05/11/2023
*திருச்சி சன்சைன் ஹஜ் & உம்ரா சர்வீஸ்,*
*கீழக்கரை - 623517.*
இன்ஷா அல்லாஹ்
*டிசம்பர் 09 தேதி* உம்ரா பயணம்
( ஒமன் ஏர்லைன்ஸில் )
ஹஜ் & உம்ரா சேவையின் தொடர்ந்து 43 வருட அனுபவம் பெற்ற
*திருச்சி சன்சைன் உம்ரா குரூப்*.
மக்காவில் 9 நாட்கள்
மதினாவில் 4 நாட்கள்.
*பயண கட்டணம்*
*Rs. 105000/_*
*🕋 சன்சைன் ஹஜ் & உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:*
*1. விமான கட்டணம்,*
*2. விசா கட்டணம்,*
*3. இன்சூரன்ஸ்,*
*4. மக்கா ஹரம் , மதினாவில் ரவ்ழா ஷரீப் அருகில் தங்குமிடம்,*
*5. தரமான ருசியான தமிழக உணவு,*
*6. மக்கா மற்றும் மதினாவில் ஜியாரத்,
7. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் அனுபவம்மிக்க ஆலிம்களை வைத்து சுற்றி காண்பிக்கப்படும்.
மன நிறைவான சேவை
⭐*( நிறுவனரின் நேரடி பார்வையில் )*
1.*🕋 இன்ஷா அல்லாஹ் மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்
நபிகளார் வாழ்ந்த வீட்டை
நூல்நிலையமாக மாற்றி ‘ஸபா’வுக்கு மேற்புறமாக பிரதான பாதையில் ‘ஸ¤கூக் அல் லைல்’ என்ற பகுதியில் அமைந்துள்ள இடத்தை காணலாம்.
'தாருல்-கைஸரான்’ - இந்த இடத்தில்தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் ஒன்று கூடுவார்கள். இவ்விடம் ஸபாவுக்கு அடுத்தாற்போல் மஸ்ஆபுடைய முதல் வாசலின் பக்கம் அமைந்துள்ள இடம்,
3.ஹீரா குகை,
ஹஸரத் பிலால் (ரலி) அவர்களின் பள்ளிவாயில் இந்த மலையில் தான் அமைந்துள்ளது.
இது மக்காவிலிருந்து 4.8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கு தான் அல்குர்ஆனின் முதல் வசனம் இறங்கியது.
4.ஜபல் அபூ குபைஸ் – இஸ்லாமிய யுகத்திற்கு முன்பு இது ஜபல் அமீன் என்றழைக்கப்பட்டது. கஃபாவின் தெற்குப் பக்கமாக இந்த மலை அமைந்துள்ளது.
5.ஜபலுத் தெளர்:- இந்த மலையில் ஒரு குகை இருக்கின்றது. மதீனாவுக்கான ஹிஜ்ரத்தின் போது இறைதூதர் (ஸல்) அவர்களும், ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் மக்கத்து முஷ்ரிகீன்களின் பார்வையில் படாது இதனுள்ளேதான் மறைந்திருந்தார்கள்.
இந்த மலை மக்காவிலிருந்து ஏறக்குறைய பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
6.ஜன்னதுல் மர்வா:- இது மக்காவிலுள்ள பிரசித்திபெற்றதும், பழைமை வாய்ந்ததுமான அடக்கஸ்தலமாகும். இங்குதான் கதீஜா (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
7.மஸ்ஜிதுல் ஜின்:- இம் மஸ்ஜித், ஜன்னதுல் முஅல்லாவுக்கு பக்கத்தில் மஹல்லாஹ் சுலைமானியாவில் அமைந்துள்ளது. மஸ்ஜிதுக்கு ‘மஸ்ஜித் பைஆ’ ‘மஸ்ஜித் ஹர்ஸ்’ என்ற பெயர்களும் உண்டு.
8.மஸ்ஜிதுல் ஸஐராஹ்:- மஸ்ஜிதுல் ஜின்னுக்கு எதிர்திசையில் இம்மஸ்ஜித் அமைந்துள்ளது. ஒரு முறை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இங்கு வளரும் ஒரு மரத்தை அழைத்தார்கள். அம்மரம் மண்ணைப் பிளந்து கொண்டு நபிகள் நாயகத்திடம் வந்தது. பின்னர் அதனை இருந்த இடத்திற்கே திரும்பிப் போகும் படி பணித்தார்கள். அது அவ்வாறே திரும்பி சென்றதாக கூறப்படுகின்றது.
