27/04/2024
ஊட்டி கோடை விழா காரணமாக
*காவல்துறை அறிவிப்பு*
1. கூடலூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்.பி.எப். கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்பட்டு அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.
2. மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக உதகை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் தலைகுந்தாமட்டம் கோழிப்பண்னை புதுமந்து வழியாக ஸ்டிபன்சர்ச் வந்தடையும். அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்திலிருந்து வண்டிசோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்.
3. கூடலூரிலிருந்து உதகை படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர் போஸ்டிலிருந்து வலது புறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.
4. குன்னூரிலிருந்து உதகைக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்திக்கொள்ளலாம்.
5. கோத்தகிரியிலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு குன்னூர் வழியாக உதகை வந்தடையலாம்.
6. அத்தியாவசிய வாகங்கள் தவிர (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும் 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை காலை 0600 மணி முதல் இரவு 0800 மணி வரை உதகை நகருக்குள் அனுமதி இல்லை.
7.மேட்டுப்பாளயத்திலிருந்து உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும்
குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும்
அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக 27.04.2024, 28.04.2024 மற்றும்
கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை அனுமதிக்கப்படும்.
8. உதகை மார்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருந்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தை அவர்களது கடை எதிரே
நிறுத்தக் கூடாது.
அதற்கு பதிலாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது...
*Police notification*
1. All Tourist Buses, Vans and Maxicab vehicles except Govt Bus from gudalur to Udhagai should be parked Hpf golfs road . And Tourists can use the Government Bus.from thr to other tourist places .
2. Light vehicles coming from Masinagudi via Kallati towards Udhagai will reach Stephen church via Talaikunta mattam Kozhipannai Pudumandu. Tourists going to the botanical garden can reach the botanical garden from Pudumand via Vandisolai.
3. Tourist vehicles coming from gudalur to Uthakai Boat House and Karnataka Park can take a right turn from finger Post and reach Boat House Road and Karnataka Park Road via Kandhal mukkonam.
4. All tourist buses, vans and maxicab vehicles except the government bus coming from Coonoor to Udhagai will stop at Aavin parking lot and from there tourists can take the government tour bus.
5. All vehicles coming from Kotagiri to Uthagai can be diverted at Kattabet Junction and reach Udhagai via Coonoor.
6. Except for essential vehicles (milk, petroleum, cooking gas) all heavy vehicles are not allowed inside Udhagai city on 27.04.2024, 28.04.2024 and summer festival 01.05.2024 to 31.05.2024 from 0600 AM to 0800 PM.
7. All vehicles cmg from Mettupalayam to Udhagai can use via Coonoor and udhagai to Mettupalayam All vehicles can use via Kotagiri on 27.04.2024, 28.04.2024 and
Admissible from 01.05.2024 to 31.05.2024 which is summer festival.
8. Udhagai Market Traders and Shop on Commercial Road
Owners who hold and work in stores
Employees should not Park their four-wheeler in front of their shop it is advised to
Use a two-wheeler instead of four wheeler.....