14/07/2023
#முன்பதிவு #ஆரம்பம்
#கம்பம் To #திருப்பதி
#முதல் #பயணம்...
புறப்படும் நாள் #ஆகஸ்ட் 10 வியாழன் இரவு 10மணி
11/8/23 #வெள்ளி காலை 6மணி #திருவண்ணாமலை
சென்றடைதல்,
#கிரிவலத்தை முடித்துவிட்டு அங்கிருந்து 11 மணி அளவில் புறப்பட்டு #வேலூர் #பொற்கோவிலை பார்த்துவிட்டு மாலை 4 மணி அளவில் #திருப்பதி சென்றடைதல்....
#வெள்ளி இரவு, #சனி இரவு #திருப்பதியில் தங்கி #ஏலுமலையானை தரிசித்து,
அங்குள்ள
ஹாதிராம்பாபா ஜீவசமாதி வேணுகோபாலசுவாமி ஸ்ரீவாரி பாதாலு சிலாதோரணம் பாபநாசனம் ஆகாசகங்கை ஜாபாலி வேணுகோபாலசுவாமி தரிசனம் #அனைத்தையும் முடித்துவிட்டு 13/8/23 #ஞாயிறு மாலை 3.30க்கு புறப்பட்டு சுபமாக இரவு #கம்பம் வந்து அடைதல்.
உங்கள்
#பிரேம்
டூர்ஸ் & டிராவல்ஸ்
நபர் ஒன்றுக்கு
Rs 1500/ மட்டுமே
மேலும் தொடர்புக்கு:
*9842382323*