9.மஸ்ஜித் பிலால்:- இம் மஸ்ஜித் ஜபல் அபூகுபைஸில் அமைந்துள்ளது. சில அறிவித்தல்களின் பிரகாரம் ஷக்குல் கமர் (சந்திரன் இரண்டாக பிளந்தது) இவ்விடத்திலிருந்துதான் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10.மஸ்ஜித் பிலால்:- இம் மஸ்ஜித் ஜபல் அபூகுபைஸில் அமைந்துள்ளது.
11.மஸ்ஜித் ஆயிஷா:- இம்மஸ்ஜித் தன்யீம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. உம்ரா செய்ய நாடுபவர்கள் இவ்விடத்தில் போய் இஹ்ராம் உடையை அணிந்து கொள்வார்கள்.
12.மஸ்ஜிதுல் கைப்:- இது மினாவிலுள்ள பிரபல்யமான மஸ்ஜிதாகும். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஹஜ்ஜின் போது இங்குதான் தரித்திருந்தார்கள். இங்கு 70 நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
13.மஸ்ஜிதுல் கெளதா:- மினாவில் ஜம்ரதுல் உஸ்தா (இரண்டாவது ஜம்ரா) எனும் இடத்தில் மினாவில் அமைந்துள்ளது. இங்குதான் சூரத்துல் கெளதர் இறங்கியதாக சொல்லப்படுகின்றது.
14.பிர் தூவா – இந்தக் கிணறு முஸ்தஸ்பால் விலாதாவுக்கு (மகப்பேறு வைத்தியசாலை) முன்னால் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தமான இடமாகும்.
மக்காவில் முக்கிய இடங்கள்
*ஜபலுர் ரஹ்மா - அரஃபா ,*
*மினா,*
*முஸ்தலிபா,*
*(ஷைத்தானுக்கு*
*கல்லெறியும் இடம்).*
*ஜுஃரானா பள்ளி ( இஹ்ராம் கட்டுவதற்கு ஆன இடம் ),*
*(மரப்பள்ளிவாசல்).*
*ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற இடம்*
*அல் அமூதி மியூசியம் மக்கா*
*☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*
மதீனாவில் தான் இஸ்லாமின் மூன்று மிகப்பழம்பெரும் மசூதிகளான அல்-மஸ்ஜித்-நபாவி ( தீர்க்க தரிசியின் மசூதி ), கூபா மசூதி ( இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதி ), மற்றும் மஸ்ஜித் அல்-குய்ப்லாடின் என்கிற மசூதிகள் அமைந்துள்ளன.
மஸ்ஜிதே கிப்லதைன் என்பதாகும். அதாவது இரட்டை கிப்லா பள்ளி என்பது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள், பைத்துல் முகத்தஸ்ஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அஸர் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் போது, காபாவை கிப்லாவாக ( திசையாக ) கொண்டு தொழுகும்படி, வஹீ என்னும் அறிவிப்பு வந்தது; உடனே நபியவர்கள், காபாவின் பக்கம் திரும்பிவிட்டார்கள். பின்னால், தொழுது கொண்டிருந்த ஸஹாபாக்கள் குழம்பி கொண்டிருக்க, அபூபக்கர் சித்திக் ( ரலி) உட்பட, ஒரு சிலர் மட்டும், ஏன் என்று கேட்காமல், உடனே அவர்களும் தம் திசையை மாற்றிக் கொண்டார்கள்.
அவர்கள் எல்லாம் சுவர்க்க வாசிகள் என்று நன்மாறாயம் சொல்லப்பட்டவர்கள். இதை குறிக்கும் வகையில் இப்பள்ளியில் இரண்டு கிப்லா குறிக்கப்பட்டிருக்கும்.
