31/05/2023
உலக சுற்றுலாதுறைக்கு சவால் ஒன்று விடுகின்றேன்...
70கிலோமீட்டர்குள்ளாக இத்தனை சுற்றுலா தளங்களை எந்த ஊராவது கொண்டுள்ளதா என்று?
அதனை எனது ஊரான கம்பம் மட்டுமே கொண்டுள்ளது,
கூடலூர் தொட்டிபாலம்
கம்பம் மெட்டு ரோடு கம்பம் வீவ் பாயிண்டு
மங்கல தேவி கண்ணகி கோயில்
உத்தமபாளையம் சமணர் மலை
சின்னமனூர் எல்லைபட்டி ஆறு
சன்முகநதி அணை(இராயப்பன்பட்டி)
சுருளிஅருவி,
அகமலை
குமுளி(கேரளா)
யானைகஜம்,
சுருளி மின்நிலையம்,
பென்னிகுயிக் மணிமண்டபம்,
தேக்கடி(கேரளா)
ராமக்கல்மெட்டு(கேரளா)
கும்பக்கரை,
வைகை அணை,
சோத்துபாறை,
குரங்கணி அருவி,
பருந்துபாறா(கேரளா)
அஞ்சுருளி(கேரளா)
மேகமலை,
வாகமன்(கேரளா)
கெவி(கேரளா)
இடுக்கிஅணை(கேரளா)
சின்னசுருளி
சத்திரம்,
வலஞ்சங்கனம் அருவி
கல்வாரி மவுண்ட்
இந்த ஊர்கள் அனைத்தும் 70கிலோமீட்டருக்கு மிகாமல் இருக்கும்
70 கிலோ மீட்டருக்கு மிகாமல் கம்பத்திலிருந்து ஏதேனும் பகுதியை நான் பதிவிடாமல் இருந்தால் தெரிந்தவர்கள் பதிவிடவும்..
பெருமையுடன் Canbfly