Agni tours and travels

Agni tours and travels 1.NAVAGRAHA TEMPLE PACKAGES
2.LOCAL PICUPS
3.OUTSTATION
TAXI SERVICE IN KUMBAKONAM
BEST TAXI SERVICE

25/10/2023
வணக்கம்      கும்பகோணத்திலிருந்து அனைத்து ஊர்களுக்கும்  செல்வதற்கும் நவக்கிரக கோவில் செல்வதற்கும் மிக சிறந்த முறையில் 🚕 ...
24/10/2023

வணக்கம்
கும்பகோணத்திலிருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்வதற்கும் நவக்கிரக கோவில் செல்வதற்கும் மிக சிறந்த முறையில் 🚕 taxi service செய்து வருகிறோம் மேலும் எங்களிடம்
1.அனுபவமிக்க ஓட்டுநர்கள்,
2.புதிய கார்கள்
3.சிறந்த சேவை ஆகியவை வழங்குகிறோம்
ஆகையால் கார்கள் வாடகைக்கு எடுப்பவர்கள் எங்களிடம் எடுத்து பயன் பெறவும்
நன்றி
தொடர்புக்கு:9962443264
WhatsApp🔗 :http://wa.me/+919962443264

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களை வழிபடுவதால் ஒவ்வொரு விதமான முக்கிய நற்பலன்களைத் தருவார்கள்.ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ...
24/10/2023

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களை வழிபடுவதால் ஒவ்வொரு விதமான முக்கிய நற்பலன்களைத் தருவார்கள்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாம் நம் குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதைப் போல நவகிரகங்களை வழிபட்டு வருவது மிகவும் அவசியம்.
நவகிரக வழிபாடு :
1. சூரிய பகவான் வழிபாடு - நம் உடல் ஆரோக்கியத்தை வழங்கும்.
2. சந்திர பகவான் வழிபாடு - புகழ், கீர்த்தியைத் தரும்.
3. செவ்வாய் பகவான் வழிபாடு - தைரியமும், தன்னம்பிக்கையும் தரும்.
4. புதன் பகவான் வழிபாடு - ஞானம், அறிவு வளத்தைப் பெருக்கும்.
5. குரு பகவான் வழிபாடு - மதிப்பையும், மரியாதையையும் அதிகரிக்கும்.
6. சுக்கிர பகவான் வழிபாடு - ஒருவரின் ஆற்றல், அழகையும், பேச்சு திறனையும் தரக்கூடியவர்.
7. சனி பகவான் வழிபாடு - ஆரோக்கிய பிரச்சினை தீரும். இழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். தொழில் பெருகும்.
8. ராகு பகவான் வழிபாடு - பயம் நீங்கி, நம்பிக்கை தரும்.
9. கேது பகவான் வழிபாடு - தெளிவு பிறக்கும், பாரம்பரியத்தை வளர்க்கும்.

Address

358A, SAGHAGI NAYAKKANTHOPPU MAIN Road PERUMANDI
Kumbakonam

Telephone

+919962443264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agni tours and travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Kumbakonam travel agencies

Show All