக்கு மிக அருகில் மிக குறைந்த கட்டணத்த...
29/12/2023

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் ஜனவரி உம்ரா (11-01-2024) அன்புடன் அழைக்கின்றோம்!!!

ஹரமுக்கு மிக அருகில் மிக குறைந்த கட்டணத்தில் சவுதியா நேரடி விமானத்தில் இன்ஷாஅல்லாஹ்!!!

28/12/2023

https://fb.watch/pdkEbG9UW0/?mibextid=Nif5oz

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்!!!

அல்லாஹுக்காக அதிகமாக பரப்புங்கள் இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் (27-12-2023 - செவ்வாய் கிழமை 46 ஹாஜிகள்) ஹிஜிரி - 1445 - 15 நாட்கள் உம்ரா 74900/- மிக குறைந்த கட்டணத்தில் 26வது குரூப் அர்-ரஹீம் குழுமத்தின் 35 +11 = 46 ஹாஜிகள் நேற்று மஸ்ஜிதுல் ஹரமில் சிறந்த ஆலிமின் வழிகாட்டலுடன் உம்ராவை சிறப்பாக முடித்து ஹோட்டலில்" வந்தடைந்தனர்..

அவர்களின் ஹலாலான தேவைகளை வல்ல ரஹ்மான் கபூல் செய்து

அவர்களுக்கு சிறப்பான வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் அமைத்து கொடுக்க துஆ செய்யவும் ஆமீன்...

வேலும் மிக குறைந்த உம்ரா கட்டண அழைப்பை மிக சிறப்பாக இன்னும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மேலும் மிக சிறப்பாக செயல்பட அல்லாஹ்விடம் துஆ செய்யவும் எங்களின் அன்பு சொந்தங்களே...

ஜஸாக்கல்லாஹு கைரான்!

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

27/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

பெரும் கவலைக்கு பின்,அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால், உதவியால் மீண்டும் மிக குறைந்த கட்டணத்தில்...

நமது அர்-ரஹீம் குழுமத்தில் 35 ஹாஜிகள் இன்று (27-12-2023) சிறப்பான உம்ரா பயணம்.

அன்பானவர்களே! அல்லாஹ்வின் உதவியால் எங்களுக்கு பெரும் ஆதரவு தந்துகொண்டிருக்கும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும், ஜஸாக்கல்லாஹு கைரான்!

அல்லாஹ் உங்கள் அணைத்து நன்மையான காரியங்களையும் சிறப்பாகி, உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் பொருத்தத்திற் கூண்டான சிறப்பான வாழ்வு அமைந்திட அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம் ஆமீன்...

நீங்களும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான மனஉளைச்சலில் இருந்தும்,

மேலும் சென்ற ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்லமுடியாத ஹாஜிகளின் ஹஜ், இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திடவும்,

அவர்களின் பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுத்து, அவர்களிடம் விரைவாக ஒப்படைக்கவும், அல்லாஹ்விடம் எங்களுக்கு துஆ செய்யுங்கள்...

அநியாயமாக இந்த இழிநிலையை எங்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்கும் பெயர்தாங்கிகளின் இழிசெயலில் இருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்து,

மிக சிறப்பாக மிக குறைந்த கட்டணத்தில் எப்பொழுதும் போல் இல்லாமல்,இன்னும் மிக சிறப்பாக செயல்பட எங்களுக்கு வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யவும் ஆமீன்...

மீண்டும் ஒரு முறை கேட்கிறோம், உங்கள் பரிந்துரையும், மேலும் உங்கள் ஆதரவும், அல்லாஹ்விடம் நீங்கள் எங்கள் வளர்ச்சிக்கும் சிறப்பான வாழ்க்கைக்கும் (இம்மை மறுமை) உங்கள் துஆவும் வேண்டும்....

நம் சமுதாயத்தின் நடுத்தர ஏழ்மையான சொந்தங்களின் ஹஜ் உம்ரா கனவை அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு மிக குறைந்த கட்டணத்தில் சிறப்பாக நிறைவேற்றி அமைந்திட, சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக என்றும் உங்கள் அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ் அல்லாஹு அக்பர்!

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நிதானமான, சிறப்பான ஏற்பாட்டில் இருக்கிறோம்.......
17/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நிதானமான, சிறப்பான ஏற்பாட்டில் இருக்கிறோம்....

அல்லாஹ்வின் கருணையால் சென்ற ஆண்டு ஏற்பட்ட சிரமங்கள் இல்லாத, சிறப்பான ஹஜ்ஜாக அமைந்திடவும்,

வேலும் சென்ற ஆண்டு செல்லமுடியாமல் போன ஹாஜிகளுக்கு,இன்ஷாஅல்லாஹ் இந்த ஆண்டு ஹஜ்-2024 சிறப்பான ஏற்பாடையும்,அவர்களின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுகொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும் அல்லாஹ்விடம் துஆ செய்யவும் ஆமீன்!!!

மேலும் தாங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்திக்கும் துஆவையும் உங்கள் பரிந்துரையையும் என்றும் வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....

ஜஸாக்கல்லாஹு கைரான்!!

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பு சொந்தங்களே...இன்ஷாஅல்லாஹ்!!!புனித ரமலான் உம்ரா 33 நாட்கள் மிக குறைந்த கட்டண அறிவிப்பு மிக ...
20/10/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பு சொந்தங்களே...

இன்ஷாஅல்லாஹ்!!!
புனித ரமலான் உம்ரா 33 நாட்கள்
மிக குறைந்த கட்டண அறிவிப்பு மிக விரைவில் உங்கள் துஆவுடன்!!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் உங்களின் சிறப்பான ஆதரவையும், மிக சிறப்பான அல்லாஹ்விடம் நீங்கள் செய்யும் துஆவும் தான் எங்களின் மாபெரும் பலம்...

உங்கள் வருகையும் நீங்கள் செய்யும் பரிந்துரையும் என்றும் எங்களுக்கு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

ஜஸாக்கல்லாஹு கைரான்!!!

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்.

Address

31/13, Kareem Subedar Street
Chennai
600014

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Raheem Religious Hajj Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar Raheem Religious Hajj Umrah:

Videos

Share

Category