The world’s greatest show brings friends together on top of the world’s tallest building. Enjoy a free @Expo2020Dubai day pass with every ticket. Fly Emirates, Fly Better.
@EmaarDubai
#அக்ஸா_டிராவல்ஸ் #aqshatravels
ரயில் எண். 16182, செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது... (நேரம்: மாலை 05.00)
#Silambu_Express #Kadayanallur #KDNL
#கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் இருந்து நடைமேடை 2-க்கு செல்வதற்காக #நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
#Kadayanallur_Railway_Station #KDNL #Foot_Over_Bridge
#சென்னை_எழும்பூர் - #செங்கோட்டை #சிலம்பு_எக்ஸ்பிரஸ்_ரயில்
#UTKRISHT_RAKE #SILAMBU_EXPRESS #KADAYANALLUR
சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டது பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்...
இன்று காலை #கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு வந்த நவீன ரக ரெயில் பெட்டிகளுடன் (LHB Coach) கூடிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் #கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 06.45 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
புதிய பெட்டியில், ரயில் பயணிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பயணம் செய்தனர்.
#Pothigai_Express #LHB_Coach #Kadayanallur_Railway_Station #KDNL #Chennai_Egmore
தாம்பரம் - செங்கோட்டை பகல் நேர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 09.15 மணி அளவில் #கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் பெட்டியில் பயோ டாய்லெட், ரயிலில் குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. அழகான வடிவமைப்பு கொண்டுள்ளது.
#கடையநல்லூர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தாம்பரம் - செங்கோட்டை பகல் நேர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (முதல் பயணம்) #கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று இன்று மாலை தான் தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதன்படி, தாம்பரம் - செங்கோட்டை பகல் நேர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 09.15 மணி அளவில் #கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
தெற்கு ரயில்வே இன்று இயக்கிய செங்கோட்டை - மதுரை சிறப்பு பயணிகள் ரயில் கடையநல்லூரில் நின்று புறப்பட்டு சென்றது.
#Sengottai #Madurai #SpecialTrain #Kadayanallur
Sengottai - Chennai Egmore Special Train
செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நேற்று முதன் முதலாக இயக்கப்பட்டது. மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். ஆனால் இந்த ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது. கடையநல்லூர் எம்.எல்.ஏ. அவர்கள் இந்த சிறப்பு ரயிலை கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்க ஆவணம் செய்ய கடையநல்லூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த ரயிலின் நேரத்தை மதியம் இயக்காமல் மாலை நேரத்தில் இயக்கினால் மக்களுக்கு சென்னை செல்ல பயனுள்ளதாக இருக்கும்.
(வீடியோ: கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் காட்சி.)
கடையநல்லூர் ரயில் நிலையத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ் - க்கு உற்சாக வரவேற்பு.