தமிழ்நாடும் இயற்கையும்

தமிழ்நாடும் இயற்கையும் தமிழ்நாடு எவ்வளவு அழகு என்று தினமும் ஒவ்வொரு புதிய பதிவுகள் மூலம் காட்டுகிறேன் வாருங்கள் 🌿
(1)

இந்த மாதிரி மலை கிராமங்களில் வளரும் காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்று சொல்லுங்கள். அது ஏன் அங்கு மட்டும் வளர்கிறது என்று ...
29/06/2024

இந்த மாதிரி மலை கிராமங்களில் வளரும் காய்கறிகள், பழங்கள் ஏதாவது ஒன்று சொல்லுங்கள். அது ஏன் அங்கு மட்டும் வளர்கிறது என்று தெரியுமா?

📍 பூம்பாறை, கொடைக்கானல்.

IT வேலையை கூடிய விரைவில் விட்டுவிட்டு புதிதாக 1-2 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய நான் முதலில் செய்ய வேண்டிய வ...
27/06/2024

IT வேலையை கூடிய விரைவில் விட்டுவிட்டு புதிதாக 1-2 ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய நான் முதலில் செய்ய வேண்டிய விஷயம் எது ?

மண் வளம் பற்றி ஆராய்ச்சி, என்னென்ன எந்த பருவ நிலையில் விதைப்பது இது போன்று வேறு என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் ?

இன்னும் சில காலம் ஆகும் முழுமையாக மாறுவதற்கு. ஆனால் இப்போதிருந்தே தெரிந்து கொண்டால் உபயோகமாக இருக்கும் என்று இந்த பதிவு.

சாதாரண ஒரு மண்ணை இயற்கை விவசாயம் செய்வதற்கு முன் எப்படி இயற்கை விவசாயத்திற்கு தகுந்தது போல் மாற்றலாம் அப்படி மாற்ற எத்தன...
27/06/2024

சாதாரண ஒரு மண்ணை இயற்கை விவசாயம் செய்வதற்கு முன் எப்படி இயற்கை விவசாயத்திற்கு தகுந்தது போல் மாற்றலாம் அப்படி மாற்ற எத்தனை நாட்கள் ஆகும்? ஏற்கனவே பல உரங்களை போட்டு மண் வளம் மிகவும் பாதிப்படைந்திருக்கும்.

உங்களுக்கு தெரிந்த கருத்தை கூறுங்கள்.

இது எந்த இடம் கண்டுபிடிங்க ?
26/06/2024

இது எந்த இடம் கண்டுபிடிங்க ?

நமது கிராமங்கள் 1000 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கும் என ChatGPTஇடம் கேட்டேன். அந்த AI கொடுத்த புகைப்படம்.
26/06/2024

நமது கிராமங்கள் 1000 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கும் என ChatGPTஇடம் கேட்டேன். அந்த AI கொடுத்த புகைப்படம்.

ஒரு முறை நண்பர்களுடன் திருமூர்த்தி அருவிற்கு மேல் ட்ரெக்கிங் செய்த போது திருமூர்த்தி அணையின் அழகை தூரத்தில் இருந்து கண்ட...
24/06/2024

ஒரு முறை நண்பர்களுடன் திருமூர்த்தி அருவிற்கு மேல் ட்ரெக்கிங் செய்த போது திருமூர்த்தி அணையின் அழகை தூரத்தில் இருந்து கண்டு ரசித்தேன். அந்த புகைப்படம் தான்.

📍 திருமூர்த்தி அணை, உடுமலை.

இந்த மாதிரி இடத்தில் வீடு கட்டி வாழ்ந்தால் ஆரோக்கியத்திற்கு குறை இருக்காது. 📍 மானுப்பட்டி, உடுமலை.
24/06/2024

இந்த மாதிரி இடத்தில் வீடு கட்டி வாழ்ந்தால் ஆரோக்கியத்திற்கு குறை இருக்காது.

📍 மானுப்பட்டி, உடுமலை.

வால்பாறை செல்லும் சாலை
21/06/2024

வால்பாறை செல்லும் சாலை

20/06/2024

தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த மலைப்பிரதேசம் எது ?

பூம்பாறை கிராமம், கொடைக்கானல் 🌴🌳
20/06/2024

பூம்பாறை கிராமம், கொடைக்கானல் 🌴🌳

கடந்த வாரம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறையில் தங்கி காலை சூரிய உதயம் பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படம்.
20/06/2024

கடந்த வாரம் கொடைக்கானலில் உள்ள பூம்பாறையில் தங்கி காலை சூரிய உதயம் பார்க்க சென்ற போது எடுத்த புகைப்படம்.

இது என்ன எதற்காக உபயோகிக்கிறோம் என்று யாராவது சொல்லுங்கள் விவசாயிகளே 😍.
20/06/2024

இது என்ன எதற்காக உபயோகிக்கிறோம் என்று யாராவது சொல்லுங்கள் விவசாயிகளே 😍.

