VJM Holidays

VJM Holidays VJM Holidays warmly welcomes you! Call : 98941 63709

To make your stay hassle free, VJM Holidays assists you with pleasant rooms & cottages at scenic locations in KODAIKANAL within your budget.

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதற்கிணங...
09/07/2024

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதற்கிணங்க வேலையை துவங்கினார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

"இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.
"இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

"நண்பரே... "நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.
நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே ! இதிலிருந்து என்ன புரிகிறது...?

யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்...! ✨

02/07/2023
**அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*இந்த புனிதமிக்க  *ஹஜ்ஜூப்பெருநாளில்* தாங்களுக்கும், தாங்களின்  குடும்...
29/06/2023

**அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*

இந்த புனிதமிக்க *ஹஜ்ஜூப்பெருநாளில்*
தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும், அனைத்து முஃமீன்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்!

*ரஹ்மத்* என்ற அருள்வளத்தையும்,

*பரக்கத்* என்ற விருத்தியையும்,

*ஷிஃபா* என்ற நிவாரணத்தையும் வழங்குவதற்கு மனமகிழ்வுடன்
*"துஆ"* செய்கிறேன்!

எனக்கும் என் குடுபத்தாருக்கும் துஆ செய்யவும்.

*எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.*

திருக் குர்ஆன் 59:10 .

அன்புடன்

அக்கு ஹீலர்.
கிப்சூர் ரஹ்மான் VJ M
கொடைக்கானல்,

5 Bedrooms indipendent cottage at VK oodai, KODAIKANALFor Booking VJM Holidays9894163709
18/04/2023

5 Bedrooms indipendent cottage at VK oodai, KODAIKANAL
For Booking VJM Holidays
9894163709

15/04/2023
*Kodaikanal  - Peaceful & Serene plot for SALE* Kodaikanal - Villpatti RoadArea 3652 sqft  *DTCP approved*Rate Rs.1300 p...
19/11/2022

*Kodaikanal - Peaceful & Serene plot for SALE*
Kodaikanal - Villpatti Road
Area 3652 sqft
*DTCP approved*
Rate Rs.1300 per sqft (Fixed)

5 Bedrooms Indipantent cottage at KodaiFor Booking9894163709
21/10/2022

5 Bedrooms Indipantent cottage at Kodai
For Booking
9894163709

Address

Kodaikan
624101

Telephone

+919894163709

Website

Alerts

Be the first to know and let us send you an email when VJM Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category