*இன்ஷா அல்லாஹ் மதினா செல்லும் வழியில் பதர் போர் நடந்த இடம் மற்றும் அதன் அருகில் மருத்துவ குணம் நிறைந்த பதர் கிணறு அல் ஸாயிக் ( பீர் சிபா கிணறு )*
ஒட்டக பண்ணை ,
*உஹது மலை,*
*பேரீத்தபழம் மார்கெட்*,
குர்ஆன் பிரின்டிங் செய்கிற இடம்,
உஸ்மான்(ரலி) அவர்கள் தோட்டத்து கிணறு
அகழ் யுத்தம் நடந்த இடம். யுத்தத்துக்கான
ஏற்பாடுகள் செய்ய, மிக குறுகிய கால அவகாசமே இருக்க, ஸல்மான் பார்ஸி(ரலி) என்ற ஸஹாபி(நபி தோழர்) அருமையான ஐடியா ஒன்றை கொடுத்தார்கள். அதன்படி, மூன்று புறங்களிலும், மலைகுன்றுகளால் சூழ்ப்பட்ட அவ்விடத்தி, நான்காம் புறம், ஒரு பெரிய அகழ், அதாவது, மனிதரால் தாண்டி வர முடியாத அளவுக்கு கால்வாய் ஒன்றை தோண்ட சொன்னார்கள். மூன்று நாட்களில், அகழ் தோண்டப்பட்டது. அந்த யுத்தத்தில், காபிர்கள் உணவின்றி கஷ்டப்பட்டு, பெரும் சேதத்தை சந்திக்க, முஸ்லிம்களுக்கு ஒரு துளி சேதமின்றி, மாபெரும் வெற்றி கிடைத்தது.
*குபா மஸ்ஜித்* இப்பள்ளிவாசல், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் திருக்கரத்தால், அடிக்கல் நாட்டப்பட்டது. எல்லாப் பள்ளிகளிலும், பெண்கள் தொழ தனி இட வசதி உண்டு. குபா மஸ்ஜித் சற்று பெரிய மசூதியாகும்.
*அகழ் ஒரே இடத்தில் (ஏழு*
*பள்ளிவாசல்),*
*மஸ்ஜிதே கமாமா,*
*மஸ்ஜிதே அபூபக்கர்,*
*மஸ்ஜிதே உமர்,*
*மஸ்ஜிதே உஸ்மான்,*
*மஸ்ஜிதே அலி.*
*மேகம் குடை பிடித்த பள்ளி*,
*ஜன்னத்துல் பக்கீ*,
*ரவ்ழா ஷரீப் சொர்க்கத்து பூங்கா*
*🍀தாயிஃப் நகர் செல்வதற்கு
(தனி கட்டணம்).*
போகிற வழியில்
இப்னு அப்பாஸ் ( ரலி ) அவர்கள் வாழ்ந்த இடமான தாயிஃபில் அவர்கள் பெயரிலேயே கட்டப்பட்ட பள்ளி,
தாயிப் பகுதியில் உள்ள இக்ரிமா (ரலி) அவர்கள் அமைத்துக் கொடுத்த அணை,
ஒட்டக சவ்வாரி,
வருகிற வழியில் Bada உம்ரா பள்ளி ( Qarn al-Manazil ) ஆகியவை காணலாம்.
*சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.*
*( விலை குறைப்பை கண்டு ஏமாற வேண்டாம் )*
*குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.*
எங்கள் நிறுவனத்தில் வழங்கப்படும் பொருட்கள்
*டிராவல் பேக்,*
*பாஸ்போர்ட் பேக்,*
*காலனி பேக்,*
*ஆண்களுக்கான பெல்ட்,*
*பெண்களுக்கான முடிமறைக்க மக்கானா*
*தொப்பி,*
*உம்ரா செய்முறை & துஆ புத்தகம்,*
*5 லிட்டர் ஜம்ஜம் வாட்டர் கேன்*
*ஐ டி அடையாள அட்டை.*
*🌾 இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 09 ம் தேதிக்கான முன்பதிவு பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.*
*உங்கள்பயணத்தை பதிவு செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.*
பயண தொடர்புக்கு
*திருச்சி சன்சைன் ஹஜ் & உம்ரா சர்வீஸ்*
வள்ளல் சீதக்காதி சாலை,
கீழக்கரை -623517.
இராமநாதபுரம் ஜில்லா.
📱Mob : 99941 20556 / 73394 60052 / 91508 01966 / 9443291388
TEL : 04567 245288
⭐⭐⭐⭐⭐