Sree Janaki Tours

Sree Janaki Tours Organises Group Divine Tours For Bookings Call 9094279625 ,9444465924

16/09/2024
Up coming New Tour
22/05/2024

Up coming New Tour

15/05/2024

ஸ்ரீ ஜானகி டூர்ஸ்
திருவண்ணாமலை மற்ற பஞ்சராமஷேத்திரம்
சிறப்பு சுற்றுலா 18th-19th MAY 2024
(SAT-SUN) (TwoDays)
(Time 6.15am to Next Day 6.30pm)
TOUR COST -₹-8200/ Luxury Hotel stay,AC VAN,DHARSHAN TICKET,& FOOD, COFFEE/TEA DAILY ONE LITRE WATER BOTTLE)
DAY-1 18TH MAY 2024 Saturday
Morning 6.00am Pickup ( Pickup points Details Below)
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலையார் தரிசனம்
மாலை திருவண்ணாமலை கிரிவலம்
மற்றும் ரமணஆஷரமம்.
ஆட்டோவில் அஷ்ட லிங்க தரிசனம். ( நடக்க விருப்பம் உள்ளவர்கள் கிரிவலப் பாதையில் நடக்கலாம்)
இரவு Hotel - Tiruvannamalai Stay.
Day-2 19th May After Breakfast proceed to பஞ்ஜராமஸ்தலங்கள்
நெடுங்குணம்
ரகுநாதசமுத்திரம்
இஞ்சி மேடு
பெரியக்குழம்பலூர்
படைவீடு
ஆகிய பஞ்சராமஸ்தலங்களை ஏகாதசி
தினத்தில் தரிசனம்.
#.After noon
Proceed to Chennai .
We Will be reach at Chennai 5.00 p.m
From Tiruvannamalai Dt.
Pickup- MYLAPORE Sangeetha -Hotel
ADYAR,
KFC ASHOK PILLER
GUINDY
VADAPALANI
VIRUGAMBAKKAM.
Koyambedu Sangeetha Hotel
Chromepet
TAMBARAM
Advance -₹-4000/
BOOKING OPEN-
MORE DETAILS CALL
Ramesh Viswanathan
9094279625.

Two seats AvailableSree Janaki Tours9094279625
13/02/2024

Two seats Available
Sree Janaki Tours
9094279625

Two Seats AvailableSree Janaki Tours Ramesh Viswanathan 9094279625
13/02/2024

Two Seats Available
Sree Janaki Tours
Ramesh Viswanathan
9094279625

உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆனாலும் மிகவும் போற்றப்படுவது சில கோயில்கள் மட்டுமே. அதிலும் திவ்ய ...
26/05/2023

உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆனாலும் மிகவும் போற்றப்படுவது சில கோயில்கள் மட்டுமே. அதிலும் திவ்ய தேச தரிசனம் மோட்ஷத்தை தரும் என வைணவர்கள் சொல்கிறார்கள். அது என்ன திவ்ய தேசம்? மற்ற பெருமாள் கோயில்களை விட இந்த 108 திவ்ச தேசங்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடப்பட என்ன காரணம் ?
ஒருமுறை வைகுண்டத்திற்கு பெருமாளை தரிசிக்க சென்ற பிரம்ம தேவர், "வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீங்கள் வாசம் செய்கிறீர்?" என கேட்டார். அதற்கு பெருமாள், " ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச" என பதிலளித்தார்.

​திவ்யதேசம் என்றால் என்ன?
ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. பெருமாள் நித்ய வாசம் செய்யும் இடங்கள் பூலோகத்தில் 107, வைகுண்டத்துடன் சேர்த்து 108. பெருமாள் நித்ய வாசம் செய்வதாக அவரே திருவாய் மலர்ந்தருளிய இடங்களுக்கு தான் திவ்யதேசங்கள் என்று பெயர். இதில் பூலோக வைகுண்டம் என்றும், திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கொண்டாடப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்.

28/03/2023

Address

SREE JANAKI TOURS, 24, REDDY Street, VIRUGAMBAKKAM, NEAR JKR FLAT, CHENNAI. 92
Chennai
600092

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree Janaki Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies