14/04/2024
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்
பிறக்கும் சித்திரையில் துன்பமெனும் நித்திரை கலைந்து, இன்பெனும் முத்திரை பதிய...
உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துகள்