01/12/2023
கொழும்பு இந்துக் கல்லூரி மாணவரான செல்வசேகரன் ரிசியுதன் 13 வயதுக்குட்பட்பட்ட கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் வழங்காமலே 9 மெய்டன் ஓவர்கள் வீசி 8 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். இந்த சிறுவனின் திறமையை உலகறியச் செய்வோம்!
இந்த மழை 🌧 காலத்தில் மிகக் குறைவான விலையில் Rain Coat வாங்க 👇
https://s.click.aliexpress.com/e/_DnaptOz