15/07/2020
முள்ளிமலர் வரலாற்று ஆய்வுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேம்பாட்டு நடுவம் அழைக்கும் உலகத் தமிழர் வாராந்திர இணையவழி சொற்பொழிவு மேலும் ஆய்வுக் கருதரங்கம் .
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்திய நேரப்படி மாலை 4 மணி முதல் 7 மணிவரை.
முக்கியமாக திட்டமானது ஆர்வம் கொண்ட தமிழ் ஆய்வாளர்களை, பல்நோக்கு தளங்களிலும் ஆய்வுகளிலும், உலகத்தரத்துடன் ஊக்குவிக்கும் நோக்கமும், புலம்பெயர்ந்தோர் நலன், வளர்ச்சி, சிக்கல்கள், மொழிவளர்ஈய், ஆய்வுகள் சார்ந்த விடயங்களையும் ஆராய்ந்து கலந்துரையாடி தீர்வுகளை கண்டறிய செயல்படும். சிறந்த தரமான ஆய்வுக் கட்டுரைகளுக்கு சான்றிதல்கள் தரப்பட்டு ஆய்வு மின்னிதலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சான்றிதல் தரப்படும்.
அனைவருக்கும் அனுமதி அனுமதி இலவசம்,
முள்ளிமலர் வரலாற்று ஆய்வுகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அறக்கட்டளையின் அமைப்பாளர்கள்.
• ஆய்வுக் கருத்தரங்க தலைமை ஒருங்கிணைப்பாளர்- பழனிக்குமார், சல்காவ், மராட்டியம் +91 8122139409
• கருதரங்க துணை ஒருங்கிணைப்பாளர்- நிக்கோலசு, திருச்சி +91 9087198650\
• வட இந்திய ஒருங்கிணைப்பாளர், இணையவழி ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்பாளர் - கனகராசு, செபல்பூர், மத்திய பிரதேசம்- +91 9943305526
தமிழக ஒருங்கிணைப்பாளர்கள்
• சென்னை ஒருங்கிணைப்பாளர் - 9444385195, +91 9324874211
• தஞ்சை +91 9500909331
• விழுப்புரம், +91 8144755572
• கிருட்டிணகிரி +91 9843313139
• மதுரை ஒருங்கிணைப்பாளர்- +919841234777, 9842201071
இந்திய ஒன்றிய ஒருங்க்கிணைப்பாளர்கள்
• ஆந்திரா மற்றும் தெலுங்கானா, ஐதராபாத்- +91 7010721634
• கேரளா திருவனந்தபுரம், +91 9495312473 கோழிக்கோடு +91 +91 8301046268 பாலக்காடு +919388197671 இடுக்கி- +91 9446686531
• மராட்டிய மும்பை +91 9769576868, நாசிக் +91 8329076558.
• குசராத்,, பரோடா +91 9825112886
• கர்நாடகா, சிறிகுமார், கோலார் +91 9894127082, இறியூர், கர்நாடகா +91 9742243324, மங்களூர் +91 9380289393, சுள்ளியா +91 9741489741
• தில்லி +917982958848
• மணிப்பூர் - +91 9862064276
• மத்திய பிரதேசம், போபால், +91 9303104208
• அஸ்ஸாம், +91 9435145557
• சண்டிகர் - +91 9878984871, +91 9878984871
• பாண்டிச்சேரி, 919655606777,
• அந்தமான் தீவுகள் +91 9531898985
இலங்கை,
• கொழுப்பு +94 775365681, +94 775484328
• மட்டகளப்பு +94 777581575,
• யாழ்பாணம் +94 755464964
• நுவரோலியா மலையகம் +94 777181906
தெங்கிழக்காசிய பசுபிக்
• மலேசியயா கோகிலன் +60 10-252 2557, +60 193243253, +60 129888103, +60178887221, +60 1662852288
• சிங்கப்பூர் சிவபாலன் +65 90227922
• பர்மா,+95 9784607580,
• ஆசுதிரேலியா +61 434058802, +61451980275
அமெரிக்கா +17139970644, +1 9378297264
ஐரோப்பா,
• இங்கிலாந்து +44 7417428075, +447400500077 , +44 7832954281,
• போலந்து, +48 722787793
• செர்மனி, ,பெர்லின், +49 17674528044
ஆப்ரிக்கா, போசுட்டுவானா +267 71675675 தென்னாப்பிக்கா +27 746454200
உங்களின் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] , ஆய்வுக் கட்டுரைகள் தர இயலாத்வர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சொற்பொழிவாற்ற அனுமதி உண்டு.
அன்புடன் உங்கள்,
- Mullimalar Historical Research and Diaspora Development Center
- முள்ளிமலர் வரலாற்று ஆய்வுகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேம்பாட்டு நடுவம், இடம்: மதுரை, மாநிலம்: தமிழ்நாடு, நாடு: இந்தியா
கீழ்காணும் இணைப்பு வழியாக இணையலாம்
கலந்தாய்வு நுழைவு இலக்கம் (Meeting ID): 1381340024
அல்லது
இணைய முகவரி (Meeting online link): https://meetinglab.zoho.in/meeting/login/join.jsp?key=1381340024
(கைபேசியில் ஜொகோ / Zoho என்ற செயலியை பதிவிற்க்கம் செய்து கொள்ளவும், கடவுச்சொல் எதும் கிடையாது, கணினி வழியாக மேற்காணும் முகவரி வழியாக நேரடியாக இணைந்து கொள்ளலாம்,)
Reach us:
On What’s up: https://chat.whatsapp.com/KZoqMkuWWiHFqrkdFX6rpf
On Facebook: https://www.facebook.com/groups/3537052696310956
On Mail: [email protected] , [email protected]