My Pennagaram

My Pennagaram Pennagaram is the famous town,
Hokenakkal(Kaviri) is the top tourist place in Tamil Nadu, This place located Near Hokenakkal.

Here all kind of former's Tools available on Tuesday Market.

Street Photography
05/08/2024

Street Photography

நம்ம pennagaram புகைப்பட கலைஞரின் பார்வையில் -புகைப்படம் எடுத்தவர் நமது பென்னாகரதை சார்ந்த jayaprathap www.instagram.com...
19/03/2024

நம்ம pennagaram புகைப்பட கலைஞரின் பார்வையில் -
புகைப்படம் எடுத்தவர் நமது பென்னாகரதை சார்ந்த jayaprathap

www.instagram.com/jaiphotographyz

Share to all

Congratulations 👏
18/07/2023

Congratulations 👏

அன்புடையீர் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻தருமபுரி (மா)  பென்னாகரம்(வ)🌳 சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தில...
02/07/2023

அன்புடையீர் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻
தருமபுரி (மா) பென்னாகரம்(வ)

🌳 சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற *முதலமைச்சர் கோப்பை* *மாநில அளவிலான சிலம்ப போட்டி* யில் தருமபுரி மாவட்டம் சார்பில் *தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி* மாணவர் *தனுஷ் ஒற்றை சுருள் வாள்* பிரிவில் *தங்கம்* வென்றுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

- என்றும் மண்ணின் மரபு கலைகளை அனைவரிடமும் கொண்டு செல்லும் பணியில் பெருமையுடன் தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி நல்லாம்பட்டி...⚔️⚔️⚔️

தமிழர் கலையைக் கற்போம்⚔️⚔️
தமிழர் மரபை மீட்போம்⚔️⚔️

Palamayaana kalvettukkal nadukarkal ungal paguthiyil irunthaal  theriyapaduthungal..
29/06/2023

Palamayaana kalvettukkal nadukarkal ungal paguthiyil irunthaal theriyapaduthungal..

16/06/2023
தமிழர் கலைநமது பென்னாகரத்தைச் சார்ந்த மாணவர்களின் திறமை...பாராட்டுக்கள்....  முடிந்தவரை share செய்யவும்..
06/06/2023

தமிழர் கலை
நமது பென்னாகரத்தைச் சார்ந்த மாணவர்களின் திறமை...
பாராட்டுக்கள்.... முடிந்தவரை share செய்யவும்..

இதைப்போல கற்கோவில் நமது வட்டத்தில் எங்காவது உள்ளதா என்று தெரியப்படுத்துங்கள்..... நன்றி....
27/05/2023

இதைப்போல கற்கோவில் நமது வட்டத்தில் எங்காவது உள்ளதா என்று தெரியப்படுத்துங்கள்.....
நன்றி....

1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்த...
22/05/2023

1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான்.
பனைமரம் கிழே பனையடி கருப்பு
ஆலமரம் கிழே ஆலடி கருப்பு
வேப்பமரம் கிழே வேம்படி கருப்பு
மாமரம் கிழே மாவடி கருப்பு
நாவல் மரம் கிழே நாவலடி கருப்பு
இப்படி சொல்லி கிட்டே போகலாம்.
என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்.

2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்.

3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.

4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை, இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்.

5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர்.

இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளிட்டான்.
--------------------------------------
இதெல்லாம் கொஞ்சம் தான்....
இனிமேலாவது சூதானமா
போலி பகுத்தறிவு கொள்கையை விட்டுவிட்டு திருந்த பாருங்க!!

நமது முன்னோர்கள் சொன்னதை செய்யுங்க!!.......

03/05/2023

அனைத்து பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று (03.05.2023) தர்மபுரி மாவட்டத்தில் அதிக மழை பொழிய கூடும் என இந்திய வானிலை மையத்தால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் மின்னல் தாக்கி கால்நடைகள் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பான இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க அறிவுறுத்துமாறும். பொதுமக்கள் மலைப்பொழிவின்போது வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

பேரிடர் மேலாண்மை குழு
தர்மபுரி.

be aware
07/02/2023

be aware

நமது பென்னாகரம் to  மேச்சேரி சாலையின் அழகிய தோற்றம் காலை கதிரவன் கீற்று ஒளியில் ஓர் பயணம் .....Pic Credit : Jai Photogra...
24/01/2023

நமது பென்னாகரம் to மேச்சேரி சாலையின் அழகிய தோற்றம் காலை கதிரவன் கீற்று ஒளியில் ஓர் பயணம் .....
Pic Credit : Jai Photographyz

பகிருங்கள் நண்பர்களே........( Share This )...

In our pennagaram to mecheri road  near chinnampalli view on beautiful frame.....Pc: jaiphotographyz
28/12/2022

In our pennagaram to mecheri road near chinnampalli view on beautiful frame.....
Pc: jaiphotographyz

Address

Hokenakkal Main Road
Dharmapuri
636810

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Pennagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share