திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம்
மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.
இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது.
வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன.
அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ்,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்குக் கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள
உச்சிப்பிள்ளையார் கோயில்
(Ucchi Pillayar Temple)
தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.
3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)
இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
பானை செய்யும் குயவனின் சிறுவன் தந்தையைப் போல விளையாடுகையில்
பானை செய்யும் சக்கரத்தில் வைத்த பச்சைமண் உருண்டை போல் இந்த மலை இருந்ததாம்.
இதன் அரசன் சோழன் நலங்கிள்ளி என்று புலவர் கோவூர் கிழார்
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
அதில் விபீசணனும் கலந்து கொண்டார்.
போரில் தனக்கு உதவி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple)
வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள,
கோயில் நகரமான மதுரையின் மத்தியில்,
அமைந்துள்ள சிவன் ஆலயமாகும்.
இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன்.
இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோயிலில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது.
இத்தலத்தில், முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
070107 21863
ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலம்
இக்கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது.
இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் மூலக்கடவுளான
ஸ்ரீ உமையாம்பிகை சமேத
ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை,
இம்மலை குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது.
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
7010721863
தனுஷ்கோடி (Dhanushkodi)
தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும்.
இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.
இங்கு வங்கக் கடலும்,
இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது.
இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
இங்குள்ள கோதண்டராமர் கோயில் இராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
7010721863
கல்லணை
இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும்.
இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது.
இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.
இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில்,
பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது.
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது.
அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது.
உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. கா
மேட்டூர் அணை
காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும்.
இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது.
இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.
மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது,
இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.
அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும்.
அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும்.
மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றி
ஆகாயகங்கை அருவி
தமிழ்நாட்டில்,
நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள ஐயாற்றின்மீது அமைந்துள்ளது.
கொல்லிமலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது.
இங்கு செல்ல தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது.
அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலைப் பகுதியை அடைகிறது.
இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கல்லில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகுப்பயணம் மேற்கொள்ளும் இடமும் உள்ளது.
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
7010721863
பழனி🙏🙏🙏
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
7010721863
குற்றாலம்😍❤
கடலூரிலிருந்து உங்களின் பாதுக்காப்பான பயணத்திற்கு
எங்கேயும் எப்போதும்
எங்களையே அழைக்கவும்.
Swetha travels
9789122960
7010721863