20/06/2024
கண்ணைக் கவரும் பூம்பாறையின் அழகு🌳🥰😍 இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த புகைப்படங்கள்☘️🍀
19/06/2024

கண்ணைக் கவரும் பூம்பாறையின் அழகு🌳🥰😍 இரண்டு நாட்களுக்கு முன் எடுத்த புகைப்படங்கள்☘️🍀

18/06/2024

உலகின் மிக உயரமான முருகன் கோவில் நம்ம சேலத்தில் உள்ளது.

நீங்கள் சென்றுள்ளீர்களா ?

நேற்று கொடைக்கானலில் இருந்து பழனி வரும் வழியில் நல்ல மழை.
18/06/2024

நேற்று கொடைக்கானலில் இருந்து பழனி வரும் வழியில் நல்ல மழை.

இந்த புகைப்படத்தில் ஒரு பிரபலமான முருகன் கோவில் உள்ளது. கண்டுபிடியுங்கள் 😍நேற்று கொடைக்கானல் சென்ற போது எடுத்த புகைப்படம...
18/06/2024

இந்த புகைப்படத்தில் ஒரு பிரபலமான முருகன் கோவில் உள்ளது. கண்டுபிடியுங்கள் 😍

நேற்று கொடைக்கானல் சென்ற போது எடுத்த புகைப்படம்.

என் பின்னால் இருப்பது ஆழியார் அணை 😍. தண்ணீரே இல்லாமல் இருந்தபோது 2 மாதங்களுக்கு முன் சென்று எடுத்த புகைப்படம் 📷.
16/06/2024

என் பின்னால் இருப்பது ஆழியார் அணை 😍.

தண்ணீரே இல்லாமல் இருந்தபோது 2 மாதங்களுக்கு முன் சென்று எடுத்த புகைப்படம் 📷.

🌴 பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழி 🌳
16/06/2024

🌴 பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழி 🌳

எங்கேயாவது பயணம் செய்யும் போது எந்த காரணமும் இல்லாமல் செல்ஃபி எடுத்து வைத்துக்கொண்டு பல நாட்கள் கழித்து அந்த புகைப்படத்த...
16/06/2024

எங்கேயாவது பயணம் செய்யும் போது எந்த காரணமும் இல்லாமல் செல்ஃபி எடுத்து வைத்துக்கொண்டு பல நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்த்ததும் அந்த இடத்தின் பெயர் ஞாபகம் வரும் பொழுது அந்த சந்தோசம் இருக்கே 🥰

ஆழியார் அணையில் இருந்து செல்லும் நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். 📍 ஆழியார் ஆத்துப்பாலம், ஆழியார்.
16/06/2024

ஆழியார் அணையில் இருந்து செல்லும் நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

📍 ஆழியார் ஆத்துப்பாலம், ஆழியார்.

இது போல நீங்கள் செல்லும் பயணத்தில் எங்கேயாவது தண்ணீர் குடித்ததுண்டா ?📍ஆழியார் அருகே.
16/06/2024

இது போல நீங்கள் செல்லும் பயணத்தில் எங்கேயாவது தண்ணீர் குடித்ததுண்டா ?

📍ஆழியார் அருகே.

இதில் உங்களுக்கு பிடித்த ஊர் எது ? 🌴
16/06/2024

இதில் உங்களுக்கு பிடித்த ஊர் எது ? 🌴

1965ம் ஆண்டு கட்டப்பட்ட திருமூர்த்தி அணை.
16/06/2024

1965ம் ஆண்டு கட்டப்பட்ட திருமூர்த்தி அணை.

அமராவதி அணையின் உள்ளே உள்ள ஒரு மலையோரம் மணல் எப்படி உள்ளது என்று பாருங்கள் 😲
15/06/2024

அமராவதி அணையின் உள்ளே உள்ள ஒரு மலையோரம் மணல் எப்படி உள்ளது என்று பாருங்கள் 😲

நடுவில் தெரியும் கோடு போல இருப்பது தான் வால்பாறைக்கு செல்லும் வழி. 📍 ஆழியார் அணை.
15/06/2024

நடுவில் தெரியும் கோடு போல இருப்பது தான் வால்பாறைக்கு செல்லும் வழி.

📍 ஆழியார் அணை.

வால்பாறை செல்லும் வழி 😍
15/06/2024

வால்பாறை செல்லும் வழி 😍

ஆழியார் அணையில் படகு சவாரி செய்துள்ளீர்களா ?     🌴
15/06/2024

ஆழியார் அணையில் படகு சவாரி செய்துள்ளீர்களா ?

🌴

ஆழியார் 🌴
15/06/2024

ஆழியார் 🌴

ஆழியார் அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மின்நிலையம் உள்ளதா ?     🌴
15/06/2024

ஆழியார் அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மின்நிலையம் உள்ளதா ?

🌴

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடும் இயற்கையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தமிழ்நாடும் இயற்கையும்:

Videos

Share


Other Tourist Information Centers in Coimbatore

Show All